7 marks · Group 1 2026 Prelims7 மதிப்பெண் · குரூப் 1 2026
Reasoning — 115 previous-year questions — page 2 of 5தருக்க அறிவு — 115 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 2 of 5
Reasoning questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 7 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7 இந்தப் பாடத்திலிருந்து.
- 115questionsவினாக்கள்
- 5topicsபிரிவுகள்
- 7marks in 2026மதிப்பெண் 2026
-
The next figure in the following seriesதொடரின் அடுத்த படம்
- [box with left arrow and asterisk above][box with left arrow and asterisk above]
- [box with left arrow and asterisk below][box with left arrow and asterisk below]✓
- [box with right arrow and asterisk on left][box with right arrow and asterisk on left]
- None of theseஏதுமில்லை
-
Find the missing number.விடுபட்ட எண்ணைக் காண்க.
- 44
- 33
- 22
- 11✓
-
Find the missing letters in the series AZ, GT, MN, ? ?, YBதொடரில் விடுபட்ட எழுத்துக்கள் யாவை? AZ, GT, MN, ? ?, YB
- JHJH
- SHSH✓
- SKSK
- TSTS
-
In a class of 35 students Kamal is placed seventh from the bottom whereas Suresh is placed ninth from the top. Ramesh is placed exactly in between the two. What is Kamal's position from Ramesh?ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ளனர். கீழிலிருந்து கணக்கிடும்போது கமல் என்பவர் ஏழாவது இடத்தில் உள்ளனர். மேல் இருந்து கணக்கிடும் போது சுரேஷ் என்பவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். ரமேஷ் என்பவர் இவ்விருவருக்கும் இடையில் உள்ளனர். ரமேஷ் உடன் ஒப்பிடும் போது கமல் எந்த இடத்தில் உள்ளனர்?
- 99
- 1010✓
- 1111
- 1313
-
If A = Z = 1, B = Y = 2, C = X = 3, .... etc.
Which one is wrong?A = Z = 1, B = Y = 2, C = X = 3, ..... etc.
எனில் எது தவறானது?- M = NM = N
- M + N = L + O + A + ZM + N = L + O + A + Z
- A + B + C = X + Y + ZA + B + C = X + Y + Z
- E, G, J are prime numbersE, G, J என்பவை பகா எண்கள்✓
-
E & G B D M 4 N K H 2 A C Z S V 3 F 1 J L O Q 5 P R
What will come in place of question mark in the following sequence?
GDR BMP D45 ?E & G B D M 4 N K H 2 A C Z S V 3 F 1 J L O Q 5 P R
கீன குறியீட்டுக்குப் பதிலாக வரும் தொடர் எது?
GDR BMP D45 ?- MNQMNQ✓
- 4NQ4NQ
- MKOMKO
- M4QM4Q
-
If cat=abc, dog=def
Then which one of the following may be equal to tan/cotcat=abc, dog=def என இருந்தால் tan/cot என்பது பின்வருவனவற்றுள் எதனால் குறிக்கப்பட்டலாம்?- cba/aeccba/aec
- cba/acecba/ace✓
- cbn/acecbn/ace
- cbn/aeccbn/aec
-
- (i) All jasmine in the garden are white.
- (ii) Some flowers are jasmine.
- (iii) All flowers in the garden are not white.
If the first two statements are true, the third statement is
- (i) தோட்டத்திலுள்ள அனைத்து மல்லிகைப் பூக்களும் வெண்மையானவை.
- (ii) சில பூக்கள் மல்லிகையாகும்.
- (iii) தோட்டத்திலுள்ள அனைத்து பூக்களும் வெண்மையானவை அல்ல.
முதல் இரண்டு கூற்றுகள் உண்மையாக இருந்தால், மூன்றாவது கூற்று
- Trueசரி
- Falseதவறு✓
- Uncertainநிச்சயமற்றது
- None of the aboveமேலே உள்ள எதுவும் இல்லை
-
If 'HUMBLE' is given by the code EHLUBM. What does the code EDUCATION mean?HUMBLE என்பதை EHLUBM எனும் குறியீட்டால் தரப்படின் EDUCATION எனும் குறியீடு எதனைக் குறிக்கும்?
- NEDOIUTCANEDOIUTCA
- NEOIDUTCANEOIDUTCA
- NEDUOITCANEDUOITCA
- NEODIUTCANEODIUTCA✓
-
Find the missing number in the following :
4242, 4254, 4230, 4266, 4218, 4278, ————.கீழே கொடுக்கப்பட்டுள்ள எண் வரிசையில் விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி :
4242, 4254, 4230, 4266, 4218, 4278, ————.- 42644264
- 42724272
- 42284228
- 42064206✓
-
There are 5 machines that make 5 parts in 5 minutes. How long does it take to make 100 parts in 100 machines?5 எந்திரங்கள் 5 பாகங்களை 5 நிமிடங்களில் தயாரிக்குமானால் 100 எந்திரங்கள் 100 பாகங்களை எவ்வளவு நிமிடங்களில் தயாரிக்கும்?
- 5 minutes5 நிமிடங்கள்✓
- 100 minutes100 நிமிடங்கள்
- 50 minutes50 நிமிடங்கள்
- 30 minutes30 நிமிடங்கள்
-
What is the difference between the sum of first 'n' odd natural numbers and that of first 'n' natural numbers?முதல் 'n' ஒற்றை இயல் எண்களின் கூடுதலுக்கும் முதல் 'n' இயல் எண்களின் கூடுதலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
- n/2 + 1n/2 + 1
- n(n-1)/2n(n-1)/2✓
- n(n+1)/2n(n+1)/2
- n(n+1)(2n+1)/6n(n+1)(2n+1)/6
-
4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1
If the first half of the series is written in reverse order, then which element will be fourteenth from the right end?4 P + S r 9 B # A 3 ? 7 c > Z % 6 d * Q @ 1
கொடுக்கப்பட்ட தொடரின் முதல் பாதியை பின்னோக்கு வரிசையில் எழுதினால் வரும் தொடரின் வலதுபக்கத்திலிருந்து 14-வதாக அமையும் உறுப்பினைக் காண்க.- >>
- AA
- ZZ
- ++✓
-
Find out the missing term in the given alphabet series.
AZ, GT, MN, ____, YBபின்வரும் சொல் தொடர் வரிசையில் விடுபட்ட தொடர் என்ன?
AZ, GT, MN, ____, YB- JHJH
- SHSH✓
- SKSK
- TSTS
-
Find the missing number.
Grid (hourglass/bowtie figure):
Top row : 3, 3
Second row : 2 | 35 | 91 | 4
Third row : 2 | 9 | ? | 4
Bottom row : 1, 5விடுபட்ட எண்ணைக் காண்க.
கட்டம் (மணல் கடிகார வடிவ படம்):
மேல் வரிசை : 3, 3
இரண்டாம் வரிசை : 2 | 35 | 91 | 4
மூன்றாம் வரிசை : 2 | 9 | ? | 4
கீழ் வரிசை : 1, 5- 136136
- 156156
- 176176
- 189189✓
-
Find the next alphabet in the sequence B, E, I, N, ?பின்வரும் தொடரில் அடுத்து வரும் ஆங்கில எழுத்து எது B, E, I, N, ?
- UU
- VV
- TT✓
- SS
-
Find the missing figure that completes the series.
- figure A
- figure B
- figure C✓
- figure D
-
The cube root of 0.027 is(0.027) -ன் கன மூலம்
- 33
- 0.0030.003
- 0.030.03
- 0.30.3✓
-
Find out the odd number in the series given 25, 36, 49, 81, 121, 169, 225கொடுக்கப்பட்ட தொடரில் பொருத்தமற்ற எண்ணை கண்டறி 25, 36, 49, 81, 121, 169, 225
- 3636✓
- 4949
- 169169
- 225225
-
In the given number pattern find the next term
21 321 4321
--, ---, ----
33 444 555521 321 4321
--, ---, ---- என்ற அமைப்பில் அடுத்த எண்ணைக் காண்க.
33 444 5555- 7531/66667531/6666
- 1234/55551234/5555
- 4321/22224321/2222
- 54321/6666654321/66666✓
-
Find the missing number :
3, 12, 27, 48, 75, 108, --விடுபட்ட எண்ணைக் காண்க :
3, 12, 27, 48, 75, 108, --- 147147✓
- 162162
- 183183
- 192192
-
If → stands for 'addition',
← stands for 'subtraction',
↑ stands for 'division',
↓ stands for 'multiplication',
↗ stands for 'equal to' then which of the following alternatives is correct?→ என்பது கூட்டலையும்,
← என்பது கழித்தலையும்,
↑ என்பது வகுத்தலையும்,
↓ என்பது பெருக்கலையும்,
↗ என்பது சமம் என்பதையும் குறித்தால் கீழ்க்கண்டவற்றில் எது சரியானதாகும்?- 7 ← 43 ↑ 6 ↓ 1 ↗ 47 ← 43 ↑ 6 ↓ 1 ↗ 4
- 3 ↓ 6 ↑ 2 → 3 ← 6 ↗ 53 ↓ 6 ↑ 2 → 3 ← 6 ↗ 5
- 5 → 7 ← 3 ↑ 2 ↗ 45 → 7 ← 3 ↑ 2 ↗ 4
- 2 ↓ 5 ← 6 → 2 ↗ 62 ↓ 5 ← 6 → 2 ↗ 6✓
-
The following table shows the courier charges in rupees for sending 1 kg parcel from one city to another.
Cities A B C D E
A - 10 5 15 10
B - - 7 25 20
C - - - 20 15
D - - - - 10
E - - - - -
Among the following the charges will be least for sending parcel from :கீழ்க்கண்ட அட்டவணையில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு 1 கி.கி. எடையுள்ள பொருளை அனுப்ப ஆகும் செலவு ரூபாயில் தரப்பட்டுள்ளது.
நகரங்கள் A B C D E
A - 10 5 15 10
B - - 7 25 20
C - - - 20 15
D - - - - 10
E - - - - -
கீழ்க்கண்டவற்றுள் எந்த இரண்டு நகர்களுக்கு இடையே அனுப்பப்படும் பொருளுக்கு மிகக் குறைந்த செலவு ஆகும்?- (i) A to E
- (ii) B to D
- (iii) E to D
- (iv) C to B
- (i) A-யிலிருந்து E-க்கு
- (ii) B-யிலிருந்து D-க்கு
- (iii) E-யிலிருந்து D-க்கு
- (iv) C-யிலிருந்து B-க்கு
- (i)(i)
- (ii)(ii)✓
- (iii)(iii)
- (iv)(iv)
-
If A = +, B = ÷, C = × and D = − then what is the value of () C 2 B () A () D () = ?A என்பதனை + எனவும், B என்பதனை ÷ எனவும், C என்பதனை × எனவும், D என்பதனை − எனவும் கொண்டால் () C 2 B () A () D () = ?
- 2.12.1✓
- 1.21.2
- 2.52.5
- 1.61.6
-
If ZEBRA can be written as 2652181. How can COBRA be written?ZEBRA வை 2652181 என எழுதலாம் என்றால் COBRA எப்படி எழுதப்படும்?
- 31021813102181
- 31521813152181✓
- 31822153182215
- 31821813182181
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →