Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
A, B, C, D, E and F are cousins. No two cousins are of the same age but all have birthdays on the same date. The youngest is 17 years old and the oldest E is 22. F is somewhere between B and D in age. A is older than B. C is older than D. Which of the following is not possible?A, B, C, D, E மற்றும் F ஆகியோர் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அவர்களில் எந்த இரு சகோதரர்களும் ஒத்த வயதினர் அல்ல. ஆனால், அனைவருக்கும் பிறந்த திகதி சமம். அவர்களில் மிகக்குறைந்த வயது உடையவர் 17 வயதும், மிக அதிக வயது கொண்ட E, 22 வயதும் உடையவர். F ஆனவர் B மற்றும் D க்கு இடையில் உள்ள ஏதோ ஒரு வயது கொண்டவர். A என்பவர் B ஐ விட பெரியவர். C என்பவர் D ஐ விட பெரியவர் எனில் கீழ்க்கண்டவற்றில் எது சாத்தியமில்லை?
AD is 20 years oldD என்பவரின் வயது 20
BF is 18 years oldF என்பவரின் வயது 18
CF is 19 years oldF என்பவரின் வயது 19
DF is 20 years oldF என்பவரின் வயது 20✓
DCorrect answerசரியான விடைF is 20 years oldF என்பவரின் வயது 20
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (D) F is 20 years old.சரியான விடை (D) F என்பவரின் வயது 20.
Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?
Ages are the distinct values 17–22; E=22. F must lie strictly between B and D, so one of B, D is above F and one below.
வயதுகள் வேறுபட்ட 17–22; E=22. F ஆனது B, D இடையே கண்டிப்பாக இருக்க வேண்டும்; எனவே B, D இல் ஒன்று F ஐ விட அதிகம், ஒன்று குறைவு.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why D is right, step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Six persons that is A, B, C, X, Y and Z who all are sitting around a circular table facing outside. They all are of different age. Y is third youngest person. Only two persons sit between X and Y. Z sits second to the left of C, who is 20 Years of age. The one who is second oldest person is of 24 Years of age. Z is elder than A and C but not the eldest. C sits on the immediate right of X. B is elder than A and Z. A and Z are not immediate neighbours. The one who is the youngest is less than 20 years of age. A is not younger than Y. What will be the possible age of A?A, B, C, X, Y மற்றும் Z ஆகிய ஆறு பேர் வெளியே பார்த்தபடி ஒரு வட்டமேசையைச் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் வெவ்வேறு வயதுடையவர்கள். Y மூன்றாவது இளைய நபர். X மற்றும் Yக்கு இடையில் இரண்டு பேர் மட்டுமே அமர்ந்திருக்கிறார்கள். Z, 20 வயதுடைய Cக்கு இடதுபுறத்தில் இரண்டாவது இடத்தில் அமர்ந்திருக்கிறார். இரண்டாவது வயதான நபருக்கு 24 வயது. Z என்பவர் A மற்றும் Cஐ விட மூத்தவர். ஆனால் மிக மூத்தவர் அல்ல. C என்பவர் Xக்கு அருகில் வலது புறத்தில் அமர்ந்துள்ளார். B என்பவர் Aவை விட மூத்தவர். Zஐ விட மூத்தவர். A மற்றும் Z ஆகியோர் அருகிலுள்ள அண்டை வீட்டார் அல்ல. இவர்களில் இளையவரின் வயது 20க்கும் குறைவானது. A என்பவர் Yயை விட இளையவர் அல்ல எனில், Aஇன் சாத்தியமான வயது என்னவாக இருக்கும்?
P is elder than Q. R is elder than Q but younger than P. S is elder than P but younger than T. Who is the youngest?P என்பவர் Q ஐ விட பெரியவர். R என்பவர் Q-வை விட பெரியவர் ஆனால் P ஐ விட சிறியவர். S என்பவர் P ஐ விட பெரியவர் ஆனால் T ஐ விட சிறியவர். இதில் யார் மிகச்சிறியவர்?
Kala and Vani are friends. Kala says, "Today is my birthday" and she asks Vani, "When will you celebrate your birthday?" Vani replies, "Today is Monday and I celebrated my birthday 75 days ago". Find the day when Vani celebrated her birthday?கலா மற்றும் வாணி இருவரும் நண்பர்கள். "இன்று எனது பிறந்த நாள்" என கலா கூறினாள். வாணியிடம் "உனது பிறந்த நாளை எப்போது நீ கொண்டாடுவாய்?" எனக் கேட்டாள். அதற்கு வாணி "இன்று திங்கட்கிழமை, நான் என்னுடைய பிறந்த நாளை 75 நாட்களுக்கு முன் கொண்டாடினேன்" என பதிலளித்தாள். வாணியின் பிறந்தநாள் எந்தக் கிழமையில் வந்திருக்கும் எனக் காண்க.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "A, B, C, D, E and F are cousins. No two cousins are of the same age but all have birthdays on the same date. The…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) F is 20 years old.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Reasoning — which carries 7 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தருக்க அறிவு — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 7.
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 7 previous-year questions we hold on Puzzles, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 7 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.