44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Tamil Nadu History, Culture & Socio-Political Movements — 248 previous-year questions — page 3 of 10தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — 248 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 3 of 10
Tamil Nadu History, Culture & Socio-Political Movements questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 248questionsவினாக்கள்
- 2topicsபிரிவுகள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
What removes inner negativity of a Mankind like a lamp according to Valluvar?அகத்தின் இருளைப் போக்கும் விளக்காக வள்ளுவர் எதனைக் கூறுகின்றார்?
- Lamp of Penanceதவ விளக்கு
- Blessed Lampஅருள் விளக்கு
- Light of the Familyகுடும்ப விளக்கு
- Lamp with truth's pure radianceபொய்யா விளக்கு✓
-
Read the following and pick out the correct statements :பின்வரும் தொடரைப் படித்துச் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
- (i) Musical Pillars is one of the wonders of the Nayakka King's Rule
- (ii) Music created by rhythmic hitting of stones is wondered by International Musicians
- (iii) In the Thousand Pillared Hall of Meenakshi Temple in Madurai, one can find small pillars that exude music when played upon
- (iv) The Arthanaareeswara Temple at Rameshwaram consists of Pillars than can be played to bring out the seven swaras (Notes)
- (i) நாயக்க மன்னர்கள் ஆட்சியில் உருவான வியத்தகு அமைப்பு இசைத்தூண்கள் ஆகும்.
- (ii) கல்லால் இசையை எழுப்பும் கலைஞர்களின் கைவண்ணம் கண்டு, பன்னாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்.
- (iii) மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பல சிறு தூண்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு சிறு தூணும் இசை ஒலி எழுப்புவதைக் காணலாம்.
- (iv) இராமேஸ்வரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள தூண்களில் ஏழு ஸ்வரங்கள் ஒலிக்கப்படுவதைக் கேட்கலாம்.
- (i) and (ii) alone are correct(i), (ii) ஆகியவை மட்டும் சரி
- (i), (ii) and (iii) alone are correct(i), (ii), (iii) ஆகியவை மட்டும் சரி✓
- (i), (ii), (iii) and (iv) all are correct(i), (ii), (iii), (iv) அனைத்தும் சரி
- (i), (ii) and (iv) alone are correct(i), (ii) மற்றும் (iv) ஆகியவை மட்டும் சரி
-
Find out whose statement is this?
Like a bird that flies to a tree bearing fruit, I went to the broad palace of Karikal's court.யாருடைய சொற்றொடா என்பதைச் சரியாக அறிந்திடுக.
"பழங்களை அதிகம் கொண்டுள்ள மரங்களைச் சுற்றிலும் பறவைகள் பறந்து வருவது போல நான் மிகவும் பெரிய காரிகாலனின் அரண்மனை அவைக்குச் சென்றேன்"- Kapilarகபிலர்
- Mudathamakanniyarமுடத்தாமக்கண்ணியார்✓
- Nedumkilliyarநெடுங்கிள்ளியார்
- Alawantharஆலவந்தார்
-
Who hailed Kalingathu Barani as "Thenthamizh Deiva Bharani"?கலிங்கத்துப்பரணியைத் "தென்தமிழ் தெய்வப்பரணி" என்று சிறப்பித்தவர்?
- Kambarகம்பர்
- Avvaiyaarஔவையார்
- Ottakkooththarஒட்டக்கூத்தர்✓
- Pugazhendhi Pulavarபுகழேந்திப் புலவர்
-
Statement : Thiruvalluvar has captured certain features like pride and administration of the Three Great Kings (Moovendhar) in his couplets.
Reason : Thiruvalluvar wanted to portray the administrative skills of Kings.கூற்று : தமிழகத்தில் வாழ்ந்த மூவேந்தர்களின் பெருமை ஆட்சித் திறம் பற்றி ஒரு சில கருத்துக்களை மட்டுமே திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் தந்துள்ளார்.காரணம் : மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.
- Both Statement and Reason are correctகூற்று காரணம் இரண்டும் சரி
- Reason is incorrect but Statement is correctகாரணம் தவறு ஆனால் கூற்று சரி
- Both Statement and Reason are incorrectகூற்று காரணம் இரண்டும் தவறு
- Statement is incorrect but Reason is correctகூற்று தவறு ஆனால் காரணம் சரி✓
-
Pick out the incorrectly paired from the following :கீழ்கொடுக்கப்பட்டவற்றிலிருந்து தவறாக இணைக்கப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்:
- 1. Smoke and Ashes : Opium's Hidden Histories - Amitav Ghosh
- 2. The Golden Road - William Dalrymple
- 3. Twilight Prisoners : The Rise of the Hindu Right and the Decline of India - Minakshi Dewan
- 4. The Final Farewell : Understanding the Last Rites and Rituals of India's Major Faiths - Siddhartha Deb
- 1. சுமோக் அண்ட் ஆஷஸ் : ஒப்பியம்ஸ் ஹிடன் ஹிஸ்டரீஸ் - அமிதவ் கோஷ்
- 2. தி கோல்டன் ரோடு - வில்லியம் டேல்ரிம்பிள்
- 3. ட்வைலைட் பிரிஸனர்ஸ் : த ரைஸ் ஆஃப் த இந்து ரைட் அண்ட் த டிக்லைன் ஆஃப் இந்தியா - மீனாக்ஷி திவான்
- 4. த பைனல் ஃபேயர்வெல் : அண்டர்ஸ்டேண்டிங் த லாஸ்ட் ரிட்ஸ் அண்ட் ரிச்சுவல்ஸ் ஆஃப் இந்தியாஸ் மேஜர் ஃபெய்த்ஸ் - சித்தார்த்த தேப்
- (1) and (4) are incorrect(1) மற்றும் (4) தவறானவை
- (1) and (2) are incorrect(1) மற்றும் (2) தவறானவை
- (2) and (3) are incorrect(2) மற்றும் (3) தவறானவை
- (3) and (4) are incorrect(3) மற்றும் (4) தவறானவை✓
-
Who is the author of Iniyavai Narpathu ?'இனியவை நாற்பது' என்ற நூலின் ஆசிரியர் யார் ?
- Vilambi Naganarவிளம்பி நாகனார்
- Kabilarகபிலர்
- Poothan Senthanarபூதஞ்சேந்தனார்✓
- Madurai Kannan Koothanar.மதுரைக்கண்ணன் கூத்தனார்.
-
"___________ These four a light of dreaded kings reveal" What are the four virtues of a King according to Thiruvalluvar?"___________ நான்கும் உடையபாணம் வேந்தர்க்கு ஒளி", என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் ஆகுமிறார்?
- Creation, Production, Protection, Planningஇயற்றல், ஈட்டல், காத்தல், காத்தவருத்தல்
- Morality, Wealth, Happiness, Eternal dwelling placeஅறம், பொருள், இன்பம், வீடு
- Beneficience, Benevolence, Rectitude and care for his peopleகொடை, கருணை, நீதி, தன்றந்த குடிகளைக் காத்தல்✓
- All the aboveமேற்கண்ட அனைத்தும்
-
Aavirkku Neerendru Irappinum ______ ______ Ill.
What is the message got through this Kural?ஆவிற்கு நீரென்று இரப்பினும் ______.
______ ______ இல்.
என்னும் குறள் மூலம் பெறப்படும் செய்தி :- 1. Do not do charity by begging, try and work hard and do charity.
- 2. It is a virtue to live without hurting other beings.
- 3. Showing kindness and compassion to other beings.
- 4. Charity is to give unto those who are really in need.
- 1. பிச்சை எடுத்து அறம் செய்யாதே; முயன்று அறம் செய்.
- 2. பிற உயிர்களை வருத்தாது வாழ்வது அறம்.
- 3. பிற உயிர்களிடம் இரக்கம் கொள்வது அறம்.
- 4. வறுமையில் இருப்போருக்குக் கொடுப்பதே ஈகை.
- (1) is correct(1) மட்டும் சரி✓
- (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
- (3) is correct(3) மட்டும் சரி
- (4) is correct(4) மட்டும் சரி
-
Assertion [A] : The more good things we hear the more noble we turn.கூற்று [A] : எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்
Reason [R] : Listening skill/sense is subtler than any other sense. For effective education listening skill is the most effective.
(எத்துணை நல்லவற்றை நாம் கேட்கிறோமோ அத்துணை சிறப்புகள் நம்மைச் சேரும்).
காரணம் [R] : செவியறிவு என்பது மற்ற புலனறிவினை விட நுண்ணியது ஆகும். கற்றலில் கேட்டல் என்பது மிகச் சிறப்புடையதாக அமைகிறது.
- [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
- [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
- Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்.✓
- Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல
-
Who said, "Tamizhodu Isaippaadal Maranthariyen"?"தமிழோடு இசைப்பாடல் மறந்தறியேன்" எனப் பாடியவர் யார்?
- Thirugnana Sambandarதிருஞான சம்பந்தர்
- Thirunasvukkarasarதிருநாவுக்கரசர்✓
- Sundararசுந்தரர்
- Manikkavasagarமாணிக்கவாசகர்
-
Whom does Valluvar call a fool, though he is learned and scholarly?பலகற்றும் அறிவிலாதார் என வள்ளுவர் யாரைச் சுட்டுகிறார்?
- One who fears to talk in the assembly of the learnedகற்றோர் அவையில் பேச அஞ்சுகின்றவரை
- One who does not get along with the societyஉலகத்தோடு ஒத்து நடக்காதவரை✓
- One who fears to go to the battlefieldபோர்க்களத்திற்குச் செல்ல அஞ்சுகின்றவரை
- One who fears the richசெல்வந்தரைக் கண்டு அஞ்சுகின்றவரை
-
Which one is belonging to the Chapter Gratitude in Thirukkural?பின்வருவனவற்றுள் எந்தக் குறள் செய்த நன்றியறிதல் அதிகாரத்தைச் சார்ந்தது?
- (i) Self control of senses, like a tortoise, focussed on results, affords everlasting protection
- (ii) Equality is up rightness in thought and conduct always guided by a rational mind
- (iii) A friend in need is a friend indeed; do not forget him or forsake comrades
- (i) ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
- (ii) தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
- (iii) மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
எழுமையும் ஏமாப் புடைத்து
பாற்பட்டு ஒழுகப் பெறின்
துன்பத்துள் துப்பாயார் நட்பு- (i) only(i) மட்டும்
- (iii) only(iii) மட்டும்✓
- (ii) only(ii) மட்டும்
- (i) and (ii) only(i), (ii) மட்டும்
-
Identify the Playwright who published the work "Dark horse and other plays" in October 2017?2017-ம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப்பட்ட "Dark horse and other plays" என்ற நாடகத்தை வெளியிட்டவர்
- Gowri Ramnarayanகௌரி ராம்நாராயண்✓
- Gowri Lankeshகௌரி லங்கேஷ்
- Arun Kolatkarஅருண் கொலாத்கர்
- Mahesh Dattaniமகேஷ் தத்தானி
-
Choose the correct kural for the explanation given below :
It is more pleasant to hold the dart that has missed an Elephant than that which has targeted the hare in the forest.
✅ a) Kaana Muyaleydha Ampinil Yaanai
Pizhaiththavel Endhal Inidu
b) Aakaaru Alavitti Thaayinung Ketillai
Pokaaru Akalaak Katai
c) Kettinum Untor Urudhi Kilagnarai
Neetti Alappadhor Kol
d) Ulluvathu Ellam Uyarvullal Matradhu
Thallinum Thallamai Neerthu
✅ Correct Answer: (A) Kaana Muyaleydha Ampinil Yaanai
Pizhaiththavel Endhal Inidu
🏷 Thirukkural verse meaning
[2022] Q46 │ CULT │ Difficulty: Low
Match the following books with their authors and find the correct order :கீழ்க்காணும் பொருளுக்குரிய திருக்குறளை தெரிவு செய்க.
சிறிய காரியங்களிலே முயன்று வெற்றி பெறுவதை விட பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு
✅ a) கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் எந்தல் இனிது
b) ஆகாரு அளவிட்டு தாயினும் கேட்டிலை
போகாரு அகலாக் கடை
c) கேட்டினும் உண்டொர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்
d) உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து
✅ சரியான விடை: (A) கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் எந்தல் இனிது
🏷 Thirukkural verse meaning
[2022] Q46 │ CULT │ நிலை: குறைவு
பட்டியல் I-இல் உள்ள நூல்களைப் பட்டியல் II-இல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.(a) Ulagam Sutrum Thamilan 1. Desiya Kavi (b) Gnanaratham 2. Swaminathan (c) Thanneer Thanneer 3. Ve. Ramalingam (d) En Kadhai 4. A. Karuppan பட்டியல் I பட்டியல் II (a) உலகம் சுற்றும் தமிழன் 1. தேசியக் கவி (b) ஞானரதம் 2. சுவாமிநாதன் (c) தண்ணீர் தண்ணீர் 3. வெ. இராமலிங்கம் (d) என் கதை 4. ஏ. கருப்பன் - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓
-
With regard to the review related to the Tamil Film and master piece 'Pariyerum Perumal', choose the correct statement(s)தலைசிறந்த படைப்பான "பரியேறும் பெருமாள்" என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில்/கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
- (a) Shows the ill effects of caste system
- (b) It won the Film Fare Award under the 'Best film' category
- (c) It was a movie directed by Thiru Mari Selvaraj and produced by Neelam productions.
- (a) இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது.
- (b) இப்படம் 'மிகச்சிறந்த படம்' என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது
- (c) இப்படம் திரு. மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுமத்தால் வெளியிடப்பட்டது
- (a) only(a) மட்டும்
- (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
- (a), (b) and (c)(a), (b) மற்றும் (c)✓
- (c) only(c) மட்டும்
-
Match the List I with List II and select your answer using the codes given below :பட்டியல் ஒன்றை பட்டியல் இரண்டுடன் இணைத்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகள் உதவியுடன் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும் :
(a) Yakshagana 1. Maharastra (b) Tamasha 2. Karnataka (c) Raslila 3. Bengal (d) Yatra 4. Manipur (a) யக்ஷகானா 1. மகாராஷ்டிரம் (b) தமாஷா 2. கர்நாடகம் (c) ராஸ்லீலா 3. வங்காளம் (d) யாத்ரா 4. மணிப்பூர் - (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-2 (c)-4 (d)-1(a)-4 (b)-2 (c)-4 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
-
"Kadhai podhi paadal" is known as"கதை பொதி பாடல்" என அழைக்கப்படுவது
- Periyapuranamபெரியபுராணம்✓
- Thiruvilaiyadal puranamதிருவிளையாடற் புராணம்
- Vishnu puranamவிஷ்ணு புராணம்
- Kandha puranamகந்தபுராணம்
-
In which one describes the social conditions of the Sangam Tamils?எந்த ஒன்று சங்கத் தமிழரின் சமுதாய நிலையை விளக்குகிறது?
- Ettuthogaiஎட்டுத்தொகை
- Pathupattuபத்துப்பாட்டு
- Porulathikaram in Tolkappiamதொல்காப்பியத்தில் உள்ள பொருள்திகாரம்✓
- Silapadhikaramசிலப்பதிகாரம்
-
Which of the following epic describes the significance of Thamizhar's music?தமிழர்களின் இசைச் சிறப்பினை எடுத்துரைக்கும் காப்பியம் எது?
- Silappathigaramசிலப்பதிகாரம்✓
- Manimegalaiமணிமேகலை
- Neelakesiநீலகேசி
- Kundalakesiகுண்டலகேசி
-
Choose the correct statements :சரியான கூற்றுக்களைக் கண்டறிக.
- 1. Bharathi edited a Tamil weekly 'India'. Which became the voice of the moderates
- 2. Bharathi participated the Surat session of congress in 1907
- 3. Chakravartini, Swadesamitran Newspapers was edited by Bharathi
- 4. G. Subramaniya Iyer Published newspaper The Hindu
- 1. பாரதியின் 'இந்தியா' வார இதழ் மிதவாத தேசியவாதிகளின் குரலாகத் திகழ்ந்தது.
- 2. 1907-இல் சூரத் காங்கிரஸ் மாநாட்டில் பாரதி கலந்துகொண்டார்.
- 3. சக்ரவர்த்தினி, சுதேசமித்ரன் போன்ற பத்திரிகைகளில் பாரதி பணியாற்றினார்.
- 4. தி இந்து பத்திரிக்கையை வெளியிட்டவர் G. சுப்ரமணிய ஐயர்.
- 1 and 2 only correct1 மற்றும் 2 மட்டும் சரி
- 1, 2 and 3 only correct1, 2 மற்றும் 3 மட்டும் சரி
- 2 and 3 only correct2 மற்றும் 3 மட்டும் சரி
- 2, 3 and 4 only correct2, 3 மற்றும் 4 மட்டும் சரி✓
-
Thirukkural Uraiasiriarkal :திருக்குறள் உரையாசிரியர்கள் :
- (i) Pariperumal
- (ii) Dharumar
- (iii) Ki.Va.Ja
- (iv) Dhandapani Thesigar
- (i) பரிப்பெருமாள்
- (ii) தருமர்
- (iii) கி.வா.ஜா.
- (iv) தண்டபாணி தேசிகர்
- (i) only(i) மட்டும்✓
- (i), (ii) only(i), (ii) மட்டும்
- (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
- (iv) only(iv) மட்டும்
-
Match the following :பொருத்துக
(a) Thaarugan 1. Thaer Chakkaram (b) Aazhi 2. Arakkan (c) Natriram 3. Thevar (d) Imaiyavar 4. Araneri (a) தாருகன் 1. தேர்ச்சக்கரம் (b) ஆழி 2. அரக்கன் (c) நற்றிறம் 3. தேவர் (d) இமையவர் 4. அறநெறி - (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
- (a)-2 (b)-1 (c)-4 (d)-3(a)-2 (b)-1 (c)-4 (d)-3✓
- (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
-
What according Valluvar is actually possessed by the people who are called as possessors?உடையவர்கள் என்போர் எதை உடையவர் என்று வள்ளுவர் கூறுகிறார்?
- Motivatedஊக்கம் உடையோர்✓
- Heroicவீரம் உடையோர்
- Wealthyசெல்வம் உடையோர்
- Educatedகல்வி உடையோர்
-
In November 2017 and Indian short film "The School Bag" Won the Best short film award at the South Asian film festival held at Montreal. Who among the following is the Director of the film?நவம்பர் 2017 அன்று மான்ட்ரியலில் நடைபெற்ற தெற்கு ஆசிய திரைப்பட விழாவில் 'தி ஸ்கூல் பேக்' என்ற இந்தியக் குறும்படம் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றது. கீழ்குறிப்பிடப்பட்டவர்களுள் அப்படத்தின் இயக்குநர் யார்?
- Anurag Kashyapஅனுராக் கஷ்யப்
- Dheeraj Jindalதீரஜ் ஜிண்டால்✓
- Sujoy Ghoshசுஜோய் கோஷ்
- Samvida Nandaசாம்விதா நந்தா
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →