44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Tamil Nadu History, Culture & Socio-Political Movements — 248 previous-year questions — page 5 of 10தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — 248 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 5 of 10
Tamil Nadu History, Culture & Socio-Political Movements questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 248questionsவினாக்கள்
- 2topicsபிரிவுகள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Which moral text is exclaimed as "Velaan Vedham"?'வேளாண் வேதம்' எனப் போற்றப்படும் நீதி நூல் இது
- Thirukkuralதிருக்குறள்
- Asarakovaiஆசாரக்கோவை
- Proverbsபழமொழி
- Naladiyaarநாலடியார்✓
-
Match the following type :பொருத்துக.
(a) Iyotheethass Pandithar 1. Tahdhip-ul-Akhluq (b) Ramalinga Adigal 2. Gulamgiri (c) Jotiba Phule 3. Thiruvarutpa (d) Syed Ahmed Khan 4. Oru Paisa Tamilan (a) அயோத்திதாசப் பண்டிதர் 1. தத்திப்-ஒல்-அக்லுக் (b) இராமலிங்க அடிகள் 2. குலாம்கிரி (c) ஜோதிபா பூலே 3. திருவருட்பா (d) சையது அகமது கான் 4. ஒரு பைசாத் தமிழன் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
Assertion [A] : Thanthai Periyar convened a special conference at Erode on October 23, 1948 and asked Perarignar Anna to preside over the Conference.கூற்று [A] : தந்தை பெரியார் அக்டோபர், 23, 1948 அன்று ஈரோட்டில் ஒரு சிறப்பு மாநாட்டைக் கூட்டினார். பேரறிஞர் அண்ணாவை அம் மாநாட்டிற்குத் தலைமையேற்கக் கூறினார்.
Reason [R] : The Inimitable comedian of Tamil screen N.S. Krishnan sang the invocation song.
காரணம் [R] : தமிழ் திரையுலகின் ஈடு இணையற்ற நகைச்சுவை நடிகரான என்.எஸ். கிருஷ்ணன் தொடக்கப் பாடலைப் பாடினார்.
- [A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
- [A] and [R] are true, [R] is correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R], [A] விற்கான சரியான விளக்கம்
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- [A] and [R] are true, [R] is not correct explanation of [A][A] மற்றும் [R] சரி, [R], [A] விற்கான சரியான விளக்கம் அல்ல✓
-
Kokkokka Koompum Paruvaththu Matradhan
Kuththokka Seerththa Itaththu
As Heron with folded wing, so wait in waiting hour; As Heron snaps its prey, when fortune smiles, put forth your power - Denotes.கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த விடத்து
இக்குறட்பாவின் கருத்து- 1. To act like a Heron is incorrect.
- 2. You must wait till the Time Ripens.
- 3. This Kural appears in the Chapter titled "Therinthu Thelithal".
- 4. "Vaadiyirukkumaam Kokku" is the phrase best suited to this Thirukkural.
- 1. கொக்கைப் போன்று செயல்படுவது தவறு.
- 2. காலம் கைகூடுவதற்குக் காத்திருக்க வேண்டும்.
- 3. இக்குறள் தெரிந்துதெளிதல் என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
- 4. 'வாடியிருக்குமாம் கொக்கு' என்ற சொல் இக்குறட்பாவிற்குப் பொருத்தமான விளக்கம் தரும்.
- (1) – Right (2) – Wrong (3) – Wrong (4) – Wrong(1) – சரி (2) – தவறு (3) – தவறு (4) – தவறு
- (1) – Wrong (2) – Right (3) – Right (4) – Wrong(1) – தவறு (2) – சரி (3) – சரி (4) – தவறு
- (1) – Wrong (2) – Right (3) – Wrong (4) – Right(1) – தவறு (2) – சரி (3) – தவறு (4) – சரி✓
- (1) – Right (2) – Wrong (3) – Right (4) – Right(1) – சரி (2) – தவறு (3) – சரி (4) – சரி
-
What is the meaning conveyed through the word "extinguish"?
With ghee extinguish fire!
It will prove harder by scandal to extinguish love."நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்"
என்னும் குறளில் 'நுதுப்பேம்' என்பதன் பொருள்?- Lifeஆயுள்
- Put outஅவித்தல்✓
- Systemமுறைமை
- Expertiseபயிற்சியடைமை
-
Match the following :பொருத்துக :
(a) Bharathiar 1. Pandian Parisu (b) Kavimani Desiga Vinayagam Pillai 2. Tamilan Ithayam (c) Bharathidasan 3. Kannan Pattu (d) Ramalingam Pillai 4. Asia Jothi (a) பாரதியார் 1. பாண்டியன் பரிசு (b) கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 2. தமிழன் இதயம் (c) பாரதிதாசன் 3. கண்ணன் பாட்டு (d) இராமலிங்கம் பிள்ளை 4. ஆசிய ஜோதி - (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4✓
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-3 (c)-4 (d)-1(a)-2 (b)-3 (c)-4 (d)-1
-
Choose the odd man out :பொருந்தாததைச் சுட்டுக :
- Arivaiஅறிவை
- Madanthaiமடந்தை
- Vidalaiவிடலை✓
- Mangaiமங்கை
-
Match the cultural centres in India with their zonal head quarters :
Zoneஇந்தியாவின் கலைமையங்களை அதன் மண்டல தலைமையகத்துடன் பொருத்துக :
மண்டலம்(a) Southern zone 1. Patiala (b) Northern zone 2. Udaipur (c) Eastern zone 3. Thanjavur (d) Western zone 4. Kolkatta Head quarters
(a) தெற்கு 1. பாட்டியாலா (b) வடக்கு 2. உதய்பூர் (c) கிழக்கு 3. தஞ்சாவூர் (d) மேற்கு 4. கொல்கத்தா தலைமையகம்
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Assertion [A] : Some poets live on their prize money. Most of the poets have their own professions. They don't depend on prizes.கூற்று [A] : புலவர்களில் சிலரே பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். பெரும்பாலோர் தத்தமக்கு விருப்பமான தொழில்களைச் செய்து வாழ்வு நடத்தினர்.
Reason [R] : When poets who make a living out of their prizes get prizes of low value / below their expectation; they reject it.
காரணம் [R] : பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டோர் தகுதிக்குக் குறைவாக பரிசு நல்கியபோதும் முகம் மாறி அளித்தபோதும் அப்பொருளை தக்கமென மதித்து மறுத்தனர்.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி, ஆனால் [A] சரி என்பதற்கு [R] சரியான விளக்கமில்லை✓
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி; மற்றும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கமாகும்
- [A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது
-
Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : Indian National Congress Party dubbed Sir. Pitti Theagaraya as an Anti-National.
Reason [R] : He issued the Non-Brahmin Manifesto.
கூற்று [A] : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சர். பிட்டி தியாகராயரை தேச-விரோதி என அழைத்தது.
காரணம் [R] : அவர் பிராமணர் அல்லாதோர் கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிட்டார்.
- [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] கூற்றும், [R] காரணமும் சரி, மற்றும் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] கூற்றும் [R] காரணமும் சரி, ஆனால் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கமல்ல
-
Under the duties of the father; what is the duty of the father to his son − as found in the Kural. "Thanthai magarkaatrum nandri" −?"தந்தை மகற்காற்றும் நன்றி" என்னும் திருக்குறளின் படி தந்தை மகனுக்குச் செய்யும் நன்றி எது?
- Avaiyil Munthi irukka Seyalஅவையில் முந்தியிருக்கச் செய்தல்✓
- Selvathil Munthirukka Seyalசெல்வத்தில் முந்தியிருக்கச் செய்தல்
- Kudiperumaiyil Munthiyirukka Seyalகுடிப்பெருமையில் முந்தியிருக்கச் செய்தல்
- Nermaiyil Munthi irukka Seyalநேர்மையில் முந்தியிருக்கச் செய்தல்
-
Whom does Valluvar refer to as blocks in the kural
"Arampolun koormaiyar renu marampolvar"
("Though sharp their wit as file, as blocks they must remain..")"அறம்பொலும் கூர்மையர் ஏனும் மரம்பொல்வர்"
மரம் போன்றவர்கள் என்று வள்ளுவரால் குறிப்பிடப்படுபவர் யார்?- Those who speak useless wordsபயனில் சொல் பேசுவர்
- Those who are void of humane courtesyமக்கள் பண்பு இல்லாதவர்✓
- Those who do not have love in their heartsஅகத்தில் அன்பு இல்லாதவர்
- Those who covet others thingsபிறரின் பொருளுக்கு ஆசைப்படுபவர்
-
"Iruppu Mugam Seriththa Aenthelil Maruppin" – Identify the figure of speech used in the above line"இருப்பு முகம் செறித்த ஏந்தெழில் மருப்பின்" இப்பாடலில் பயின்று வந்துள்ள அணி
- Simileஉவமை அணி✓
- Metaphorஉருவக அணி
- Personificationதற்குறிப்பேற்ற அணி
- Ironyவேற்றுமை அணி
-
Give the chapter No. _________ in Thirukkural that talks about Ascetic Virtues.திருக்குறளில் அமைந்துள்ள துறவறவியல் அதிகாரத்தின் எண்ணைக் குறிப்பிடுக.
- 1818
- 1313✓
- 1212
- 1616
-
Nandi Kalambagam Manda Kadhai Nadu ariyum
Where was the line taken from and who was the author of this poem?நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும் - இவ்வடி இடம்பெற்ற நூல் எது? பாடிய ஆசிரியர் யார்?- Nandi Kalambagam – Author unknownநந்திக்கலம்பகம் – ஆசிரியர் தெரியவில்லை✓
- Moodhumozhi Venba – Somaicherமுதுமொழி வெண்பா – சோமேசர்
- Deiva ula – Seraman Perumal Nayanarதெய்வ உலா – சேரமான் பெருமாள் நாயனார்
- Thondar Artrupadai – R. Elangkumaranதொண்டர் ஆற்றுப்படை – இரா. இளங்குமரன்
-
Assertion [A] : "All opinions are here, There is nothing that is not in it".கூற்று [A] : "எல்லாப் பொருளும் இதன்பா ஓர. இதன்பால் இல்லாத எப்பொருளும் மில்லை".
Reason [R] : Many of Thiruvalluvar's ideas were innovative and revolutionary compared to the prevailing policies of his time.
காரணம் [R] : திருவள்ளுவரின் கருத்துகளில் பல அவர் காலத்தில் நிலவிய கொள்கைகளோடு ஒப்பிடும் போது புதுமையானவை, புரட்சிகரமானவை.
- [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]விற்கு சரியான விளக்கமாகும்
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது கூற்று [A]விற்கு சரியான விளக்கம் அல்ல✓
-
As per 'Vel Pari' the book written by Thiru. Su. Venkatesan, the Sahitya academy winning writerசாகித்ய அகாடமி வென்ற எழுத்தாளர் திரு. சு. வெங்கடேசன் அவர்களால் எழுதப்பட்ட "வேல் பாரி" என்ற நூலின் படி உள்ள சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
- (a) 'Paari' was a man of nature who knew birds, insects, plants like the back of his hand.
- (b) The story "Vel Pari" was that of conflict between man's greed and nature.
Which of the above statements is / are correct?
- (a) "பாரி" பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றை பற்றி தெளிவாகவும், விரிவாகவும் அறிந்திருந்த இயற்கை சார்ந்த மனிதர் ஆவார்.
- (b) "வேல் பாரி" கதையானது மனிதனின் பேராசைக்கும் இயற்கைக்கும் இடையிலான முரண்பாட்டை பறைசாற்றுகிறது.
- (a) only(a) மட்டும்
- (b) only(b) மட்டும்
- (a) and (b)(a) மற்றும் (b)✓
- neither (a) nor (b)(a) வும் இல்லை (b) யும் இல்லை
-
Who are the ones who brave the FATE?
"Oozhaiyum uppakkam kaanpavar" – yaar?'ஊழையும் உப்பக்கம் காண்பவர்' – யார்?- Learnedசான்றோர்
- Young peopleஇளைஞோர்
- Deligent peopleவிடாமுயற்சி உடையோர்✓
- Lazy peopleசோம்பேறி
-
Find incompatible pair in the following :பொருந்தா இணையைக் கண்டறிக :
- Pradhaba Mudhaliar Sarithiram - Vedanayagam Pillaiபிரதாப முதலியார் சரித்திரம் - வேதநாயகம் பிள்ளை
- Sugunasundhari - Nadesa Saathiriசுகுண சுந்தரி - நடேச சாஸ்திரி✓
- Kamalambal Sarithiram - Rajam Ayyarகமலாம்பாள் சரித்திரம் - ராஜம் அய்யர்
- Padmavathi Sarithiram - Madhavaiyaபத்மாவதி சரித்திரம் - மாதவையா
-
What are looked upon as the "true jewels" for anyone by Thiruvalluvar?ஒருவருக்குச் சிறந்த அணிகலன்களாக இருப்பவை என வள்ளுவர் எவற்றைக் குறிப்பிடுகின்றார்?
- Love and Virtueஅன்பும் அறனும்
- Humility and Pleasant Wordsபணிவும் இன்சொல்லும்✓
- Knowledge and Powerஅறிவும் ஆற்றலும்
- Family Life and Renounced Lifeஇல்லறமும் துறவறமும்
-
Whose duties are implicity taught in Thirukkural?திருக்குறளில் யாருடைய கடமைகள் மறைமுகமாகக் கற்பிக்கப்படுகின்றன?
- Menஆடவர்
- Womenமகளிர்✓
- Citizensகுடிமக்கள்
- The Kingஅரசன்
-
How death has been compared by Valluvar?சாக்காடு என்பதை வள்ளுவர் எதனோடு ஒப்பிடுகிறார்?
- (i) Sleep
- (ii) Meditation
- (iii) Wisdom
- (iv) Wake up
- (i) உறக்கம்
- (ii) தியானம்
- (iii) ஞானம்
- (iv) விழிப்பு
- (i) only(i) மட்டும்✓
- (ii) and (iii)(ii) மற்றும் (iii)
- (iii) and (iv)(iii) மற்றும் (iv)
- (iv) only(iv) மட்டும்
-
Match the following:கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக :
(a) Karaikkal Ammaiyar 1. Thiruvantadi (b) Andal 2. Kachhikalambagam (c) Aranganadha Mudaliyar 3. Pavaippattu (d) Seraman Perumal Nayanar 4. Moothathiruppathigangal (a) காரைக்கால் அம்மையார் 1. திருவந்தாதி (b) ஆண்டாள் 2. கச்சிக்கலம்பகம் (c) அரங்கநாத முதலியார் 3. பாவைப்பாட்டு (d) சேரமான் பெருமாள் நாயனார் 4. மூத்ததிருப்பதிகங்கள் - (a)-2 (b)-3 (c)-1 (d)-4(a)-2 (b)-3 (c)-1 (d)-4
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
-
Which is the excellent description of "Maruthanilam Nanda Villakam" based on Chitrilakkiyam?"மருதநில நந்தா விளக்கம்" எனச் சிறப்பிக்கப் பெறும் சிற்றிலக்கிய வகை
- Ulāஉலா
- Pallūபள்ளு✓
- Baraniபரணி
- Pillai Tamilபிள்ளைத் தமிழ்
-
Punjabi language has close connection withபஞ்சாபி மொழி ------ உடன் நெருங்கிய தொடர்பு உடையது.
- Hindi and Urduஇந்தி மற்றும் உருது✓
- Hindi and Sindhiஇந்தி மற்றும் சிந்தி
- Persian and Urduபாரசீகம் மற்றும் உருது
- Sanskrit and Hindiசமஸ்கிருதம் மற்றும் இந்தி
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →