Which number is in opposite plane of 3? [two views of a cube: view 1 shows top 2, left 3, right 5; view 2 shows top 5, left 2, right 4]3-க்கு எதிரான தளத்தில் உள்ள எண் எது? [கனசதுரத்தின் இரு தோற்றங்கள்]

- 11
- 44 ✓
- 66
- 55

The correct answer is (B) 4.சரியான விடை (B) 4.
Given: View 1: top 2, left 3, right 5 View 2: top 5, left 2, right 4 Faces of a die numbered 1 to 6 From question: Three faces meeting at one corner are mutually adjacent; the face never seen touching a given face is its opposite.
தரவுகள்: தோற்றம் 1: மேல் 2, இடது 3, வலது 5 தோற்றம் 2: மேல் 5, இடது 2, வலது 4 பகடையின் தளங்கள் 1 முதல் 6 வரை தீர்வு: ஒரு மூலையில் சந்திக்கும் மூன்று தளங்களும் ஒன்றுக்கொன்று அடுத்துள்ளவை; ஒரு தளத்துடன் எப்போதும் சேராத தளமே அதன் எதிர்த்தளம்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
All 81 Reasoning questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 80 previous-year questions we hold on Reasoning, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 80 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors