7 marks · Group 1 2026 Prelims7 மதிப்பெண் · குரூப் 1 2026
Reasoning — 115 previous-year questions — page 5 of 5தருக்க அறிவு — 115 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 5 of 5
Reasoning questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 7 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7 இந்தப் பாடத்திலிருந்து.
- 115questionsவினாக்கள்
- 5topicsபிரிவுகள்
- 7marks in 2026மதிப்பெண் 2026
-
Find the missing number in the place '?'
Figure 1 : top box = 1 ; bottom boxes = 1, 2
Figure 2 : top box = 5 ; bottom boxes = 2, 3
Figure 3 : top box = 11 ; bottom boxes = 3, 4
Figure 4 : top box = ? ; bottom boxes = 4, 5'?' குறியிட்ட இடத்தில் வரும் எண்ணைக் காண்க
படம் 1 : மேல் பெட்டி = 1 ; கீழ் பெட்டிகள் = 1, 2
படம் 2 : மேல் பெட்டி = 5 ; கீழ் பெட்டிகள் = 2, 3
படம் 3 : மேல் பெட்டி = 11 ; கீழ் பெட்டிகள் = 3, 4
படம் 4 : மேல் பெட்டி = ? ; கீழ் பெட்டிகள் = 4, 5- 1818
- 1919✓
- 2020
- 2121
-
Given below are 4 pictures of a cube.
Which number is on the face opposite to 3?கீழே நான்கு கனசதுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
3 என்ற எண்ணிற்கு எதிரே உள்ள பக்கத்தில் வரும் எண்- 11
- 22
- 44✓
- 55
-
How many times can you subtract 10 from 100?100-லிருந்து 10-ஐ உன்னால் எத்தனை முறை கழிக்க முடியும்?
- 11✓
- 100100
- 1010
- 99
-
Mohan started from point P and walked 2 m towards west. He then took a right turn and walked 3 m before taking a left turn and walked 5 m. He finally took a left turn, walked 3 m and stopped at a point Q. How far is point Q from point P?மோகன் என்பவர் P என்ற இடத்திலிருந்து புறப்பட்டு மேற்கே 2 மீ தூரம் செல்கிறார். பின் வலப்பக்கம் திரும்பி 3 மீ தூரம் சென்று, இடப்பக்கம் திரும்பி 5 மீ தூரம் சென்று, இறுதியாக இடப்பக்கம் திரும்பி 3 மீ தூரம் சென்று Q என்ற இடத்தை அடைந்தார். Q என்ற புள்ளி P-புள்ளியில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது?
- 2 m2 மீ
- 6 m6 மீ
- 7 m7 மீ✓
- 8 m8 மீ
-
Directions : Based on the digit-alphabets-symbols series given below, answer the following.
@18HLI6K*&?UE
How many numbers are there in the series which are preceded by a vowel and succeeded by a consonant?குறிப்பு : கீழே கொடுக்கப்பட்டுள்ள இலக்கங்கள்-எழுத்துக்கள்-குறியீடுகள் தொடரிலிருந்து கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிக்கவும்.
@18HLI6K*&?UE
இத்தொடரில் எத்தனை எண்கள் உயிரெழுத்தை தொடர்ந்தும், உயிர்மெய் எழுத்துக்கு முன்னும் அமைந்துள்ளது?- Twoஇரண்டு
- Oneஒன்று✓
- Threeமூன்று
- Fourநான்கு
-
How many terms of the series 1³ + 2³ + 3³ + ...... should be taken to get the sum 1296?1³ + 2³ + 3³ + ...... என்ற தொடரில் எத்தனை உறுப்புகளை கூட்டினால் கூடுதல் 1296 கிடைக்கும்?
- 66
- 77
- 88✓
- 99
-
Find the missing number in the place '?'.
[Figure: three circles, each divided into four quadrants around a center number.
Circle 1: top-left 6, top-right 8, center 5, bottom-left 4, bottom-right 2.
Circle 2: top-left 12, top-right 20, center 8, bottom-left 5, bottom-right 3.
Circle 3: top-left 20, top-right 36, center ?, bottom-left 9, bottom-right 2.]விடுபட்ட எண்ணைக் காண்க '?'
[படம்: மூன்று வட்டங்கள், ஒவ்வொன்றும் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு நடுவில் ஒரு எண் உள்ளது.
வட்டம் 1: மேல்-இடது 6, மேல்-வலது 8, மையம் 5, கீழ்-இடது 4, கீழ்-வலது 2.
வட்டம் 2: மேல்-இடது 12, மேல்-வலது 20, மையம் 8, கீழ்-இடது 5, கீழ்-வலது 3.
வட்டம் 3: மேல்-இடது 20, மேல்-வலது 36, மையம் ?, கீழ்-இடது 9, கீழ்-வலது 2.]- 1010
- 1111
- 1313
- 1414✓
-
2 P J @ 8 $ L B 1 V # Q 6 δ G W 9 K C D 3 © £ 5 F R 7 A Y 4
P @ L is to Y 7 5 in the same way as $ 1 # is to2 P J @ 8 $ L B 1 V # Q 6 δ G W 9 K C D 3 © £ 5 F R 7 A Y 4
P @ L என்பது Y 7 5 என்று குறிக்கப்பட்டால் $ 1 # என்பது எவ்வாறு குறிக்கப்படும்?- R £ ©R £ ©
- F £ 3F £ 3
- F • 3F • 3✓
- 5 • D5 • D
-
Find the missing number :
49, 121, 169, ?, 361விடுபட்ட எண்ணைக் கண்டுபிடி
49, 121, 169, ?, 361- 225225
- 256256
- 289289✓
- 324324
-
If a ≠ b ≠ c is given, which one of the following is correct?a ≠ b ≠ c எனக் கொடுக்கப்பட்டிருந்தால் பின்வருவனவற்றுள் எது சரி?
- b ≠ a ≠ cb ≠ a ≠ c
- a, b, c are distincta, b, c ஆகியவை வெவ்வேறானவை
- a = b = ca = b = c
- a ≠ c or a = ca ≠ c அல்லது a = c✓
-
The 5th term in the series
, , , ...
is, , , ... என்ற ஒழுங்கு வரிசையின் 5-ம் உறுப்பு- 81/312581/3125
- 162/3125162/3125✓
-
If 5⊕3 = 34 and 6⊛2 = 40, then the value of 7⊛1 is5⊕3 = 34 மற்றும் 6⊛2 = 40 எனத் தரப்பட்டால், 7⊛1-ன் மதிப்பு யாது?
- 5454
- 3434
- 5050✓
- 3030
-
Reaching the place of meeting 20 minutes before 8.50 hrs Sunil found himself thirty minutes earlier than the man who came 40 minutes late. What was the schedule time of the meeting?கூட்டம் துவங்குவதற்கு 20 நிமிடம் முன்னதாக கனில் என்பவர் 8.50 மணிக்கு சென்றார், அங்கு கூட்டம் துவங்குவதற்கு 30 நிமிடம் முன்னரே வந்து விட்டதாக உணர்ந்தார். ஒரு மனிதர் கூட்டத்திற்கு 40 நிமிடம் காலதாமதமாக வந்தார் எனில் கூட்டம் துவங்க குறித்த நேரம் என்ன?
- 8.008.00
- 8.058.05
- 8.108.10
- 8.208.20✓
-
An intelligent man carries 3 sacks with 30 mangoes each. As he crosses each toll, he has to give 1 mango for each sack. He crosses 30 tolls. How many mangoes he will have at the end?ஒரு புத்திசாலி மனிதன் மூட்டைக்கு 30 மாம்பழங்கள் வீதம் 3 மூட்டைகள் எடுத்துச் செல்கிறான். ஒவ்வொரு சுங்கச் சாவடியைத் தாண்டும் பொழுதும் மூட்டைக்கு 1 மாம்பழம் தர வேண்டும். 30 சுங்கச் சாவடிகளைத் தாண்டும் பொழுது அவனிடம் எத்தனை மாம்பழங்கள் மீதம் இருக்கும்?
- 00
- 1010
- 2020
- 2525✓
-
Find the missing number in the series.
4, 18, ?, 100, 180, 294, 448கொடுக்கப்பட்ட தொடரிலிருந்து விடுபட்ட எண்ணைக் காண்க.
4, 18, ?, 100, 180, 294, 448- 4848✓
- 5050
- 5858
- 6060
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →