TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political Movements"________, ________, ________ these three for aye to…

"________, ________, ________ these three for aye to rulers of the land belong".
In the above Thirukural the word "These three" means
"________, ________, ________ இம்மூன்றும் ஆள்வினை வேந்தர்க்கு உரியன வாம்"
மேற்கண்ட திருக்குறளில் 'இம்மூன்றும்' என்னும் சொல் குறிப்பினை

  1. Education, wealth, braveryகல்வி, செல்வம், வீரம்
  2. Virtue, wealth, blissஅறம், பொருள், இன்பம்
  3. Sleepless promitude, knowledge, decision makingதுஞ்சாமை, கல்வி, துணிவு ✓
  4. Love, Decency, Affectionஅன்பு, பாசம், அணைத்தல்
Correct answerசரியான விடை Sleepless promitude, knowledge, decision makingதுஞ்சாமை, கல்வி, துணிவு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Sleepless promitude, knowledge, decision making.சரியான விடை (C) துஞ்சாமை, கல்வி, துணிவு.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A] : Some poets live on their prize money. Most of the poets have their own professions. They don't depend on prizes.கூற்று [A] : புலவர்களில் சிலரே பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். பெரும்பாலோர் தத்தமக்கு விருப்பமான தொழில்களைச் செய்து வாழ்வு நடத்தினர்.

    Reason [R] : When poets who make a living out of their prizes get prizes of low value / below their expectation; they reject it.

    காரணம் [R] : பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டோர் தகுதிக்குக் குறைவாக பரிசு நல்கியபோதும் முகம் மாறி அளித்தபோதும் அப்பொருளை தக்கமென மதித்து மறுத்தனர்.

    1. [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
    2. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி, ஆனால் [A] சரி என்பதற்கு [R] சரியான விளக்கமில்லை✓
    3. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி; மற்றும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கமாகும்
    4. [A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Thirukkural has got 'Quality of Religious Equity'
    - The reason for this remark.
    'சமய நடுநிலைப் பண்பு' கொண்டது திருக்குறள்
    - என்பார் கூற்றுக்கு காரணம்.
    • (i) Accepted by all religious people as theirs
    • (ii) Accepted by both theists and atheists
    • (iii) Kural is beyond race, caste, religion, sect.
    • (iv) Kural teaches all virtues to Mankind
    • (i) எல்லாச் சமயத்தவரும் இது தம் நூல் என்று கூறும் சிறப்புப்பெற்றதால்
    • (ii) கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உவந்து ஏற்கும் சிறப்புப்பெற்றதால்
    • (iii) இனம், சாதி, சமயம், வகுப்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
    • (iv) மனித இனத்திற்கு பொதுவான ஒழுக்கமும் அறிவும் அறிவுறுத்தப்படுவதால்
    1. (i) is correct(i) மட்டும் சரி
    2. (ii) is correct(ii) மட்டும் சரி
    3. (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரி
    4. All the above correctஅனைத்தும் சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Whom does Valluvar refer to as blocks in the kural
    "Arampolun koormaiyar renu marampolvar"
    ("Though sharp their wit as file, as blocks they must remain..")
    "அறம்பொலும் கூர்மையர் ஏனும் மரம்பொல்வர்"
    மரம் போன்றவர்கள் என்று வள்ளுவரால் குறிப்பிடப்படுபவர் யார்?
    1. Those who speak useless wordsபயனில் சொல் பேசுவர்
    2. Those who are void of humane courtesyமக்கள் பண்பு இல்லாதவர்✓
    3. Those who do not have love in their heartsஅகத்தில் அன்பு இல்லாதவர்
    4. Those who covet others thingsபிறரின் பொருளுக்கு ஆசைப்படுபவர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to ""________, ________, ________ these three for aye to rulers of the land belong". In the above Thirukural the word…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Sleepless promitude, knowledge, decision making.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்