Assertion [A] : Some poets live on their prize money. Most of the poets have their own professions. They don't depend on prizes.கூற்று [A] : புலவர்களில் சிலரே பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். பெரும்பாலோர் தத்தமக்கு விருப்பமான தொழில்களைச் செய்து வாழ்வு நடத்தினர்.
Reason [R] : When poets who make a living out of their prizes get prizes of low value / below their expectation; they reject it.
காரணம் [R] : பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டோர் தகுதிக்குக் குறைவாக பரிசு நல்கியபோதும் முகம் மாறி அளித்தபோதும் அப்பொருளை தக்கமென மதித்து மறுத்தனர்.
A[A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
BBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி, ஆனால் [A] சரி என்பதற்கு [R] சரியான விளக்கமில்லை✓
CBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி; மற்றும் [R] ஆனது [A] விற்கான சரியான விளக்கமாகும்
D[A] is false, [R] is true[A] தவறானது, [R] சரியானது
BCorrect answerசரியான விடைBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct[A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி, ஆனால் [A] சரி என்பதற்கு [R] சரியான விளக்கமில்லை
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct.சரியான விடை (B) [A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி, ஆனால் [A] சரி என்பதற்கு [R] சரியான விளக்கமில்லை.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
Whom does Valluvar refer to as blocks in the kural "Arampolun koormaiyar renu marampolvar" ("Though sharp their wit as file, as blocks they must remain..")"அறம்பொலும் கூர்மையர் ஏனும் மரம்பொல்வர்" மரம் போன்றவர்கள் என்று வள்ளுவரால் குறிப்பிடப்படுபவர் யார்?
AThose who speak useless wordsபயனில் சொல் பேசுவர்
BThose who are void of humane courtesyமக்கள் பண்பு இல்லாதவர்✓
CThose who do not have love in their heartsஅகத்தில் அன்பு இல்லாதவர்
DThose who covet others thingsபிறரின் பொருளுக்கு ஆசைப்படுபவர்
"________, ________, ________ these three for aye to rulers of the land belong". In the above Thirukural the word "These three" means"________, ________, ________ இம்மூன்றும் ஆள்வினை வேந்தர்க்கு உரியன வாம்" மேற்கண்ட திருக்குறளில் 'இம்மூன்றும்' என்னும் சொல் குறிப்பினை
AEducation, wealth, braveryகல்வி, செல்வம், வீரம்
BVirtue, wealth, blissஅறம், பொருள், இன்பம்
CSleepless promitude, knowledge, decision makingதுஞ்சாமை, கல்வி, துணிவு✓
As per 'Vel Pari' the book written by Thiru. Su. Venkatesan, the Sahitya academy winning writerசாகித்ய அகாடமி வென்ற எழுத்தாளர் திரு. சு. வெங்கடேசன் அவர்களால் எழுதப்பட்ட "வேல் பாரி" என்ற நூலின் படி உள்ள சரியான கூற்றை / கூற்றுகளை தேர்வு செய்யவும்.
(a)'Paari' was a man of nature who knew birds, insects, plants like the back of his hand.
(b)The story "Vel Pari" was that of conflict between man's greed and nature.
Which of the above statements is / are correct?
(a)"பாரி" பறவைகள், பூச்சிகள், தாவரங்கள் ஆகியவற்றை பற்றி தெளிவாகவும், விரிவாகவும் அறிந்திருந்த இயற்கை சார்ந்த மனிதர் ஆவார்.
(b)"வேல் பாரி" கதையானது மனிதனின் பேராசைக்கும் இயற்கைக்கும் இடையிலான முரண்பாட்டை பறைசாற்றுகிறது.
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : Some poets live on their prize money. Most of the poets have their own professions. They don't depend…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A] is correct.சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.