TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsWhich Tamil Poet injected the spirit of Nationalism and…

Which Tamil Poet injected the spirit of Nationalism and National Integration?எந்த தமிழ் கவிஞர் தேசியம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டில் உணர்வுகளை தூண்டினார்?

  1. Bharathidasanபாரதிதாசன்
  2. Bharathiyarபாரதியார் ✓
  3. Sudanandha Bharathiசுதானந்த பாரதி
  4. Kavimaniகவிமணி
Correct answerசரியான விடை Bharathiyarபாரதியார்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Bharathiyar.சரியான விடை (B) பாரதியார்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Choose the right matches among type :பின்வருவனவற்றுள் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க.
    • 1. In the ancient day, it was Tamil culture to conduct marriages on a spread of sand - Akananuru
    • 2. The Groom fastened a thali upon the Bride - Tholkappiyam
    • 3. There was a practice among the people of the bride to give dowry to the groom's family - Nannul
    • 4. There was the practice of conducting the marriage infront of fire - Silappadikaram
    • 1. பழங்காலத்தில் தமிழர்கள் திருமணத்தில் மணல் பரப்பி விழா எடுத்தனர் - அகநானூறு
    • 2. மணமகளுக்கு மணமகன் தாலி அணிவித்தல் வழக்கமாகும் - தொல்காப்பியம்
    • 3. மணமகள் வீட்டினர் மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கமிருந்தது - நன்னூல்
    • 4. தீ தெறிப்பட்ட வேள்வித் திருமணம் - சிலப்பதிகாரம்
    1. 1 and 4 are correct1 மற்றும் 4 சரி✓
    2. 1 and 3 are correct1 மற்றும் 3 சரி
    3. 2 and 3 are correct2 மற்றும் 3 சரி
    4. 3 and 4 are correct3 மற்றும் 4 சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following with List I with List II :பின்வருவனவற்றை பட்டியல் I-தோடு பட்டியல் II-னைப் பொருத்துக
    (அ) திருமுருகாற்றுப்படை
    (ஆ) பொருநராற்றுப்படை
    (இ) சிறுபாணாற்றுப்படை
    (ஈ) குறிஞ்சி பாட்டு
    List IList II
    (a)Thirumurukarrupadai1.Mudattamakanniyar
    (b)Porunaratrupadai2.Nakkirar
    (c)Sirupanatrupadai3.Kapilar
    (d)Kurunji Pattu4.Nallur Naththathanar

    பட்டியல் I
    பட்டியல் II

    • 1. முடத்தாமக்கண்ணியார்
    • 2. நக்கீரர்
    • 3. கபிலர்
    • 4. நல்லூர் நத்தத்தனார்
    1. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(அ)-1 (ஆ)-3 (இ)-2 (ஈ)-4
    2. (a)-1 (b)-2 (c)-4 (d)-3(அ)-1 (ஆ)-2 (இ)-4 (ஈ)-3
    3. (a)-2 (b)-1 (c)-4 (d)-3(அ)-2 (ஆ)-1 (இ)-4 (ஈ)-3✓
    4. (a)-3 (b)-2 (c)-1 (d)-4(அ)-3 (ஆ)-2 (இ)-1 (ஈ)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • This Philosophy was purportedly founded in the 5th Century BC by Makkhali Gosala. It was a major rival of vedic religion. It reached the height of its popularity during the rule of the Mauryan Emperor Bindusara around 4th century BC. This School of thought was followed for nearly 2000 years through the 14th century CE in the southern states of Karnataka and Tamilnadu
    Which school of thought is described above?
    இத்தத்துவம் கி.மு. 5ஆம் நூற்றாண்டில் மக்காலி கோசாலாம் நிறுவப்பட்டிருக்கலாம் என்று அறியப்படுகிறது. இது வேத மதத்திற்கு பெரும் சவாலாக இருந்தது. இது கலன் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் மௌரியப் பேரசர் பிந்துசாரவின் ஆட்சிக் காலத்தில் புகழின் உச்சத்தை அடைந்தது. இத்தத்துவம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு வரை கிட்டத்தட்ட 2000 ஆண்டு காலங்கள் தென்னாடுகளான கர்நாடக மாநிலம் மற்றும் தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டது.
    மேல்கண்ணும் விவரிப்பு எந்த தத்துவத்தை குறிக்கிறது?
    1. Carvakaசார்வாகா
    2. Ajivikaஆஜீவகம்✓
    3. Lokayataலோகாயதம்
    4. Mimamsaமீமாம்சா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which Tamil Poet injected the spirit of Nationalism and National Integration?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Bharathiyar.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்