44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Tamil Nadu History, Culture & Socio-Political Movements — 248 previous-year questions — page 2 of 10தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — 248 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 2 of 10
Tamil Nadu History, Culture & Socio-Political Movements questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 248questionsவினாக்கள்
- 2topicsபிரிவுகள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Which literature deals with the five disciplines to be followed in life ?ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகளை விளக்கும் காப்பியம் எது ?
- Silappathikaramசிலப்பதிகாரம்
- Manimegalaiமணிமேகலை✓
- Seevaga Sinthamaniசீவகசிந்தாமணி
- Valaiyapathi.வளையாபதி.
-
Match the following type :சரியானவற்றைப் பொருத்துக :
(a) Mahakavi Bharathiyar 1. Chennimalai (b) Kappalottiya Thamizhan V.O. Chidambaranar 2. Vathalagundu (c) Subramaniya Siva 3. Ettayapuram (d) Tiruppur Kumaran 4. Ottapidaram (a) மகாகவி பாரதியார் 1. சென்னிமலை (b) கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார் 2. வத்தலகுண்டு (c) சுப்ரமணிய சிவா 3. எட்டயபுரம் (d) திருப்பூர் குமரன் 4. ஓட்டப்பிடாரம் - (a)-3, (b)-4, (c)-2, (d)-1(a)-3, (b)-4, (c)-2, (d)-1✓
- (a)-3, (b)-1, (c)-2, (d)-4(a)-3, (b)-1, (c)-2, (d)-4
- (a)-1, (b)-3, (c)-2, (d)-4(a)-1, (b)-3, (c)-2, (d)-4
- (a)-3, (b)-1, (c)-4, (d)-2(a)-3, (b)-1, (c)-4, (d)-2
-
To whom wealth compared to the full water of city tank?யாருடைய செல்வத்தை வள்ளுவர் நீர் நிறைந்த ஊருணியோடு ஒப்பிடுகிறார்?
- Man of eminent knowledgeபேரறிவாளன்✓
- Evil friendsதீ நட்பு
- Gamblingசூது
- Basenessகயவர்
-
Find the name of the personality based on the following statements.பின்வரும் கூற்றுகளின் அடிப்படையில் சரியான ஆளுமையைக் கண்டறிக.
- 1. His major literary work is "The Comparative Grammar of the Dravidian Languages".
- 2. He opined that, "Tamil language flourished on its own, it's not depend on any other languages".
- 3. His statue stands on Marina Beach at Chennai.
- 1. "திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்" இவரது ஒரு முக்கிய இலக்கியப் படைப்பாகும்.
- 2. "தமிழ்மொழி தானே செழித்தது, அது மற்ற மொழிகளைச் சார்ந்து அல்ல" என்ற கருத்தை முன்மொழிந்தார்.
- 3. அவரது திருவுருவச்சிலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.
- G.U. Popeஜி.யு. போப்
- Robert Caldwellராபர்ட் கால்டுவெல்✓
- St. Thomasசெயிண்ட். தாமஸ்
- Kamala Dasகமலாதாஸ்
-
Which book features the series "Pagaivar pull Aarga"?'பகைவர் புல் ஆர்க' என்னும் தொடர் இடம்பெற்றுள்ள நூல்.
- Natrinaiநற்றிணை
- Kalitthogaiகலித்தொகை
- Aingkurunuruஐங்குறுநூறு✓
- Purananuruபுறநானூறு
-
In which year did the Govt. of India declare Tamil as the first Classical Language?எந்த ஆண்டு இந்திய அரசால் முதல் செம்மொழியாக தமிழ் மொழி அறிவிக்கப்பட்டது?
- 20082008
- 20102010
- 20042004✓
- 20022002
-
Choose the correct answers from the given options : Commentators on the Thirukkuralகொடுக்கப்பட்ட விடைகளுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு :
திருக்குறள் உரையாசிரியர்கள்- 1. Pariperumal
- 2. Perumal Murugan
- 3. Abdul Raguman
- 4. Parithiyar
- 1. பரிப்பெருமாள்
- 2. பெருமாள் முருகன்
- 3. அப்துல் ரகுமான்
- 4. பரிதியார்
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி✓
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
-
Which of the following is correctly paired?சரியான இணையைத் தேர்வு செய்க.
- 1. Pattadakkal - Chalukyas of Vatapi
- 2. Elephanta Caves - Ashoka
- 3. Ellora Caves - Rashtrakutas
- 4. Mamallapuram - Narasimha Varma I
- 1. பட்டடக்கல் - வாதாபி சாளுக்கியர்
- 2. எலிபெண்டா குகைகள் - அசோகர்
- 3. எல்லோரா குகைகள் - ராஷ்டிரக்கூடர்கள்
- 4. மாமல்லபுரம் - முதலாம் நரசிம்மவர்மன்
- 1, 3, 4 are correct1, 3, 4 சரியானது✓
- 2, 3, 4 are correct2, 3, 4 சரியானது
- 4, 3, 2 are correct4, 3, 2 சரியானது
- 4, 1, 2 are correct4, 1, 2 சரியானது
-
Name the famous dancer who crowned as 'Kathak king of India'?'இந்தியாவின் கதக் நடன அரசன்' என அழைக்கப்படும் நடனக்கலைஞரின் பெயர்
- Prem Chandபிரேம்சந்த்
- Sambhu Maharajசம்பு மகாராஜா✓
- Thyagarajarதியாகராஜர்
- Fate Singhபேட் சிங்
-
What are the things "Being with Kings, Discerning unspoken thoughts, knowing the audience", stated in these Chapters by Thiruvalluvar?"மன்னரைச் சேர்ந்தொழுகுதல், குறிப்பறிதல், அவையறிதல்" ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் உணர்த்துவன யாவை?
- 1. About Minister's behaviour
- 2. Minister's advised to King
- 3. How a king should treat another King
- 4. Related Psychology Ideas
- 1. அமைச்சரின் நடத்தை பற்றியது
- 2. அமைச்சர் மன்னனுக்கு ஆலோசனை வழங்குவது
- 3. மன்னன் பிற மன்னர்களோடு நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியது
- 4. உளவியல் கருத்துக்கள் நிறைந்தது
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
- (3) only(3) மட்டும்
- (1), (2) and (4) only(1), (2) மற்றும் (4) மட்டும்✓
-
Who released gold coin for Thiruvalluvar in British period ?ஆங்கிலேயர் காலத்தில், திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார் ?
- G. U. Popeஜி. யு. போப்
- Caldwellகால்டுவெல்
- Ellizeஎல்லீசு✓
- Vinsuloவின்சுலோ
-
"Urellam koodi olikka azhuthittu
perinai neekki pinamenru perittu"
Who defined death as a undefiable force?"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு"
எனச் சாவு உணர்த்தும் நிலையாமையை எடுத்துக் கூறியவர் யார்?- Apparஅப்பர்
- Thirumoolarதிருமூலர்✓
- Sundararசுந்தரர்
- Manikkavasagarமாணிக்கவாசகர்
-
Choose the right matches :
Editors - Magazinesசரியாகப் பொருந்தியுள்ளவற்றை தேர்ந்தெடு :
பதிப்பாசிரியர் – இதழ்கள்- 1. Dr. Navalar - Puduvazhvu
- 2. K.A. Mathiyazhagan - Thennagam
- 3. Kanchi Manimozhiyar - Porval
- 4. Mayavaram Natarasan - Inamuzhakkam
- 1. டாக்டர். நாவலர் – புதுவாழ்வு
- 2. கே.ஏ. மதியழகன் – தென்னகம்
- 3. காஞ்சி மணிமொழியார் – போர்வாள்
- 4. மாயவரம் நடராசன் – இனமுழுக்கம்
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை✓
-
Name the first Novel in Tamil Literature.தமிழ் இலக்கியத்தில் புனையப்பட்ட முதல் புதினம் எது?
- Tembavaniதேம்பாவணி
- Tolkappiyamதொல்காப்பியம்
- Kutrala Kuravanchiகுற்றால குறவஞ்சி
- Pratapa Mudaliar Charitamபிரதாப முதலியார் சரிதம்✓
-
"———— that man desire it is plain whom others wealth Delights not, feeling envious pain".
Whom does Thiruvalluvar refers to in the given above Thirukkural?"———— இறனாகும்".
பெண்ணது அழுக்காறுப் பாய்".
என்று யாரை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?- Nor wealth nor virtue does that manஅறன் ஆக்கம் வேண்டாதான்✓
- Man of envious heartஅல்லிய நெஞ்சத்தான்
- Envy they have withinஅழுக்காறு உடையான்
- Goodmanசெவ்வியான்
-
Select the incorrect ones :தவறானதைத் தேர்ந்தெடுக்க :
- (i) Cherar - Chempiyan
- (ii) Chozhar - Bhuzhi
- (iii) Pandiyar - Gowriyar
- (iv) Kathyanam - Pondu
- (i) சேரர் – செம்பியன்
- (ii) சோழர் – பூழி
- (iii) பாண்டியர் – கவுரியர்
- (iv) காத்யானம் – பாண்டு
- (i) and (iii) only incorrect(i) மற்றும் (iii) மட்டும் தவறு
- (ii) and (iv) only incorrect(ii) மற்றும் (iv) மட்டும் தவறு
- (i) and (ii) only incorrect(i) மற்றும் (ii) மட்டும் தவறு✓
- (iii) and (iv) only incorrect(iii) மற்றும் (iv) மட்டும் தவறு
-
Match the following Titles of the Kings:மன்னர்களின் பட்டங்களைப் பொருத்துக :
(a) Pandiyar 1. Aadhavan (b) Cherar 2. Thithiyan (c) Chola 3. Chezhiyan (d) Aai 4. Sembian (a) பாண்டியர் 1. ஆதவன் (b) சேரர் 2. திதியன் (c) சோழர் 3. செழியன் (d) ஆய் 4. செம்பியன் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Consider the statement given below and choose the correct answer:கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Assertion [A]: Cultural diffusion is the spread of cultural beliefs and social activities from one group of people to another
Reason [R]: Cultural landscapes have been defined by the world heritage committee as cultural properties representing the combined works of nature and of man
கூற்று [A] : கலாச்சாரப் பரவல் என்பது கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக செயல்பாடுகள் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு பரவுவதாகும்.
காரணம் [R] : கலாச்சார நிலத்தோற்றம் என்பது "இயற்கை மற்றும் மனிதனின் ஒருங்கிணைந்த படைப்புகளை குறிக்கின்ற கலாச்சார பண்புகள்" என உலகப் பாரம்பரியக் குழுவால் வரையறுக்கப்பட்டுள்ளது.
- Both [A] and [R] are true: [R] explains [A]கூற்று [A] மற்றும் [R] காரணம் இரண்டும் சரி : கூற்று [A] காரணம் [R]-கான சரியான விளக்கம்
- Both [A] and [R] are true: [R] does not explain [A]கூற்று [A] மற்றும் [R] காரணம் இரண்டும் சரி : கூற்று [A]-கான சரியான விளக்கமல்ல✓
- [A] is true [R] is falseகூற்று [A] சரி காரணம் [R] தவறு
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
-
According to Thiruvalluvar 'what is friendship with the good' compared to?பலிக்கொலும் பண்படியாளர் தொடர்பு எதனோடு போவது என திருவள்ளுவர் கூறுகிறார்?
- Having friends who make our heart happyஅகத்த நடைபது போன்றது
- Having books that give perpetual delightதனிக்கொலும் நூல் தரும் போன்றது✓
- Having a face that shows angerகடுத்து காட்டும் முகம் போன்றது
- Having a staff that measures one's friendsகினைஞரை நீட்டி அளப்பதோர் கோல் போன்றது
-
The book 'My Presidential Years' is written by'மை பிரெஸிடெண்ட்சியல் இயர்ஸ்' என்ற நூலினை எழுதியவர்
- K.R. Narayananகே.ஆர். நாராயணன்
- Giani Zail Singhகியானி ஜெயில் சிங்
- S.D. Sharmaஎஸ்.டி. சர்மா
- R. Venkataramanஆர். வெங்கட்ராமன்✓
-
Which of the following (Book-Author) is wrongly matched?கீழ்க்காணப்படும் புத்தகங்கள் மற்றும் அதன் எழுத்தாளர்களில் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
- Half Girl friend - Chetan Bhagatஹாப்கர்ல்ப்பிரண்ட் - சேதன் பகத்
- My country my life - Dalai Lamaஎன் தேசம் என் வாழ்க்கை - தலை லாமா✓
- Born again on the mountain - Arunimasinhaமலை மீது மீண்டும் பிறந்தேன் - அருணிமாசின்ஹா
- The country of first boys - Amartya senமுதல் ஆண்பிள்ளைகளின் தேசம் - அமர்த்ய சென்
-
Who converted Mahendra Varma I from Jainism to Saivism?முதலாம் மகேந்திரவர்மனை சமணா மதத்திலிருந்து சைவ மதத்திற்கு மாற்றியவர் யார்?
- Sambandarசம்பந்தர்
- Apparஅப்பர்✓
- Sundararசுந்தரர்
- Perundevarபெருந்தேவர்
-
According to Valluvar which one is compared to hand of one whose garment is loosened?உடுக்கை இழந்தவன் கையேபோலே என்பதற்கு வள்ளுவர் எதனை ஒப்பிடுகிறார்?
- Friendshipநட்பு✓
- Basenessகயமை
- Renownபுகழ்
- Evil friendshipதீ நட்பு
-
Match the winner of medal in common wealth games 2022 with their sport.
Playerகாமன் வெல்த் 2022 விளையாட்டில் பதக்கம் வென்றவர்களை அவர்களது விளையாட்டுடன் பொருத்துக :
விளையாட்டு வீரர்(a) Sharat Kamal 1. Boxing (b) Lakshya Sen 2. Weight lifting (c) Mirabai chanu 3. Table Tennis (d) Nikhat Zareen 4. Badminton Sport
(a) ஷேரட் கமல் 1. குத்து சண்டை (b) லக்ஷியா சென் 2. பளு தூக்குதல் (c) மீராபாய் சானு 3. மேஜை பந்து (d) நிக்கட் ஷரின் 4. பூ பந்து விளையாட்டு
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Match the following :
Author Bookபொருத்துக :
ஆசிரியர் படைப்பு/புத்தகம்(a) Vannadasan 1. Sancharam (b) Ingulab 2. Sool (c) Ramakrishnan 3. Kaandal Naatkal (d) Cho. Dharman 4. Oru Siru Isai (a) வண்ணதாசன் 1. சஞ்சாரம் (b) இன்குலாப் 2. சூல் (c) ராமகிருஷ்ணன் 3. காந்தன் நாட்கள் (d) தர்மன் சோ 4. ஒரு சிறு இசை - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →