Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2024
Subjectபாடம்
Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Consider the statement given below and choose the correct answer:கீழ்க்காணும் வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுளவற்றில் சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
Assertion [A]: Cultural diffusion is the spread of cultural beliefs and social activities from one group of people to another
Reason [R]: Cultural landscapes have been defined by the world heritage committee as cultural properties representing the combined works of nature and of man
கூற்று [A] : கலாச்சாரப் பரவல் என்பது கலாச்சார நம்பிக்கைகள் மற்றும் சமூக செயல்பாடுகள் ஒரு குழுவிலிருந்து மற்றொரு குழுவிற்கு பரவுவதாகும்.
காரணம் [R] : கலாச்சார நிலத்தோற்றம் என்பது "இயற்கை மற்றும் மனிதனின் ஒருங்கிணைந்த படைப்புகளை குறிக்கின்ற கலாச்சார பண்புகள்" என உலகப் பாரம்பரியக் குழுவால் வரையறுக்கப்பட்டுள்ளது.
ABoth [A] and [R] are true: [R] explains [A]கூற்று [A] மற்றும் [R] காரணம் இரண்டும் சரி : கூற்று [A] காரணம் [R]-கான சரியான விளக்கம்
BBoth [A] and [R] are true: [R] does not explain [A]கூற்று [A] மற்றும் [R] காரணம் இரண்டும் சரி : கூற்று [A]-கான சரியான விளக்கமல்ல✓
C[A] is true [R] is falseகூற்று [A] சரி காரணம் [R] தவறு
D[A] is false [R] is trueகூற்று [A] தவறு காரணம் [R] சரி
"Urellam koodi olikka azhuthittu perinai neekki pinamenru perittu" Who defined death as a undefiable force?"ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு" எனச் சாவு உணர்த்தும் நிலையாமையை எடுத்துக் கூறியவர் யார்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match the following Titles of the Kings: (a) Pandiyar 1. Aadhavan (b) Cherar 2. Thithiyan (c) Chola 3. Chezhiyan (d)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) (a)-3 (b)-1 (c)-4 (d)-2.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.