Choose the correct kural for the explanation given below : It is more pleasant to hold the dart that has missed an Elephant than that which has targeted the hare in the forest. ✅ a) Kaana Muyaleydha Ampinil Yaanai Pizhaiththavel Endhal Inidu b) Aakaaru Alavitti Thaayinung Ketillai Pokaaru Akalaak Katai c) Kettinum Untor Urudhi Kilagnarai Neetti Alappadhor Kol d) Ulluvathu Ellam Uyarvullal Matradhu Thallinum Thallamai Neerthu ✅ Correct Answer: (A) Kaana Muyaleydha Ampinil Yaanai Pizhaiththavel Endhal Inidu 🏷 Thirukkural verse meaning [2022] Q46 │ CULT │ Difficulty: Low Match the following books with their authors and find the correct order :கீழ்க்காணும் பொருளுக்குரிய திருக்குறளை தெரிவு செய்க. சிறிய காரியங்களிலே முயன்று வெற்றி பெறுவதை விட பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு ✅ a) கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் எந்தல் இனிது b) ஆகாரு அளவிட்டு தாயினும் கேட்டிலை போகாரு அகலாக் கடை c) கேட்டினும் உண்டொர் உறுதி கிளைஞரை நீட்டி அளப்பதோர் கோல் d) உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது தள்ளினும் தள்ளாமை நீர்த்து ✅ சரியான விடை: (A) கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் எந்தல் இனிது 🏷 Thirukkural verse meaning [2022] Q46 │ CULT │ நிலை: குறைவு பட்டியல் I-இல் உள்ள நூல்களைப் பட்டியல் II-இல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2022
Subjectபாடம்
Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மை
easy
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
With regard to the review related to the Tamil Film and master piece 'Pariyerum Perumal', choose the correct statement(s)தலைசிறந்த படைப்பான "பரியேறும் பெருமாள்" என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில்/கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும்
(a)Shows the ill effects of caste system
(b)It won the Film Fare Award under the 'Best film' category
(c)It was a movie directed by Thiru Mari Selvaraj and produced by Neelam productions.
(a)இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது.
(b)இப்படம் 'மிகச்சிறந்த படம்' என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது
(c)இப்படம் திரு. மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுமத்தால் வெளியிடப்பட்டது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Choose the correct kural for the explanation given below : It is more pleasant to hold the dart that has missed an…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (D) (a)-4 (b)-1 (c)-2 (d)-3.சரியான விடை (D).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.