TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsHistory Culture Heritage of TNReason and Assertion type : Assertion [A] : Indian…

Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :

Assertion [A] : Indian National Congress Party dubbed Sir. Pitti Theagaraya as an Anti-National.

Reason [R] : He issued the Non-Brahmin Manifesto.

கூற்று [A] : இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சர். பிட்டி தியாகராயரை தேச-விரோதி என அழைத்தது.

காரணம் [R] : அவர் பிராமணர் அல்லாதோர் கொள்கை விளக்க அறிவிப்பை வெளியிட்டார்.

  1. [A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் காரணம் [R] தவறு
  2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] கூற்றும், [R] காரணமும் சரி, மற்றும் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கம் ✓
  3. [A] is false, [R] is trueகூற்று [A] தவறு, காரணம் [R] சரி
  4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] கூற்றும் [R] காரணமும் சரி, ஆனால் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கமல்ல
Correct answerசரியான விடை Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] கூற்றும், [R] காரணமும் சரி, மற்றும் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A].சரியான விடை (B) [A] கூற்றும், [R] காரணமும் சரி, மற்றும் காரணம் [R], கூற்று [A]-க்கான சரியான விளக்கம்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Sir P. Theagaraya Chetty, a co-founder of the South Indian Liberal Federation (Justice Party), issued the Non-Brahmin Manifesto in 1916, which criticised Brahmin domination of public life and the Congress movement and argued for separate representation for non-Brahmin communities.

தென்னிந்திய நல உரிமைக் கழகத்தின் (நீதிக் கட்சி) இணை நிறுவனர்களுள் ஒருவரான சர். பி. தியாகராய செட்டி, 1916ஆம் ஆண்டு 'பிராமணர் அல்லாதோர் அறிக்கையை' (Non-Brahmin Manifesto) வெளியிட்டார்.

That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.

  • The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்

Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2022TNPSC குரூப் 4 / VAO · 2022

    Choose the correct statements :சரியான கூற்றுக்களைக் கண்டறிக.
    • 1. Bharathi edited a Tamil weekly 'India'. Which became the voice of the moderates
    • 2. Bharathi participated the Surat session of congress in 1907
    • 3. Chakravartini, Swadesamitran Newspapers was edited by Bharathi
    • 4. G. Subramaniya Iyer Published newspaper The Hindu
    • 1. பாரதியின் 'இந்தியா' வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.
    • 2. 1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார்.
    • 3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.
    • 4. தி இந்து பத்திரிக்கையை வெளியிட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.
    1. 1 and 2 only correct1 மற்றும் 2 மட்டும் சரி
    2. 1, 2 and 3 only correct1, 2 மற்றும் 3 மட்டும் சரி
    3. 2 and 3 only correct2 மற்றும் 3 மட்டும் சரி
    4. 2, 3 and 4 only correct2, 3 மற்றும் 4 மட்டும் சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026

    Choose the right matches among type :சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும் :
    • 1. Glimpses of world history - Gandhiji
    • 2. India wins freedom - Abul Kalam Azad
    • 3. The Indian Struggle - Subash Chandra Bose
    • 4. The Story of My Experiment with Truth - Jawaharlal Nehru
    • 1. உலக வரலாற்றின் கண்ணோட்டம் - காந்திஜி
    • 2. இந்தியா சுதந்திரம் வென்றது - அபுல் கலாம் ஆசாத்
    • 3. இந்தியப் போராட்டம் - சுபாஷ் சந்திர போஸ்
    • 4. என் உண்மையான சத்திய சோதனையின் கதை - ஜவஹர்லால் நேரு
    1. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி
    2. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
    3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி✓
    4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026

    Arrange the following events in chronological order.பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
    • 1. Dr. Subbarayan's Independent Cabinet.
    • 2. Origin of Dravidian League.
    • 3. First Conference of Self Respect Movement.
    • 4. Conference of Non-Brahmins held in Madurai.
    • 1. டாக்டர். சுப்பராயனின் சுயேட்சை அமைச்சரவை.
    • 2. திராவிடர் கழகத்தின் தோற்றம்.
    • 3. சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநாடு.
    • 4. மதுரையில் நிகழ்ந்த பிராமணர் அல்லாதோர் மாநாடு.
    1. (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
    2. (1), (2), (4), (3)(1), (2), (4), (3)
    3. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
    4. (1), (4), (3), (2)(1), (4), (3), (2)✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 44 History Culture Heritage of TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Reason and Assertion type : Assertion [A] : Indian National Congress Party dubbed Sir. Pitti Theagaraya as an…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A].சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்