Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Mathi and Deepika are friends. Mathi says, "Today is my birthday" and she asks Deepika, "When did you celebrate your birthday"? Deepika replies, "Today is Monday and I celebrated my birthday 75 days ago". Find the day when Deepika celebrated her birthday.மதி மற்றும் தீபிகா இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்தநாள்" என மதி கூறினாள். தீபிகாவிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடினாய்" எனக் கேட்டாள். அதற்கு தீபிகா "இன்று திங்கள்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்", என பதிலளித்தாள். எனில் தீபிகா தனது பிறந்த நாளைக் கொண்டாடிய நாளைக் கண்டறியவும்.
ASundayஞாயிறு
BSaturdayசனி
CMondayதிங்கள்
DWednesdayபுதன்✓
DCorrect answerசரியான விடைWednesdayபுதன்
⟳Asked more than onceஒன்றுக்கு மேற்பட்ட முறை
This question has also been asked in another paper. That makes it one to know.இதே வினா வேறு வினாத்தாள்களிலும் கேட்கப்பட்டுள்ளது. இது முக்கியமானது.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
A, B, C, D, E and F are cousins. No two cousins are of the same age but all have birthdays on the same date. The youngest is 17 years old and the oldest E is 22. F is somewhere between B and D in age. A is older than B. C is older than D. Which of the following is not possible?A, B, C, D, E மற்றும் F ஆகியோர் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அவர்களில் எந்த இரு சகோதரர்களும் ஒத்த வயதினர் அல்ல. ஆனால், அனைவருக்கும் பிறந்த திகதி சமம். அவர்களில் மிகக்குறைந்த வயது உடையவர் 17 வயதும், மிக அதிக வயது கொண்ட E, 22 வயதும் உடையவர். F ஆனவர் B மற்றும் D க்கு இடையில் உள்ள ஏதோ ஒரு வயது கொண்டவர். A என்பவர் B ஐ விட பெரியவர். C என்பவர் D ஐ விட பெரியவர் எனில் கீழ்க்கண்டவற்றில் எது சாத்தியமில்லை?
The following table shows the courier charges in rupees for sending 1 kg parcel from one city to another. Cities A B C D E A - 10 5 15 10 B - - 7 25 20 C - - - 20 15 D - - - - 10 E - - - - - Among the following the charges will be least for sending parcel from :கீழ்க்கண்ட அட்டவணையில் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு 1 கி.கி. எடையுள்ள பொருளை அனுப்ப ஆகும் செலவு ரூபாயில் தரப்பட்டுள்ளது. நகரங்கள் A B C D E A - 10 5 15 10 B - - 7 25 20 C - - - 20 15 D - - - - 10 E - - - - - கீழ்க்கண்டவற்றுள் எந்த இரண்டு நகர்களுக்கு இடையே அனுப்பப்படும் பொருளுக்கு மிகக் குறைந்த செலவு ஆகும்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Mathi and Deepika are friends. Mathi says, "Today is my birthday" and she asks Deepika, "When did you celebrate your…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) Wednesday.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Reasoning — which carries 7 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தருக்க அறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 80 previous-year questions we hold on Reasoning, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 80 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.