44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Tamil Nadu History, Culture & Socio-Political Movements — 258 previous-year questions — page 11 of 11தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — 258 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 11 of 11
Tamil Nadu History, Culture & Socio-Political Movements questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English and the exam and year it was asked in. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன், எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 258questionsவினாக்கள்
- 2topicsபிரிவுகள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
"Thiran Therinthu Therapadum"…. Thirukkural talks about“திறந் தெரிந்து தேறப்படும்” எனத் திருக்குறள் கூறுவது- Aram, Porul, Inbam, Veeduperuஅறம், பொருள், இன்பம், வீடுபேறு
- Aram, Porul, Inbam, Uyirachamஅறம், பொருள், இன்பம், உயிரெச்சம்✓
- Aram, Porul, Veeduperu, Kamamஅறம், பொருள், வீடுபேறு, காமம்
- Thuravu, Aram, Porul, Inbamதுறவு, அறம், பொருள், இன்பம்
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Match the following :பொருத்துக :List I List II (a) Symbol of wooing 1. Kuruntogai (b) Symbol of love 2. Leaf of the Asoka tree (c) Crow a good harbinger 3. Natrinai (d) Pandil game mentioned in 4. White Lilly பட்டியல் I பட்டியல் II (a) ஆதரவு தேடுதலின் சின்னம் 1. குறுந்தொகை (b) அன்பின் சின்னம் 2. அசோக மரத்தின் இலை (c) காகம் ஒரு நல்ல முன்னறிவிப்பான் 3. நற்றிணை (d) பண்டில் விளையாட்டு குறிப்பிடப்பட்டுள்ளது 4. வெள்ளை அல்லி மலர் - (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
- (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
- (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
- (a)-1 (b)-4 (c)-3 (d)-2(a)-1 (b)-4 (c)-3 (d)-2
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2026TNPSC குரூப் 1 · 2026
Who is the Disciple(s) of Pattinathar?பட்டினத்தாரின் சீடர் மற்றும் சீடர்களாய் அமைந்தவர் ______.- 1. Idaikattu Siddhar
- 2. Pathirakiriyar
- 3. Pambatti Siddhar
- 4. Agappei Siddhar
- 1. இடைக்காட்டுச் சித்தர்
- 2. பத்திரகிரியார்
- 3. பாம்பாட்டிச் சித்தர்
- 4. அகப்பேய் சித்தர்
- Option (2) only correct(2) மட்டும் சரி✓
- Option (1) and (3) only correct(1) மற்றும் (3) சரி
- Option (2) and (4) only correct(2) மற்றும் (4) சரி
- Option (1) and (4) only correct(1) மற்றும் (4) சரி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2025TNPSC குரூப் 2 / 2A · 2025
Which of the following are correctly paired?பின்வருபவைகளுள் எவை சரியாகப் பொருத்தியுள்ளன?- 1. Kurinji — Parrot
- 2. Mullai — Wild-cock
- 3. Marudam — Lark
- 4. Neydal — Owl
- 5. Palai — Pigeon
- 1. குறிஞ்சி — கிளி
- 2. முல்லை — காட்டுக் கோழி
- 3. மருதம் — வானம்பாடி
- 4. நெய்தல் — ஆந்தை
- 5. பாலை — புறா
- (1), (2), (3), (4), (5)(1), (2), (3), (4), (5)
- (2), (3), (4)(2), (3), (4)
- (3), (4), (5)(3), (4), (5)
- (1), (2), (5)(1), (2), (5)✓
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
Which place was the most important learning center of the Jain Scholars?பின்வருவனவற்றுள் சமண அறிஞர்களின் முக்கிய கற்றல் மையமாக இருந்த இடம் எது?- Maduraiமதுரை✓
- Trichyதிருச்சி
- Tanjoreதஞ்சாவூர்
- Thiruvalangaduதிருவாலங்காடு
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2024TNPSC குரூப் 4 / VAO · 2024
What are the two things that one should keep in mind when setting out to conquer the world in the Kural?
"Gnalam Karuthinum Kaikoodum""ஞாலம் கருதினும் கை கூடும்" — மேற்கூறிய திருக்குறளின்படி ஒருவர் உலகம் முழுவதையும் கைப்பற்றக் கருதினாலும் அவர் எந்த இரண்டை அறிந்து செயல்பட வேண்டும்?- Wealth and Bravery / courageசெல்வமும், வீரமும்
- Time and Placeகாலமும், இடமும்✓
- Brother-sister helpசகோதர – சகோதரி உதவி
- Father, mother helpதாய், தந்தை உதவி
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
Choose the wrong matches :தவறான இணைகளைக் கண்டறி :- 1. Viralkavar Periyazh Paanar - Kurunthogai
- 2. Meen Seevum Pancheri Yodu - Madurai Kanchi
- 3. Mullai Nalyazh Paanar - Ayngurunooru
- 4. Paanar Padumalai Panniya Yelaalin - Pathitrupaththu
- 1. விரல்கவர் பேரியாழ் பாணர் - குறுந்தொகை
- 2. மீன் சீவும் பாண்சேரி யோடு - மதுரைக் காஞ்சி
- 3. முல்லை நல்யாழ்ப் பாணர் - ஐங்குறுநூறு
- 4. பாணர் படுமலை பண்ணிய எழாலின் - பதிற்றுப்பத்து
- (1) and (4)(1) மற்றும் (4)
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (3)(2) மற்றும் (3)✓
- (3) and (4)(3) மற்றும் (4)
-
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Who among the four Nayanmar made his heart the temple for Lord Siva?மனத்தால் சிவனுக்குக் கோவில் கட்டிய நாயன்மார் யார்?- Kannapparகண்ணப்பர்
- Poosalarபூசலார்✓
- Vaayilarவாயிலார்
- Sambandarசம்பந்தர்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →