44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Tamil Nadu History, Culture & Socio-Political Movements — 248 previous-year questions — page 4 of 10தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — 248 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 4 of 10
Tamil Nadu History, Culture & Socio-Political Movements questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 248questionsவினாக்கள்
- 2topicsபிரிவுகள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
The Samarasa Suddha Sanmarga Sangam was founded byசமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை உருவாக்கியவர்
- Dr. Muthulakshmi ReddyDr. முத்துலெட்சுமி ரெட்டி
- T.M. Nairடி.எம். நாயர்
- Thanthai Periyarதந்தை பெரியார்
- Ramalinga Adigalஇராமலிங்க அடிகள்✓
-
Arrange the following events in chronological order :பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
- 1. Sivagnana Bodham
- 2. Thirukkalitruppadiyar
- 3. Thiruvundhiyar
- 4. Kodikavi
- 1. சிவஞான போதம்
- 2. திருக்களிற்றுப்படியார்
- 3. திருவுந்தியார்
- 4. கொடிக்கவி
- (3), (2), (1), (4)(3), (2), (1), (4)✓
- (1), (3), (2), (4)(1), (3), (2), (4)
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (4), (1), (3), (2)(4), (1), (3), (2)
-
The temple for "Kannagi" was constructed by'கண்ணகி' க்கு --- ஆல் கோயில் கட்டப்பட்டது.
- Karikalanகாரிகாலன்
- Senguttuvanசெங்குட்டுவன்✓
- Ugraperuvazhudhiஉக்ரபெருவழுதி
- Nediyonநெடியோன்
-
Match :
Tinais Their Godsபொருத்துக :
திணை கடவுள்(a) Kurinji 1. Kali (b) Mullai 2. Murugan (c) Marudam 3. Indra (d) Palai 4. Tirumal (a) குறிஞ்சி 1. காளி (b) முல்லை 2. முருகன் (c) மருதம் 3. இந்திரன் (d) பாலை 4. திருமால் - 3 4 1 23 4 1 2
- 1 3 4 21 3 4 2
- 2 4 3 12 4 3 1✓
- 4 2 3 14 2 3 1
-
"...... than neermai kunrum thatindhthezhili
thaan nalkaathaaki vitin" - What reduces in the mention above Thirukkural, by Thiruvalluvar?
(.... wealth will waste away except the cloud its stores repay)"...... தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காதாகி விடின்" - என்ற குறலில் எது குன்றும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?- Land plowingஏரின் உழவர்
- Donationதானம்
- Great seaநெடுங்கடல்✓
- Worshipபூசனை
-
Which of the following statements are true about Thanthai Periyar?கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்களில் தந்தை பெரியார் பற்றிய சரியான தொடரைக் கூறுக.
- (i) When the Justice party renamed as Dravidar Kazhagam, Thanthai Periyar introduced the flag featured with red circle in black background.
- (ii) The flag of Dravida Kazhagam was introduced in Trichy conference.
- (iii) The red circle represented the revolutionary thoughts.
- (i) நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட போது கருப்பு பின்னணியுடன் சிவப்பு வட்டம் உள்ள கொடியை தந்தை பெரியார் அறிமுகப்படுத்தினார்.
- (ii) திருச்சி மாநாட்டில் திராவிடர் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
- (iii) கொடியின் சிவப்பு வட்டப்பகுதி புரட்சி சிந்தனைகளைக் குறிக்கிறது.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Who first introduced Cartoons picture in Tamil Magazine?முதன் முதலில் கார்ட்டூப் படங்களை தமிழ் இதழ்களில் அறிமுகப்படுத்தியவர் யார்?
- Ramnath Goenkaரம்நாத் கோயங்கா
- T.V. RamasubbaiyerT.V. ராமசுப்பையர்
- C. Subrahmanya BharathiC. சுப்ரமண்ய பாரதி✓
- G. Subramanya IyerG. சுப்ரமண்ய ஐயர்
-
Christianity was first brought to India by ——————— an apostle of Christ in the First Century A.D.கி.பி. முதலாம் நூற்றாண்டில் கிருத்துவ மதம் இந்தியாவில் இயேசுவின் சீடரான ——————— என்பவரால் கொண்டு வரப்பட்டது.
- Saint Peterபுனித பீட்டர்
- Saint Johnபுனித ஜான்
- Saint Matthewபுனித மேத்யூ
- Saint Thomasபுனித தாமஸ்✓
-
Which of the following book received Sahitya Academic Award written by Melanmai Ponnusamy?மேலன்மை பொன்னுசாமியின் சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற படைப்பு எது?
- Minsarapooமின்சாரப்பூ✓
- Kalmaramகன்மரம்
- Ahayathukku adutha veeduஆகாயத்துக்கு அடுத்த வீடு
- Appavin Sinekidharஅப்பாவின் சிநேகிதர்
-
Match the following :
Authorகீழ்க்கண்டவற்றைப் பொருத்துக.
ஆசிரியர்(a) Amoghavarsha 1. Mahapurana (b) Jinasena 2. Kavirajamarga (c) Gunabhadra 3. Kadambari (d) Bana 4. Adipurana Work
(a) அமோகவர்ஷர் 1. மகாபுராணம் (b) ஜீனசேனர் 2. கவிராஜமார்க்கம் (c) குணபத்ரர் 3. காதம்பரி (d) பாணர் 4. ஆதிபுராணம் நூல்
- (a)-2 (b)-4 (c)-3 (d)-1(a)-2 (b)-4 (c)-3 (d)-1
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
-
The most outstanding Buddhist writer in Sanskrit wasசமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கிய புத்த எழுத்தாளர்
- Kalidasaகாளிதாசர்
- Asvaghosaஅஸ்வகோசர்✓
- Bharaviபாரவி
- Kumaradasaகுமாரதாசர்
-
True righteous/virtuous life consists in the avoidance of four things, what are they?"இழுக்கா இயன்றது அறம்" – எவை?
- Jealousy, Ambitiousness, Anger, Unwanted Abusive Wordsஅழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல்✓
- Aram, Porul, Inbam, Veeduஅறம், பொருள், இன்பம், வீடு
- Enjoy, Sound, Laugh, Peaceமகிழ்ச்சி, சத்தமிடுதல், சிரித்தல், அமைதி
- Lust, Anger, Doubt and Actionகாமம், வெகுளி, மயக்கம், வினை
-
Reason and Assertion :கூற்று மற்றும் காரண வகை :
Assertion [A] : A person who thinks that he will not be despised by others.
Reason [R] : He will refrain the thought of attaining any object with a forgery from entering his heart.
கூற்று [A] : பிறரால் இகழப்படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன்.
காரணம் [R] : யாதொரு பொருளையும் கள்ளத்தினால் அடையக் கூடிய எண்ணம் நெஞ்சினில் புகாதபடி காத்துக் கொள்வான்
- [A] is true [R] is trueகூற்று [A] சரி, காரணம் [R] சரி✓
- [A] is true [R] is falseகூற்று [A] சரி, காரணம் [R] தவறு
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
- [A] is false [R] is falseகூற்று [A] தவறு, காரணம் [R] தவறு
-
Match the following Temple with place and choose the correct answer from the codes given below :கொடுக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் இடத்தைப் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு :
List I List II (a) Monolithic Rathas 1. Tiruttani (b) Kailasanatha Temple 2. Gudimallam (c) Virattaneswara Temple 3. Kanchipuram (d) Parasuramesvarar Temple 4. Mamallapuram பட்டியல் I பட்டியல் II (a) ஒற்றைக்கல் ரதம் 1. திருத்தணி (b) கைலாசநாதர் கோவில் 2. குடிமல்லம் (c) வீரட்டானேசுவரர் கோவில் 3. காஞ்சிபுரம் (d) பரசுராமேஸ்வரர் கோவில் 4. மாமல்லபுரம் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : Khel Rathna Award - 2024, was also given to Mohammad Shami.
Reason [R] : This award was awarded by Anurag Thakur, Ministry of Youth Affairs and Sports.
கூற்று [A] : 2024 கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கும் வழங்கப்பட்டது.
காரணம் [R] : இந்த விருதினை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் வழங்கினார்.
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true[A] மற்றும் [R] இரண்டும் சரி
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியே, ஆனால் [R], [A] க்கு சரியான விளக்கம் இல்லை
-
According to Indian Tourism Statistics 2022, which tourist place is most visited by Foreign tourists?இந்திய சுற்றுலா புள்ளி விவரம் 2022ன் படி அந்நியநாட்டு சுற்றுலா பயணிகளால் அதிக அளவில் சுற்றி பார்க்கப்படும் சுற்றுலா தளம்
- Taj Mahalதாஜ் மஹால்
- Statue of Unityஸ்டேட்சு ஆப் யுனைட்டி
- Mahabalipuramமஹாபலிபுரம்✓
- Varanasiவாரணாசி
-
Match correctly the Newspaper with their Year of Foundation :செய்தித்தாளை அவற்றின் தொடங்கப்பட்ட ஆண்டோடு சரியாகப் பொருத்தவும் :
(a) The Hindu 1. 1785 (b) Swadesamitran 2. 1925 (c) The Madras Courier 3. 1878 (d) Kudiyarasu 4. 1882 (a) தி இந்து 1. 1785 (b) சுதேசமித்ரன் 2. 1925 (c) தி மெட்ராஸ் கொரியர் 3. 1878 (d) குடியரசு 4. 1882 - 3 4 1 23 4 1 2✓
- 2 3 1 42 3 1 4
- 1 3 2 41 3 2 4
- 1 4 3 21 4 3 2
-
Match correctly the books and the Author name :புத்தகங்களையும் ஆசிரியரின் பெயரையும் சரியாகப் பொருத்துக :
(a) Thirukkural Uraivalam 1. Va.Se. Kulanthai Samy (b) Thirukkural nunporul malai 2. Ki.Va. Jeganathan (c) Thirukkural Araichi pathippu 3. Karirathina Kavirayar (d) Vazhum Valluvam 4. Thandapani Thesigar (a) திருக்குறள் உரைவளம் 1. வ.சே. குழந்தை சாமி (b) திருக்குறள் நுண்பொருள் மாலை 2. கி.வா. ஜெகந்நாதன் (c) திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு 3. காரிரத்தினக் கவிராயர் (d) வாழும் வள்ளுவம் 4. தண்டபாணி தேசிகர் - (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
-
Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
(a) Bhapeah Sanyel 1. Artist (b) Sitara Devi 2. Painter (c) K.C. Arya 3. National Theatre (d) Girish Chandra Ghosh 4. Dancer (a) பாபேயா சன்யால் 1. கலை நிபுணர் (b) சிதாரா தேவி 2. ஓவியர் (c) கே.சி. ஆர்யா 3. தேசிய நாடகம் (d) கிரிஸ் சந்திர கோஷ் 4. நடன நிபுணர் - (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
-
Arrange the following as per the year of establishment in the chronological order :பின்வருவனவற்றை காலவரிசைப்படி முறைப்படுத்துக :
- 1. Sangeet Natak Akademi
- 2. Kalakshetra Foundation
- 3. Lalit Kala Academy
- 4. National School of Drama
- 1. சங்கீத் நாடக அகாடமி
- 2. கலாக்ஷேத்ரா குழுமம்
- 3. லலித் கலா அகாடமி
- 4. நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (2), (3), (4), (1)(2), (3), (4), (1)✓
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (2), (4), (3), (1)(2), (4), (3), (1)
-
Thirukkural has got 'Quality of Religious Equity'
- The reason for this remark.'சமய நடுநிலைப் பண்பு' கொண்டது திருக்குறள்
- என்பார் கூற்றுக்கு காரணம்.- (i) Accepted by all religious people as theirs
- (ii) Accepted by both theists and atheists
- (iii) Kural is beyond race, caste, religion, sect.
- (iv) Kural teaches all virtues to Mankind
- (i) எல்லாச் சமயத்தவரும் இது தம் நூல் என்று கூறும் சிறப்புப்பெற்றதால்
- (ii) கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உவந்து ஏற்கும் சிறப்புப்பெற்றதால்
- (iii) இனம், சாதி, சமயம், வகுப்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
- (iv) மனித இனத்திற்கு பொதுவான ஒழுக்கமும் அறிவும் அறிவுறுத்தப்படுவதால்
- (i) is correct(i) மட்டும் சரி
- (ii) is correct(ii) மட்டும் சரி
- (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரி
- All the above correctஅனைத்தும் சரி✓
-
According to Valluvar, which will be considered with ulmost gratitude?எதனை 'பணையாவு நன்றியாகக் கொள்வர்' எழு வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
- As Bamboo as Benefitமூங்கில் அளவு நன்றி
- As Millet as Benefitதினை அளவு நன்றி✓
- As Sea as Benefitகடல் அளவு நன்றி
- As Mount as Benefitமலை அளவு நன்றி
-
"________, ________, ________ these three for aye to rulers of the land belong".
In the above Thirukural the word "These three" means"________, ________, ________ இம்மூன்றும் ஆள்வினை வேந்தர்க்கு உரியன வாம்"
மேற்கண்ட திருக்குறளில் 'இம்மூன்றும்' என்னும் சொல் குறிப்பினை- Education, wealth, braveryகல்வி, செல்வம், வீரம்
- Virtue, wealth, blissஅறம், பொருள், இன்பம்
- Sleepless promitude, knowledge, decision makingதுஞ்சாமை, கல்வி, துணிவு✓
- Love, Decency, Affectionஅன்பு, பாசம், அணைத்தல்
-
Find out the correct statement :சரியான கூற்றினைக் கண்டறிக.
- 1. Thirukkural was translated in Hindi – Appathetsithar
- 2. Thirukkural was translated in German – Arial
- 3. Thirukkural starts with alphabet 'அ' (Aa) and end with 'ன' (Na)
- 4. Friendship has 13 chapters
- 1. திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்தவர் - அப்பாதீட்சிதர்
- 2. திருக்குறளை ஜெர்மனில் மொழிபெயர்த்தவர் - ஏரியல்
- 3. திருக்குறள் 'அ'காரத்தில் தொடங்கி 'ன'காரத்தில் முடிகிறது
- 4. நட்பியல் 13 அதிகாரங்களைக் கொண்டுள்ளது
- (1) only(1) மட்டும்
- (1), (3) only(1), (3) மட்டும்✓
- (1), (4) only(1), (4) மட்டும்
- (2), (4) only(2), (4) மட்டும்
-
What is the meaning of the word “Extinguish” when Valluvar tries to compare lust to “Pouring Ghee to Fire”?“நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்” என்னும் குறளில் நுதுப்பேம் என்பதன் பொருள் என்ன?
- Put outஅவித்தல்✓
- Systemமுறைமை
- Lifeஆயுள்
- Expertiseபயில்வுடைமை
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →