44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Tamil Nadu History, Culture & Socio-Political Movements — 248 previous-year questions — page 7 of 10தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — 248 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 7 of 10
Tamil Nadu History, Culture & Socio-Political Movements questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 248questionsவினாக்கள்
- 2topicsபிரிவுகள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Match the following with List I with List II :பின்வருவனவற்றை பட்டியல் I-தோடு பட்டியல் II-னைப் பொருத்துக
(அ) திருமுருகாற்றுப்படை
(ஆ) பொருநராற்றுப்படை
(இ) சிறுபாணாற்றுப்படை
(ஈ) குறிஞ்சி பாட்டுList I List II (a) Thirumurukarrupadai 1. Mudattamakanniyar (b) Porunaratrupadai 2. Nakkirar (c) Sirupanatrupadai 3. Kapilar (d) Kurunji Pattu 4. Nallur Naththathanar பட்டியல் I
பட்டியல் II- 1. முடத்தாமக்கண்ணியார்
- 2. நக்கீரர்
- 3. கபிலர்
- 4. நல்லூர் நத்தத்தனார்
- (a)-1 (b)-3 (c)-2 (d)-4(அ)-1 (ஆ)-3 (இ)-2 (ஈ)-4
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(அ)-1 (ஆ)-2 (இ)-4 (ஈ)-3
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(அ)-2 (ஆ)-1 (இ)-4 (ஈ)-3✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(அ)-3 (ஆ)-2 (இ)-1 (ஈ)-4
-
"Manaththodu vaiymai mozhiyin thavaththodu
Thaananj Seiyvaarin Thalai".
Statement 1 : Those who speak the TRUTH are always more superior than those who practice charity or penance.
Statement 2 : Those who practice charity and penance are far better than who speak the TRUTH."மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை".
கூற்று 1 : வாய்மை பேசுபவர்கள் தானம், தவம் செய்பவர்களை விட சிறந்தவர்கள்.
கூற்று 2 : வாய்மையே பேசினாலும் தானம், தவம் செய்பவரே சிறந்தவர்.- Statement 1 – Correctகூற்று 1 – சரி✓
- Statement 2 – Correctகூற்று 2 – சரி
- Statement 1 and 2 – Correctகூற்று 1, 2 – சரி
- Statement 1 and 2 – Incorrectகூற்று 1, 2 – தவறு
-
What kind of Dhoti worn by maternal uncle while singing lullaby you identified?தாலாட்டுப் பாடலில் தாய்மாமன் கட்டி வரும் வேட்டி வகை எது?
- Silk Dhotiபட்டு வேட்டி
- Sandal Dhotiசந்தன வேட்டி
- Thuvai Dhotiதுவை வேட்டி✓
- Mallu Dhotiமல்லு வேட்டி
-
Match the following and choose the correct answer from the codes given below :கீழ்கண்டவற்றைப் பொருத்தி சரியான விடையைக் குறியீடுகளிலிருந்து தேர்வு செய்க :
(a) P.S. Kumarasamy Raja 1. Bharathi Asiramam (b) Subramaniya Siva 2. Bharatha Matha Sangam (c) Neelakanda Brammachari 3. Gandhi Asiramam (d) Rajaji 4. Meenakshi Sahaya Viveka Vidyalayam (a) பி.எஸ். குமாரசாமி ராஜா 1. பாரதி ஆசிரமம் (b) சுப்ரமணிய சிவா 2. பாரத மாதா சங்கம் (c) நீலகண்ட பிரம்மச்சாரி 3. காந்தி ஆசிரமம் (d) இராஜாஜி 4. மீனாட்சி சகாய விவேகா வித்யாலயம் - (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
-
Who was the first to draw the portrait of Thiruvalluvar?திருவள்ளுவர் உருவத்தினை முதன் முதலில் ஓவியமாக வரைந்தவர்
- Venkata Krishna Panditharவேங்கட கிருஷ்ணபண்டிதர்
- Venugopala Sharmaவேணுகோபால சர்மா✓
- Saminatha Sharmaசாமிநாத சர்மா
- Vannacharaba Dheetchitharவண்ணச்சரப தீட்சிதர்
-
Who was the first well-known exponent of Algebra among Indian Mathematicians?இந்தியாவின் முதல் இயற்கணித மேதை யார்?
