Which of the traits differentiates all living things from human beings as according to Thiruvalluvar?பிறப்பினால் எல்லா உயிர்களும் சமம் எனக் கருதும் வள்ளுவர் எதன் வழி அவற்றை வேறுபடுத்துகிறார்?
- Actionsதொழில் ✓
- Foodsஉணவு
- Dressஉடை
- Placeஇடம்
The correct answer is (A) Actions.சரியான விடை (A) தொழில்.
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 4 / VAO |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2024 |
| Subjectபாடம் | Tamil Nadu History, Culture & Socio-Political Movements |
| Topicபிரிவு | Culture |
| Difficultyகடினத்தன்மை | medium |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 44 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | David Wilkie | 1. | Dance |
|---|---|---|---|
| (b) | Padma Subramaniyam | 2. | Music |
| (c) | Abdul Walid Khan | 3. | Sculpture |
| (d) | Auguste Rodin | 4. | Painting |
| (a) | டேவிட் வில்கி | 1. | நடனம் |
|---|---|---|---|
| (b) | பத்மா சுப்ரமண்யம் | 2. | இசை |
| (c) | அப்துல் வாலித் கான் | 3. | சிற்பம் |
| (d) | அகஸ்தே ரோடின் | 4. | ஓவியம் |
| (a) | Vetriverkai | 1. | Avaiyar |
|---|---|---|---|
| (b) | Nanneri | 2. | Kumara Kurubarar |
| (c) | Neethinerivilakam | 3. | Athiveerarama Pandiyar |
| (d) | Nalvazhi | 4. | Duraimangalam Sivaprakasar |
| (a) | வெற்றிவேற்கை | 1. | ஔவையார் |
|---|---|---|---|
| (b) | நன்னெறி | 2. | குமரகுருபரர் |
| (c) | நீதிநெறி விளக்கம் | 3. | அதிவீரராம பாண்டியர் |
| (d) | நல்வழி | 4. | துறைமங்கலம் சிவப்பிரகாசர் |
All 101 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 100 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 100 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors