TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsWith regard to the review related to the Tamil Film and…

With regard to the review related to the Tamil Film and master piece 'Pariyerum Perumal', choose the correct statement(s)தலைசிறந்த படைப்பான "பரியேறும் பெருமாள்" என்ற தமிழ் திரைப்படம் பற்றிய விமர்சனம் குறித்த கீழ்காணும் கூற்றுகளில்/கூற்றில் சரியானவற்றை தேர்வு செய்யவும்

  • (a) Shows the ill effects of caste system
  • (b) It won the Film Fare Award under the 'Best film' category
  • (c) It was a movie directed by Thiru Mari Selvaraj and produced by Neelam productions.
  • (a) இப்படம் சாதிய கட்டமைப்பின் கொடிய விளைவுகளை சுட்டிக்காட்டுகிறது.
  • (b) இப்படம் 'மிகச்சிறந்த படம்' என்ற வரிசையில் பிலிம்பேர் விருது பெற்றது
  • (c) இப்படம் திரு. மாரி செல்வராஜால் இயக்கப்பட்டு, நீலம் தயாரிப்பு குழுமத்தால் வெளியிடப்பட்டது
  1. (a) only(a) மட்டும்
  2. (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
  3. (a), (b) and (c)(a), (b) மற்றும் (c) ✓
  4. (c) only(c) மட்டும்
Correct answerசரியான விடை (a), (b) and (c)(a), (b) மற்றும் (c)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) (a), (b) and (c).சரியான விடை (C) (a), (b) மற்றும் (c).

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which of the following epic describes the significance of Thamizhar's music?தமிழர்களின் இசைச் சிறப்பினை எடுத்துரைக்கும் காப்பியம் எது?
    1. Silappathigaramசிலப்பதிகாரம்✓
    2. Manimegalaiமணிமேகலை
    3. Neelakesiநீலகேசி
    4. Kundalakesiகுண்டலகேசி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the correct kural for the explanation given below :
    It is more pleasant to hold the dart that has missed an Elephant than that which has targeted the hare in the forest.
    ✅ a) Kaana Muyaleydha Ampinil Yaanai
    Pizhaiththavel Endhal Inidu
    b) Aakaaru Alavitti Thaayinung Ketillai
    Pokaaru Akalaak Katai
    c) Kettinum Untor Urudhi Kilagnarai
    Neetti Alappadhor Kol
    d) Ulluvathu Ellam Uyarvullal Matradhu
    Thallinum Thallamai Neerthu
    ✅ Correct Answer: (A) Kaana Muyaleydha Ampinil Yaanai
    Pizhaiththavel Endhal Inidu
    🏷 Thirukkural verse meaning
    [2022] Q46 │ CULT │ Difficulty: Low
    Match the following books with their authors and find the correct order :
    கீழ்க்காணும் பொருளுக்குரிய திருக்குறளை தெரிவு செய்க.
    சிறிய காரியங்களிலே முயன்று வெற்றி பெறுவதை விட பெரிய காரியங்களிலே முயன்று தோல்வி அடைவது சிறப்பு
    ✅ a) கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் எந்தல் இனிது
    b) ஆகாரு அளவிட்டு தாயினும் கேட்டிலை
    போகாரு அகலாக் கடை
    c) கேட்டினும் உண்டொர் உறுதி கிளைஞரை
    நீட்டி அளப்பதோர் கோல்
    d) உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
    தள்ளினும் தள்ளாமை நீர்த்து
    ✅ சரியான விடை: (A) கான முயலெய்த அம்பினில் யானை
    பிழைத்தவேல் எந்தல் இனிது
    🏷 Thirukkural verse meaning
    [2022] Q46 │ CULT │ நிலை: குறைவு
    பட்டியல் I-இல் உள்ள நூல்களைப் பட்டியல் II-இல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
    (a)Ulagam Sutrum Thamilan1.Desiya Kavi
    (b)Gnanaratham2.Swaminathan
    (c)Thanneer Thanneer3.Ve. Ramalingam
    (d)En Kadhai4.A. Karuppan
    பட்டியல் Iபட்டியல் II
    (a)உலகம் சுற்றும் தமிழன்1.தேசியக் கவி
    (b)ஞானரதம்2.சுவாமிநாதன்
    (c)தண்ணீர் தண்ணீர்3.வெ. இராமலிங்கம்
    (d)என் கதை4.ஏ. கருப்பன்
    1. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
    2. (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
    3. (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
    4. (a)-4 (b)-1 (c)-2 (d)-3(a)-4 (b)-1 (c)-2 (d)-3✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Thirukkural Uraiasiriarkal :திருக்குறள் உரையாசிரியர்கள் :
    • (i) Pariperumal
    • (ii) Dharumar
    • (iii) Ki.Va.Ja
    • (iv) Dhandapani Thesigar
    • (i) பரிப்பெருமாள்
    • (ii) தருமர்
    • (iii) கி.வா.ஜா.
    • (iv) தண்டபாணி தேசிகர்
    1. (i) only(i) மட்டும்✓
    2. (i), (ii) only(i), (ii) மட்டும்
    3. (iii) and (iv) only(iii) மற்றும் (iv) மட்டும்
    4. (iv) only(iv) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "With regard to the review related to the Tamil Film and master piece 'Pariyerum Perumal', choose the correct…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) (a), (b) and (c).சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்