- Varahamihraவராகாமிஹிரா
- Brahmaguptaபிரம்மகுப்தா
- Aryabhattaஆரியபட்டா✓
- Bhaskaraபாஸ்கரா
-
South Indian Liberal Federation came into existence in the year 1917 mainly for the ________ of non-Brahmins.தென்னிந்திய தாராளவாத கூட்டமைப்பு 1917-ஆம் ஆண்டு பிராமணர் அல்லாதவர்களுக்காக ________ என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.
- Social Advancementசமூக முன்னேற்றம்
- Economic Advancementபொருளாதார முன்னேற்றம்
- Cultural Advancementகலாச்சார முன்னேற்றம்
- Political Advancementஅரசியல் முன்னேற்றம்✓
-
Which Tamil Poet injected the spirit of Nationalism and National Integration?எந்த தமிழ் கவிஞர் தேசியம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டில் உணர்வுகளை தூண்டினார்?
- Bharathidasanபாரதிதாசன்
- Bharathiyarபாரதியார்✓
- Sudanandha Bharathiசுதானந்த பாரதி
- Kavimaniகவிமணி
-
Choose the right matches among type :பின்வருவனவற்றுள் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க.
- 1. In the ancient day, it was Tamil culture to conduct marriages on a spread of sand - Akananuru
- 2. The Groom fastened a thali upon the Bride - Tholkappiyam
- 3. There was a practice among the people of the bride to give dowry to the groom's family - Nannul
- 4. There was the practice of conducting the marriage infront of fire - Silappadikaram
- 1. பழங்காலத்தில் தமிழர்கள் திருமணத்தில் மணல் பரப்பி விழா எடுத்தனர் - அகநானூறு
- 2. மணமகளுக்கு மணமகன் தாலி அணிவித்தல் வழக்கமாகும் - தொல்காப்பியம்
- 3. மணமகள் வீட்டினர் மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கமிருந்தது - நன்னூல்
- 4. தீ தெறிப்பட்ட வேள்வித் திருமணம் - சிலப்பதிகாரம்
- 1 and 4 are correct1 மற்றும் 4 சரி✓
- 1 and 3 are correct1 மற்றும் 3 சரி
- 2 and 3 are correct2 மற்றும் 3 சரி
- 3 and 4 are correct3 மற்றும் 4 சரி
-
Which one of the following is considered as a great character in human being ?மனிதர்களின் குணங்களில் கீழ்வருவனவற்றுள் எது மிகவும் உயர்ந்தது என்பதைக் குறிப்பிடுக ?
- Kollena Kodothalகொள்ளெனக் கொடுத்தல்
- Eeyan Enralஈயேன் என்றல்
- Kollaen Enralகொள்ளேன் என்றல்✓
- Eeyana Erathalஈயெண இரத்தல்
-
'Kitab-I-Nauras' is a collection of the poems of'கிதப்-இ-நவ்ரஸ்' என்பது ——— என்பவரின் பாடல்களின் தொகுப்பு நூல்.
- Ibrahim Adil Shah – IIஇரண்டாம் இப்ராகிம் அடில் ஷா✓
- Ahmad – IIஇரண்டாம் அகமது
- Tajud – Din Firuzதாஜுயத்-தின் பெருஸ்
- Muhammad – IIஇரண்டாம் முகமது
-
Match the following:பொருத்துக சமயங்கள் சார்ந்த நூல்கள்:
(a) Thembavani 1. Hindus (b) Seerapuranam 2. Christians (c) Bhagvad Gita 3. Buddhists (d) Tripitakas 4. Muslims (a) தேம்பாவணி 1. இந்து சமயம் (b) சீறாப்புராணம் 2. கிறிஸ்துவ சமயம் (c) பகவத்கீதை 3. புத்த சமயம் (d) திரிபீடகம் 4. இஸ்லாம் சமயம் - (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
-
Which type of Kutriyalugaram takes place in the word 'Viraku' ?விறகு - இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது ?
- Vanthodar Kutriyalugaramவன்தொடர்க் குற்றியலுகரம்
- Menthodar Kutriyalugaramமென்தொடர்க் குற்றியலுகரம்
- Uiyirthodar Kutriyalugaramஉயிர்த்தொடர்க் குற்றியலுகரம்✓
- Idaithodar Kutriyalugaram.இடைத் தொடர்க் குற்றியலுகரம்.
-
Match the following :பொருத்துக :
(அ) தலைச் சங்கப் புலவனார் தம்முள்
(ஆ) அகன் பொதியில் திருமுனிவன் தமிழ்ச் சங்கம்
(இ) கூடலினாய்ந்த ஒண்நந் தமிழ்
(ஈ) மதுரைத் தொகையாக்கினான்(a) Thalai sanga pulavanar thammul 1. Kambar (b) Akan podhiyil Thirumunivan Tamil sangam 2. Chekilar (c) Koodalinaintha ondeen Tamil 3. Thirugana Sambandar (d) Madurai Thokaiyakkinan 4. Manikkavasakar - 1. கம்பர்
- 2. சேக்கிழார்
- 3. திருஞானசம்பந்தர்
- 4. மாணிக்கவாசகர்
- (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
-
This Philosophy was purportedly founded in the 5th Century BC by Makkhali Gosala. It was a major rival of vedic religion. It reached the height of its popularity during the rule of the Mauryan Emperor Bindusara around 4th century BC. This School of thought was followed for nearly 2000 years through the 14th century CE in the southern states of Karnataka and Tamilnadu
Which school of thought is described above?இத்தத்துவம் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் மக்காலி கோசாலாம் நிறுவப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது. இது வேத மதத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. இது கலன் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மௌரியப் பேரசர் பிந்துசாரவின் ஆட்சிக் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்தது. இத்தத்துவம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 2000 ஆண்டு காலங்கள் தென்னாடுகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டது.
மேல்கண்ணும் விவரிப்பு எந்த தத்துவத்தை குறிக்கிறது?- Carvakaசார்வாகா
- Ajivikaஆஜீவகம்✓
- Lokayataலோகாயதம்
- Mimamsaமீமாம்சா
-
Choose the right matches of the following places where Sangam period coins were found in Tamil Nadu.சரியான இணையைத் தேர்ந்தெடுக்க.
தமிழகத்தில் சங்ககால காசுகள் கிடைத்த இடங்கள்.- 1. Dharmapuri - Thoppoor
- 2. Salem - Kanniyan Kuttai
- 3. Erode - Mukkombu
- 4. Trichy - Vembavoor
- 1. தர்மபுரி - தொப்பூர்
- 2. சேலம் - கன்னியன் குட்டை
- 3. ஈரோடு - முக்கொம்பு
- 4. திருச்சி - வெம்பாவூர்
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
- (2) and (4) are correct(2) மற்றும் (4) சரி✓
-
Who said these lines to whom?
"Maarivaram koorin mannuyir illai
Mannuyir ellam mannaal Vendhan".'மாரிவரம் கூறின் மன்னுயிர் இல்லை
மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்' - என
யார்? யாருக்கு உரைத்தது?- Manimegala deity to Udhayakumaranமணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்கு✓
- Sudamadhi to Udhayakumaranசுதமதி உதயகுமரனுக்கு
- Dheevathilagai to Manimegalaiதீவதிலகை மணிமேகலைக்கு
- Manimegalai to Udhayakumaranமணிமேகலை உதயகுமரனுக்கு
-
"Nedu Nal Vaadai" belongs to"நெடுநல் வாடை" என்பது
- Agapurapattuஅகப்புறப்பாட்டு✓
- Agapattuஅகப்பாட்டு
- Purapattuபுறப்பாட்டு
- None of theseஇவற்றுள் எதுவுமில்லை
-
The saying 'Thirukkural' has a balanced religious quality is because'சமய நடுநிலைமை பண்பு' கொண்டது திருக்குறள் என்பார் இக்கூற்றுக்கு காரணம்
- 1. People from all religions say that it belongs to them
- 2. Because people who say there is God and people who say there is no God accept it whole heartedly
- 3. It is beyond Type, caste, religion, class
- 4. Because it writes about ethics and knowledge needed for human race.
- 1. எல்லா சமயத்தவரும் இது எம் துல் என்று கூறும் சிறப்பு பெற்றதால்
- 2. கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உளம் ஏற்கும் சிறப்பு பெற்றதால்
- 3. இனம், சாதி, சமயம், வகுப்பு என்னைவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
- 4. மனித இனத்திற்கும் பொதுவான ஒழுக்கமும், அறிவும் அறிவுறுத்தப்படுவதால்
- Only 1 is right1 மட்டும் சரி
- Only 2 is right2 மட்டும் சரி
- Only 3 and 4 are right3 மற்றும் 4 மட்டும் சரி
- All the above are rightஅனைத்தும் சரி✓
-
Which of the following statement(s) is/are true about Khilji building?கில்ஜிகளின் கட்டிடம் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது/எவை உண்மை?
- (i) K.S. Lal observes that with the enthronement of Alauddin Khilji, a new era was ushered in architecture in the Hindu Muslim style
- (ii) Marshall writes "Hauz-i-khas is one of the most treasured gems of Islamic architecture."
- (iii) "Percy Brown remarks" the entrance gateway of the mosque of Alauddin Khilji occupies a key position in the evolution of Islamic architecture in India.
- (i) அலாவுதீன் கில்ஜி அரியணை ஏறியபின் இந்து-முஸ்லீம் பாணி கட்டிடக் கலையில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப்பட்டதாக கே.எஸ். லால் கூறுகிறார்.
- (ii) ஹவுஸ்-இ-காஸ் இஸ்லாமிய கட்டிடக் கலையின் மிகவும் பொக்கிஷமான ரத்தினங்களில் ஒன்று என்று மார்ஷல் குறிப்பிடுகிறார்.
- (iii) "அலாவுதீன் கில்ஜியின் மசூதியின் நுழைவு வாயில் இந்தியாவில் இஸ்லாமிய கட்டிடக் கலையின் பரிணாம வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்று பெர்சி பிரவுன் கூறுகிறார்".
- (i) only(i) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
What are the characteristics of a classical language?ஒரு செம்மொழியின் பண்புகளை கீழ்கானும் எவை/எவற்றை குறிப்பிடலாம்?
- (a) It has an independent literary tradition
- (b) It has a large ancient body of oral literature only
- (c) It has a large and ancient body of written literature
- (a) சுதந்திரமான/தனித்து வாழும் இலக்கிய மரபு
- (b) வெறும் பண்டைய வாய்மொழி இலக்கியினை இலக்கிய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது
- (c) பெரும் பண்டைய எழுத்தப்பட்ட இலக்கிய பாரம்பரியத்தை கொண்டது
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
- (b) only(b) மட்டும்
- (c) only(c) மட்டும்
- (a) and (c) only(a) மற்றும் (c) மட்டும்✓
-
Which Festival was celebrated throughout Tamilaham during the Sangam Age?சங்க காலத்தில் தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்ட பண்டிகை எது?
- Adippooramஆடிப்பூரம்
- Onamஓணம்
- Navarathiriநவராத்திரி
- Thiruvathiraiதிருவாதிரை✓
-
Arrange the following events in chronological order.பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
- 1. Dr. Subbarayan's Independent Cabinet.
- 2. Origin of Dravidian League.
- 3. First Conference of Self Respect Movement.
- 4. Conference of Non-Brahmins held in Madurai.
- 1. டாக்டர். சுப்பராயனின் சுயேட்சை அமைச்சரவை.
- 2. திராவிடர் கழகத்தின் தோற்றம்.
- 3. சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு.
- 4. மதுரையில் நிகழ்ந்த பிராமணர் அல்லாதோர் மாநாடு.
- (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
- (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (1), (4), (3), (2)(1), (4), (3), (2)✓
-
Who is described as follows?
"Naal, Kol, Thingal, Gnayiru, Kanai Azhal Aynthu Orungu Punarntha Vilakathu Anaiyai""நாள், கோள், திங்கள், ஞாயிறு, கனை அழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை"
என்று பாராட்டப்படுபவர்- Uthiyan Cheralathanஉதியன் சேரலாதன்
- Cheran Senkuttuvanசேரன் செங்குட்டுவன்✓
- Kalankaykanni Narmudiseralகளங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்
- Imayavarampan Nedum Cheralathanஇமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
-
The first language declared as the classical language in India isஇந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி
- Kannadaகன்னடம்
- Teluguதெலுங்கு
- Oriyaஒரியா
- Tamilதமிழ்✓
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →