Kokkokka Koompum Paruvaththu Matradhan Kuththokka Seerththa Itaththu As Heron with folded wing, so wait in waiting hour; As Heron snaps its prey, when fortune smiles, put forth your power - Denotes.கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து இக்குறட்பாவின் கருத்து
1.To act like a Heron is incorrect.
2.You must wait till the Time Ripens.
3.This Kural appears in the Chapter titled "Therinthu Thelithal".
4."Vaadiyirukkumaam Kokku" is the phrase best suited to this Thirukkural.
1.கொக்கைப் போன்று செயல்படுவது தவறு.
2.காலம் கைகூடுவதற்குக் காத்திருக்க வேண்டும்.
3.இக்குறள் தெரிந்துதெளிதல் என்னும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளது.
4.'வாடியிருக்குமாம் கொக்கு' என்ற சொல் இக்குறட்பாவிற்குப் பொருத்தமான விளக்கம் தரும்.
A(1) – Right (2) – Wrong (3) – Wrong (4) – Wrong(1) – சரி (2) – தவறு (3) – தவறு (4) – தவறு
B(1) – Wrong (2) – Right (3) – Right (4) – Wrong(1) – தவறு (2) – சரி (3) – சரி (4) – தவறு
C(1) – Wrong (2) – Right (3) – Wrong (4) – Right(1) – தவறு (2) – சரி (3) – தவறு (4) – சரி✓
D(1) – Right (2) – Wrong (3) – Right (4) – Right(1) – சரி (2) – தவறு (3) – சரி (4) – சரி
CCorrect answerசரியான விடை(1) – Wrong (2) – Right (3) – Wrong (4) – Right(1) – தவறு (2) – சரி (3) – தவறு (4) – சரி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (1) – Wrong (2) – Right (3) – Wrong (4) – Right.சரியான விடை (C) (1) – தவறு (2) – சரி (3) – தவறு (4) – சரி.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2025
Subjectபாடம்
Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Topicபிரிவு
Culture
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 4 / VAO 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
What is the meaning conveyed through the word "extinguish"? With ghee extinguish fire! It will prove harder by scandal to extinguish love."நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கௌவையால் காமம் நுதுப்பேம் எனல்" என்னும் குறளில் 'நுதுப்பேம்' என்பதன் பொருள்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Kokkokka Koompum Paruvaththu Matradhan Kuththokka Seerththa Itaththu As Heron with folded wing, so wait in waiting…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (1) – Wrong (2) – Right (3) – Wrong (4) – Right.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 4 / VAO 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 100 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 100 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.