TNPSC Mentors
Previous year questionsReasoningPuzzlesIn a class of 35 students Kamal is placed seventh from the…

In a class of 35 students Kamal is placed seventh from the bottom whereas Suresh is placed ninth from the top. Ramesh is placed exactly in between the two. What is Kamal's position from Ramesh?ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ளனர். கீழிலிருந்து கணக்கிடும்போது கமல் என்பவர் ஏழாவது இடத்தில் உள்ளனர். மேல் இருந்து கணக்கிடும் போது சுரேஷ் என்பவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். ரமேஷ் என்பவர் இவ்விருவருக்கும் இடையில் உள்ளனர். ரமேஷ் உடன் ஒப்பிடும் போது கமல் எந்த இடத்தில் உள்ளனர்?

  1. 99
  2. 1010 ✓
  3. 1111
  4. 1313
Correct answerசரியான விடை 1010

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) 10.சரியான விடை (B) 10.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Reasoning
TopicபிரிவுPuzzles
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்7 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • There are 5 machines that make 5 parts in 5 minutes. How long does it take to make 100 parts in 100 machines?5 எந்திரங்கள் 5 பாகங்களை 5 நிமிடங்களில் தயாரிக்குமானால் 100 எந்திரங்கள் 100 பாகங்களை எவ்வளவு நிமிடங்களில் தயாரிக்கும்?
    1. 5 minutes5 நிமிடங்கள்✓
    2. 100 minutes100 நிமிடங்கள்
    3. 50 minutes50 நிமிடங்கள்
    4. 30 minutes30 நிமிடங்கள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • A, B, C, D, E and F are cousins. No two cousins are of the same age but all have birthdays on the same date. The youngest is 17 years old and the oldest E is 22. F is somewhere between B and D in age. A is older than B. C is older than D. Which of the following is not possible?A, B, C, D, E மற்றும் F ஆகியோர் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அவர்களில் எந்த இரு சகோதரர்களும் ஒத்த வயதினர் அல்ல. ஆனால், அனைவருக்கும் பிறந்த திகதி சமம். அவர்களில் மிகக்குறைந்த வயது உடையவர் 17 வயதும், மிக அதிக வயது கொண்ட E, 22 வயதும் உடையவர். F ஆனவர் B மற்றும் D க்கு இடையில் உள்ள ஏதோ ஒரு வயது கொண்டவர். A என்பவர் B ஐ விட பெரியவர். C என்பவர் D ஐ விட பெரியவர் எனில் கீழ்க்கண்டவற்றில் எது சாத்தியமில்லை?
    1. D is 20 years oldD என்பவரின் வயது 20
    2. F is 18 years oldF என்பவரின் வயது 18
    3. F is 19 years oldF என்பவரின் வயது 19
    4. F is 20 years oldF என்பவரின் வயது 20✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • An apple costs ₹ 60, a guava costs ₹ 90 and a mango costs ₹ 60. How much a pomegranate cost?ஒரு ஆப்பிள் (Apple) விலை ₹ 60, ஒரு கொய்யா (Guava) விலை ₹ 90 மற்றும் ஒரு மாம்பழம் (Mango) விலை ₹ 60. ஒரு மாதுளை (pomegranate) விலை எவ்வளவு?
    1. ₹ 60₹ 60
    2. ₹ 90₹ 90
    3. ₹ 120₹ 120
    4. ₹ 150₹ 150✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 8 Puzzles questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "In a class of 35 students Kamal is placed seventh from the bottom whereas Suresh is placed ninth from the top. Ramesh…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) 10.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Reasoning — which carries 7 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தருக்க அறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 7 previous-year questions we hold on Puzzles, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 7 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்