7 marks · Group 1 2026 Prelims7 மதிப்பெண் · குரூப் 1 2026
Reasoning — 115 previous-year questions — page 4 of 5தருக்க அறிவு — 115 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 4 of 5
Reasoning questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 7 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7 இந்தப் பாடத்திலிருந்து.
- 115questionsவினாக்கள்
- 5topicsபிரிவுகள்
- 7marks in 2026மதிப்பெண் 2026
-
If 1, 2, 2, 3, 3, 3 are the faces of a die, 2 such dice are rolled. In how many cases 2nd die face is bigger than 1st die.1, 2, 2, 3, 3, 3 முகமதிப்புகள் கொண்ட இரு பகடைகள் உருட்டப்படும் பொழுது, முதல் பகடையின் முக மதிப்பை விட இரண்டாவது பகடையின் முக மதிப்பு அதிகமாக இருக்க வாய்ப்புகள் எத்தனை?
- 33
- 55
- 88
- 1111✓
-
Find the missing term of the sequence :
7, 12, 19, 24, 43, __________, 91தொடர் வரிசையில் உள்ள விடுபட்ட எண்ணைக் காண்க.
7, 12, 19, 24, 43, __________, 91- 5050
- 4545
- 4848✓
- 6363
-
Five articles A, B, C, D and E are priced differently and the value of C is Rs. 100. If "A is cheaper than C but costlier than B" and "E is costlier than C but cheaper than D" then which of the article is the costliest?ஒன்றுக்கொன்று சமமில்லா வித்தியாசமான விலைகளை கொண்ட ஐந்து பொருள்கள் A, B, C, D மற்றும் E-இல் C-ன் விலை ரூ. 100 ஆகும். A-ன் விலை C-ஐ விட குறைவு ஆனால் B-ஐ விட அதிகம். E-ன் விலை C-ஐ விட அதிகம் ஆனால் D-ஐ விட குறைவு எனில் இவற்றுள் மிகவும் அதிக விலை உள்ள பொருள் எது?
- BB
- CC
- DD✓
- EE
-
Find the next figure in the given sequence :கொடுக்கப்பட்ட தொடரில் அடுத்து வரும் படத்தை காண்க :
- Squareசதுரம்
- Upward chevron (^)மேல்நோக்கிய கோணக்குறி (^)
- Downward chevron (V)கீழ்நோக்கிய கோணக்குறி (V)
- Diamond (rotated square)வைர வடிவம் (சாய்ந்த சதுரம்)✓
-
There are 7 persons (i.e.) A, B, C, D, E, F, G. They play different games (i.e.) Cricket, Football, Hockey, Tennis, Basketball, Volleyball and Chess but not necessary in the same order. D plays Tennis, Neither A nor F plays Cricket. B plays Volleyball, C does not plays Cricket and Basketball. G plays Football. A does not play basketball and Hockey. Then A plays which game?7 நபர்கள் உள்ளனர் அவர்கள் A, B, C, D, E, F, G. அவர்கள் ஒவ்வொருவரும் வேறுவேறு விளையாட்டுகள் விளையாடுவார்கள். அவர்கள் விளையாடும் விளையாட்டுகள் கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், கூடைப்பந்து, கைப்பந்து, (சதுரங்கம்) செஸ், ஆனால் இவை அவர்கள் வரிசைப்படி இல்லை. D டென்னிஸ் விளையாடுகிறார், A மற்றும் F கிரிக்கெட் விளையாடுவது இல்லை. B கைப்பந்து விளையாடுகிறார். C-கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடமாட்டார். G கால்பந்து விளையாடுவார். A கூடைப்பந்து மற்றும் ஹாக்கி விளையாடமாட்டார் எனில், A என்ன விளையாட்டு விளையாடுவார்?
- Volley ballகைப்பந்து
- Chessசெஸ்/சதுரங்கம்✓
- Tennisடென்னிஸ்
- Hockeyஹாக்கி
-
Fill in the blanks :
197 T 99, 226 S 120, 257 R 143, ______, 325 P 195.விடுபட்ட இடத்தை நிரப்புக :
197 T 99, 226 S 120, 257 R 143, ______, 325 P 195.- 225 Q 169225 Q 169
- 289 Q 169289 Q 169
- 290 Q 168290 Q 168✓
- 290 Q 169290 Q 169
-
How many dots are there on the dice face opposite to the dice face with three dots?
Four views (i), (ii), (iii), (iv) of the same die are shown, each displaying three visible faces with varying dot counts (ranging from 1 to 6 dots per face).3 புள்ளிகள் கொண்ட பக்கத்திற்கு எதிரே உள்ள பகடைப் பக்கத்தில் எத்தனை புள்ளிகள் இருக்கும்?
ஒரே பகடையின் நான்கு நிலைகள் (i), (ii), (iii), (iv) படங்களாகக் கொடுக்கப்பட்டுள்ளன; ஒவ்வொரு படத்திலும் மூன்று பக்கங்கள் தெரிகின்றன (புள்ளிகள் 1 முதல் 6 வரை மாறுபடுகின்றன).- 22
- 44✓
- 55
- 66
-
If you stand in a rectangular room, where two adjacent walls are covered with plane mirrors, the total number of your images will beஒரு செவ்வக அறையில் சமதள ஆடிகள் பொருத்தப்பட்ட இரண்டு அடுத்தடுத்த சுவர்களுக்கு இடையே நீ நிற்கிறாய் எனில், உனது மொத்த பிம்பங்களின் எண்ணிக்கை எத்தனை?
- infinityமுடிவிலி
- 11
- 33✓
- 00
-
When we write AZBYCX ..... YBZA how many consonants will appear to the left of the vowels?AZBYCX ..... YBZA என்றவாறு எழுதும் போது ஆங்கில உயிரெழுத்திற்கு இடது புறம் அருகில் வரக்கூடிய உயிரெழுத்து அல்லாத எழுத்துக்கள் எத்தனை?
- 77
- 88
- 99✓
- 1010
-
If LCM of "a" and "b" is a and LCM of "b" and "c" is b, then what is the LCM of "c" and "a".a மற்றும் b ன் மீபொ.மடங்கு a எனவும் b மற்றும் c ன் மீபொ.மடங்கு b எனவும் இருந்தால் c மற்றும் a ன் மீபொ.மடங்கு என்ன?
- aa✓
- bb
- cc
- abcabc
-
In the series
6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8
how many pairs of successive numbers have a difference of 2 each?இந்த தொடர்ச்சி எண்களில்
6 4 1 2 2 8 7 4 2 1 5 3 8
இரண்டு வித்தியாசத்தை உடைய எண்களில் எத்தனை இணைகள் உள்ளன?- Oneஒன்று
- Twoஇரண்டு
- Threeமூன்று✓
- Fourநான்கு
-
From the following graph, find the percentage of increase in the profit from 2004 to 2005கீழ்கண்ட வரைபடத்திலிருந்து 2004ம் ஆண்டிலிருந்து 2005ம் ஆண்டிற்கு கிடைத்த இலாபத்தின் உயர்வினை சதவீதத்தில் காண்க.
- 20%20%
- 50%50%
- 66 2/3%66 2/3%✓
- 71 2/3%71 2/3%
-
If fox = cat then xerox may be equal tofox = cat எனில் xerox என்பது எதனை குறிக்கும்?
- terctterct
- tcroatcroa
- tcrottcrot
- terattorat✓
-
In a certain code, if PAY is written as DAE then DIP will be written as ________.ஒரு குறியீட்டில், PAY என்பது DAE என எழுதப்பட்டால், DIP என்பது ________ என எழுதப்படும்.
- PJDPJD
- BCDBCD✓
- BADBAD
- PADPAD
-
Find the missing number in the place of ?.
| 1 | 2 | 3 |
| 4 | 5 | 6 |
| 7 | 8 | 9 |
| 27 | 38 | ? |விடுபட்ட எண்ணை காண்க.- 4949
- 5050
- 5151✓
- 5252
-
A is B's sister, C is B's mother, D is C's father, E is D's mother. Then, A is the ---------- of D.A என்பவர் B-ன் சகோதரி, C என்பவர் B-ன் தாய், D என்பவர் C-ன் தகப்பன் மற்றும் E என்பவர் D-ன் தாய் என்றால், A என்பவர் D-யின் ----------.
- Grand motherபாட்டி
- Grand fatherதாத்தா
- Daughterமகள்
- Grand daughterபேத்தி✓
-
If 7 is related to 56 then 10 is related toஎண் 7, 56-ற்கு சம்பந்தப்பட்டது என்றால், 10-க்கு சம்பந்தப்பட்ட எண்
- 7474
- 6464
- 5050
- 9090✓
-
P, Q, R, S, T and U are six members in a family in which there are two married couples. T a teacher is married to a doctor who is mother of R and U. Q the lawyer is married to P. P has one son and one grand son. Of the two married ladies one is a housewife. There is also one student and one male engineer in the family. Who among the following is the housewife?P, Q, R, S, T மற்றும் U ஆகியோர் ஒரு குடும்பத்தின் 6 உறுப்பினர்கள். அவர்களில் இரண்டு திருமணமான தம்பதியர் உள்ளனர். T என்பவர் ஒரு ஆசிரியர் மற்றும் அவர் R மற்றும் U-ன் தாயான மருத்துவரை மணந்து கொண்டுள்ளார். Q என்பவர் ஒரு சட்ட வல்லுனர், மேலும் அவர் P ஐ மணந்து கொண்டுள்ளார். P என்பவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு பேரன் உள்ளனர். இரு திருமணமான பெண்களில் ஒருவர் வீட்டில் இருப்பவர் மற்றும் அந்த குடும்பத்தில் ஒரு ஆண் பொறியியலாளர் மற்றும் ஒரு மாணவர் உள்ளனர். எனில் கீழ்க்கண்டவர்களில் யார் வீட்டில் இருக்கும் பெண்?
- PP✓
- SS
- TT
-
The next figure isஅடுத்த வரைபடம்
- (A)
- (B)✓
- (C)
- (D)
-
Find out the missing value in the given figure.
[Figure: circle divided into sections with values 4, 7, 2, 9, 3, 8, 11, 5 on outer ring and 1, 125, 27, ? in inner sections]கொடுக்கப்பட்ட படத்தில் விடுபட்ட எண்ணின் மதிப்பை காண்க.- 88
- 6464
- 216216✓
- 2525
-
The next term in the given sequence is
0, 2, 24, 252, 3120, __________.கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர் வரிசையில் வரும் அடுத்த உறுப்பு
0, 2, 24, 252, 3120, __________.- 4245042450
- 4665046650✓
- 3845038450
- 4465044650
-
When we write like this A1B4C9D16....Z676, what is total value of the numbers followed by P and Q?A1B4C9D16.....Z676 என எழுதும் போது P மற்றும் Q-ஆல் தொடரப்படும் எண்களின் மொத்த மதிப்பு என்ன?
- 770770
- 677677
- 869869
- 481481✓
-
Find the next term.
64, 32, 48, 120, 420, _______.அடுத்த உறுப்பு காண்.
64, 32, 48, 120, 420, _______.- 12601260
- 18901890✓
- 16861686
- 23182318
-
The next term of the Alphanumeric series C4X, F9U, I16R, isC4X, F9U, I16R என்ற எண்ணெழுத்து தொடரில் அடுத்த உறுப்பு
- K25PK25P
- L25PL25P
- L25OL25O✓
- L27PL27P
-
Five boys A, B, C, D & E are sitting in a park in a circle. A is facing south west. D is facing south east. B and E are right opposite to A and D respectively and C is equidistant between D and B. Which direction is C facing to ?ஒரு பூங்காவில் A, B, C, D மற்றும் E எனும் ஐந்து மாணவர்கள் வட்ட வடிவத்தில் அமர்ந்துள்ளனர். இவர்களில் A எனும் மாணவர் தென்மேற்கை பார்த்தும், D எனும் மாணவர் தென்கிழக்கைப் பார்த்தும் அமர்ந்துள்ளனர். B மற்றும் E எனும் மாணவர்கள் A மற்றும் D க்கு நேர் எதிராக உள்ளனர். மேலும் C எனும் மாணவர் D மற்றும் B க்கு சமதொலைவில் இருப்பின் C எனும் மாணவர் எத்திசையை நோக்கி இருப்பார் ?
- Westமேற்கு
- Southதெற்கு
- Northவடக்கு
- East.கிழக்கு.✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →