44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Tamil Nadu History, Culture & Socio-Political Movements — 258 previous-year questions — page 8 of 11தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — 258 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 8 of 11
Tamil Nadu History, Culture & Socio-Political Movements questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 258questionsவினாக்கள்
- 2topicsபிரிவுகள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
The saying 'Thirukkural' has a balanced religious quality is because'சமய நடுநிலைமை பண்பு' கொண்டது திருக்குறள் என்பார் இக்கூற்றுக்கு காரணம்- 1. People from all religions say that it belongs to them
- 2. Because people who say there is God and people who say there is no God accept it whole heartedly
- 3. It is beyond Type, caste, religion, class
- 4. Because it writes about ethics and knowledge needed for human race.
- 1. எல்லா சமயத்தவரும் இது எம் துல் என்று கூறும் சிறப்பு பெற்றதால்
- 2. கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உளம் ஏற்கும் சிறப்பு பெற்றதால்
- 3. இனம், சாதி, சமயம், வகுப்பு என்னைவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
- 4. மனித இனத்திற்கும் பொதுவான ஒழுக்கமும், அறிவும் அறிவுறுத்தப்படுவதால்
- Only 1 is right1 மட்டும் சரி
- Only 2 is right2 மட்டும் சரி
- Only 3 and 4 are right3 மற்றும் 4 மட்டும் சரி
- All the above are rightஅனைத்தும் சரி✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Which of the following statement(s) is/are true about Khilji building?கில்ஜிகளின் கட்டிடம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?- (i) K.S. Lal observes that with the enthronement of Alauddin Khilji, a new era was ushered in architecture in the Hindu Muslim style
- (ii) Marshall writes "Hauz-i-khas is one of the most treasured gems of Islamic architecture."
- (iii) "Percy Brown remarks" the entrance gateway of the mosque of Alauddin Khilji occupies a key position in the evolution of Islamic architecture in India.
- (i) அலாவுதீன் கில்ஜி அரியணை ஏறியபின் இந்து-முஸ்லீம் பாணி கட்டிடக் கலையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டதாக கே.எஸ். லால் கூறுகிறார்.
- (ii) ஹவுஸ்-இ-காஸ் இஸ்லாமிய கட்டிடக் கலையின் மிகவும் பொக்கிஷமான ரத்தினங்களில் ஒன்று என்று மார்ஷல் குறிப்பிடுகிறார்.
- (iii) "அலாவுதீன் கில்ஜியின் மசூதியின் நுழைவு வாயில் இந்தியாவில் இஸ்லாமிய கட்டிடக் கலையின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று பெர்சி பிரவுன் கூறுகிறார்".
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
What are the characteristics of a classical language?ஒரு செம்மொழியின் பண்புகளை கீழ்கானும் எவை/எவற்றை குறிப்பிடலாம்?- (a) It has an independent literary tradition
- (b) It has a large ancient body of oral literature only
- (c) It has a large and ancient body of written literature
- (a) சுதந்திரமான/தனித்து வாழும் இலக்கிய மரபு
- (b) வெறும் பண்டைய வாய்மொழி இலக்கியினை இலக்கிய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது
- (c) பெரும் பண்டைய எழுத்தப்பட்ட இலக்கிய பாரம்பரியத்தை கொண்டது
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
- (b) only(b) மட்டும்
- (c) only(c) மட்டும்
- (a) and (c) only(a) மற்றும் (c) மட்டும்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Which Festival was celebrated throughout Tamilaham during the Sangam Age?சங்க காலத்தில் தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்ட பண்டிகை எது?- Adippooramஆடிப்பூரம்
- Onamஓணம்
- Navarathiriநவராத்திரி
- Thiruvathiraiதிருவாதிரை✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Arrange the following events in chronological order.பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :- 1. Dr. Subbarayan's Independent Cabinet.
- 2. Origin of Dravidian League.
- 3. First Conference of Self Respect Movement.
- 4. Conference of Non-Brahmins held in Madurai.
- 1. டாக்டர். சுப்பராயனின் சுயேட்சை அமைச்சரவை.
- 2. திராவிடர் கழகத்தின் தோற்றம்.
- 3. சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு.
- 4. மதுரையில் நிகழ்ந்த பிராமணர் அல்லாதோர் மாநாடு.
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (1), (4), (3), (2)(1), (4), (3), (2)✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Who is described as follows?
"Naal, Kol, Thingal, Gnayiru, Kanai Azhal Aynthu Orungu Punarntha Vilakathu Anaiyai""நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை"
என்று பாராட்டப்படுபவர்- Uthiyan Cheralathanஉதியன் சேரலாதன்
- Cheran Senkuttuvanசேரன் செங்குட்டுவன்✓
- Kalankaykanni Narmudiseralகளங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
- Imayavarampan Nedum Cheralathanஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2019TNPSC குரூப் 1 · 2019
The first language declared as the classical language in India isஇந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி- Kannadaகன்னடம்
- Teluguதெலுங்கு
- Oriyaஒரியா
- Tamilதமிழ்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Match the following customs with literature :பின்வரும் பழக்க வழக்கங்களை இலக்கியத்துடன் பொருத்தவும்.List I List II (a) A custom performed by an unrequited Lover 1. Kuruntogai (b) A custom of mixing Palmyra, sugarcane juice with coconut water 2. Manimegalai (c) Custom of offering crow with white rice and Ghee 3. Tholkappiam (d) The custom of painting the walls of private houses 4. Purananuru - (a) பழி வாங்காத காதலனால் செய்யப்படும் ஒரு வழக்கம்
- (b) இளநீரில் பனை மற்றும் கரும்புச்சாறு ஆகியவற்றைக் கலக்கும் வழக்கம்
- (c) வெள்ளை அரிசி மற்றும் நெய்யுடன் காக்கைக்கு நைவேத்யம் செய்யும் வழக்கம்
- (d) வீடுகளின் சுவர்களில் ஓவியம் தீட்டும் வழக்கம்
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
According to Valluvar instruction, 'The person who follows an ascetic life', what should be done to avoid contempt?'துறவிகளுக்கு இகழ்ச்சி வராமல் இருக்க' அவர்கள் என்ன ஒழுக்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார் ?- Non stealingகள்ளாமை✓
- Non killingகொல்லாமை
- Non angryகோபம் கொள்ளாமை
- Non desireஆசைப்படாமை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
When one sees the person who taught not forgetting what they taught is dealt in the chapter ______.'தன்னோடு படின்றாரைக் கண்டால் அவர் கற்பிய மறக்காமல்' - என்ற பொருளுடைய அதிகாரம் எது?- Detectivesஒற்றாடல்
- Hopefulness in Troubleஇடுக்கண் அழியாமை
- Tyranny of ruleகொடுங்கோன்மை
- Benignity (perspective)கண்ணோட்டம்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Which Pathupattu literature is also called as "Neniatrupadai"?'நெஞ்சாற்றுப்படை' என்னும் வேறு பெயர் கொண்ட பத்துப்பாட்டு நூல் எது?- Kurunthogaiகுறுந்தொகை
- Mullaipaattuமுல்லைப்பாட்டு✓
- Sirupansatrupadaiசிறுபாணாற்றுப்படை
- Thirumurugaatrupadaiதிருமுருகாற்றுப்படை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2022TNPSC குரூப் 2 / 2A · 2022
According to the Kural; "Gnalam Karuthinum kaikoodum" when a man wants to conquer the world what are the two things he should keep in mind?"ஞாலம் கருதினும் கைகூடும்" –
மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினால் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?- (i) Wealth and Bravery/courage
- (ii) Time and Place
- (i) செல்வமும் வீரமும்
- (ii) காலமும் இடமும்
- (i) only(i) மட்டும்
- (ii) only(ii) மட்டும்✓
- (i) and (ii)(i) மற்றும் (ii)
- None of the aboveமேற்கானவும் எவையும் அல்ல
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Name the author of Usliaparinayam, a Telugu work which mention about the grant of Madrasapatnam to English in 1639 A.D.கி.பி. 1639 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு மதராஸ்பட்டணம் வழங்கப்பட்டதைப் பற்றி குறிப்பிட்டுள்ள தெலுங்கு படைப்பான உஸ்லியபரிணயம் என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?- Raja Ramராஜா ராம்
- Anka Bhubalaஅங்கா பூபாலா✓
- Ravi Ramரவி ராம்
- Tulasiதுளசி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Arrange the following in order :வரிசைப்படுத்துக :- 1. The goodness of the help to domestic life
- 2. The possession of love
- 3. Domestic life
- 4. The obtaining of sons
- 1. வாழ்க்கை துணை நலம்
- 2. அன்புடைமை
- 3. இல்வாழ்க்கை
- 4. புதல்வரைப் பெறுதல்
- 3, 1, 4, 23, 1, 4, 2✓
- 2, 3, 1, 42, 3, 1, 4
- 1, 2, 4, 31, 2, 4, 3
- 3, 1, 2, 43, 1, 2, 4
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2024TNPSC குரூப் 2 / 2A · 2024
"Kallanai Kaanungal Kalvi Nalga
Kasadarukku thookkumaram angae undaam"
Who wrote these lines?"கல்லாரைக் காணுங்காள் கல்வி நல்காக் கடாக்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்" — இக்கவிதை வரிகளுக்கு உரிபவர் யார்?- Bharathidasanபாரதிதாசன்✓
- Kannathasanகண்ணதாசன்
- Vannathasanவண்ணதாசன்
- Vaanithasanவாணிதாசன்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Choose the wrong pair :தவறான இணையைக் கண்டறிக :- 1. Thodakku - The ornaments on the neck
- 2. Andalai Aduppu - Cock shaped
- 3. Iyavithulam - Weapons for gouging the eyes
- 4. Yeri Chiral - The equipment to stock Bow and arrows
- 1. தொடக்கு - கழுத்திற் பூட்டியிருக்கும் சங்கிலி
- 2. ஆண்டலை அடுப்பு - சேவல் வடிவானது
- 3. இயவிதுலாம் - கண்களைக் கொத்தும் ஆயுதம்
- 4. எரிஞிரல் - அம்புகள் வைத்தெய்யும் எந்திரம்
- 1 and 4 incorrectly1 மற்றும் 4 தவறு
- 1 and 2 incorrectly1 மற்றும் 2 தவறு
- 2 and 3 incorrectly2 மற்றும் 3 தவறு
- 3 and 4 incorrectly3 மற்றும் 4 தவறு✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
Which among the following is not correctly matched?கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருத்தப்படவில்லை?- First World Tamil Conference – Kuolalampurமுதல் உலகத் தமிழ் மாநாடு – கோலாலம்பூர்
- Second World Tamil Conference – Chennaiஇரண்டாவது உலகத் தமிழ் மாநாடு – சென்னை
- Third World Tamil Conference – Maduraiமூன்றாவது உலகத் தமிழ் மாநாடு – மதுரை✓
- Fourth World Tamil Conference – Srilankaநான்காவது உலகத் தமிழ் மாநாடு – இலங்கை
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
Choose the correct meaning for the following sentences :கீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க- 1. Palakudai Neezhalum Thankudai keel Kaanbar
- 2. Iravaar Irapparkku Ondru Ieevar
- 1. பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர் -
- 2. இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர்
- These two statements appreciates the prowess of the kingஇவ்விரண்டு வரிகளும் அரசரின் பெருமையைப் பேசுகின்றன
- These two statements appreciates the philanthropistsஇவ்விரண்டு வரிகளும் வள்ளலின் பெருமையைப் போற்றுகின்றன
- These two statements eulogizes the farmersஇவ்விரண்டு வரிகளும் உழவரின் பெருமையைப் பேசுகின்றன✓
- These two statements talks about the humble personஇவ்விரண்டு வரிகளும் பணிவுள்ளவனின் பண்பைப் போற்றுகின்றன
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Assertion [A] : What is virtue? It is not to kill, for killing causes every ill.கூற்று [A] : அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.
விளக்கம் [R] : அறங்கள் எல்லாவற்றும் தனிச் சிறப்புடையது கொல்லாமையாகும். அதற்குப் பின் சிறந்து நிற்றற்குரியது பொய்யாமையாகும்.Reason [R] : All virtues the most excellent is non-killing. Next to that, the best is not lying.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் விளக்கம் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] விளக்கம் [R] இரண்டும் சரி, மற்றும் கூற்று [A]–க்கு [R] சரியான விளக்கம்✓
- [A] is false [R] is trueகூற்று [A] தவறு விளக்கம் [R] சரி
- Both [A] and [R] are true; but [R] is not correct explanation of [A] is correctகூற்று [A] விளக்கம் [R] இரண்டும் சரி; ஆனால் கூற்று [A]–க்கு சரியான விளக்கம் [R] இல்லை என்பது சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Which of the following is incorrectly paired?தவறான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்.- 1. Bismilla Khan – Tabla
- 2. T.N. Krishnan – Violinist
- 3. Zahir Hussain – Shenoi
- 4. Ravi Shankar – Sitar
- 1. பிஸ்மில்லா கான் – கைம்முரசு இணை
- 2. T.N. கிருஷ்ணன் – வயலின் கலைஞர்
- 3. ஜாகிர் ஹூசைன் – நாதசுரம் போன்ற குழல்வகை
- 4. ரவி சங்கர் – நரம்பு இசைக்கருவி
- (1) and (4)(1) மற்றும் (4)
- (1) and (3)(1) மற்றும் (3)✓
- (2) and (3)(2) மற்றும் (3)
- (2) and (4)(2) மற்றும் (4)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Which of the following was written by Jayakanthan ?கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது ?- Marrapasuமரப்பசு
- Parasikku poபாரிசுக்குப் போ✓
- Kallo Kaviyamoகள்ளோ காவியமோ
- Moga Mulமோக முள்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
Who did eulogise Thirukkural as given below?
"Will any other didactic book is needed if one knows Thirukkural".வள்ளுவன் செய்த திருக்குறளை நன்கு கற்றுணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி நூல்களை என்று திருக்குறளைப் புகழ்ந்துரைத்தவர் யார்?- Avvaiyaarஒளவையார்
- Prof. Sundarampillaiபேரா. சுந்தரம் பிள்ளை✓
- Bharathiyaarபாரதியார்
- Shuddhananda Bharathiசுத்தானந்த பாரதியார்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2022TNPSC குரூப் 1 · 2022
"Kavarum Kazhagamum Kaiyum Tharukki
Ivariyaar Illagi yaar" - to whom does the advice is said in this Kural?"கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்" - இக்குறள் யாருக்கு அறிவுரை கூறுகிறது?- Guardsகாவலர்கள்
- Ambassadorsதூதுவர்கள்
- Ministersஅமைச்சர்கள்
- Kingsவேந்தர்கள்✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Which book explains the four noble truths of Buddhism?எந்த புத்தகம் புத்த மதத்தின் நான்கு புனித உண்மைகளை விளக்குகிறது?- Nettiprakaranaநெட்டிப்ரகாரணா
- Petakopadesaபிட்கோபடேசா✓
- Buddhadattaபுத்தத்தா
- Anandaஆனந்தா
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022
Match the place of excavation with the district it is located :
Place of excavationஅகழ்வாராய்ச்சி இடங்களை அதன் மாவட்டத்துடன் பொருத்துக.
அகழ்வாராய்ச்சி இடங்கள்List I List II (a) Keezhadi 1. Thoothukudi (b) Korkai 2. Ariyalur (c) Gangaikonda Cholapuram 3. Thanjavur (d) Kurumbanmedu 4. Sivagangai District
பட்டியல் I பட்டியல் II (a) கீழடி 1. தூத்துக்குடி (b) கொற்கை 2. அரியலூர் (c) கங்கை கொண்ட சோழபுரம் 3. தஞ்சாவூர் (d) குரும்பன்மேடு 4. சிவகங்கை மாவட்டம்
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →