TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsHistory Culture Heritage of TNAavirkku Neerendru Irappinum ______ ______ Ill. What is…

Aavirkku Neerendru Irappinum ______ ______ Ill.
What is the message got through this Kural?
ஆவிற்கு நீரென்று இரப்பினும் ______.
______ ______ இல்.
என்னும் குறள் மூலம் பெறப்படும் செய்தி :

  • 1. Do not do charity by begging, try and work hard and do charity.
  • 2. It is a virtue to live without hurting other beings.
  • 3. Showing kindness and compassion to other beings.
  • 4. Charity is to give unto those who are really in need.
  • 1. பிச்சை எடுத்து அறம் செய்யாதே; முயன்று அறம் செய்.
  • 2. பிற உயிர்களை வருத்தாது வாழ்வது அறம்.
  • 3. பிற உயிர்களிடம் இரக்கம் கொள்வது அறம்.
  • 4. வறுமையில் இருப்போருக்குக் கொடுப்பதே ஈகை.
  1. (1) is correct(1) மட்டும் சரி ✓
  2. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
  3. (3) is correct(3) மட்டும் சரி
  4. (4) is correct(4) மட்டும் சரி
Correct answerசரியான விடை (1) is correct(1) மட்டும் சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (1) is correct.சரியான விடை (A) (1) மட்டும் சரி.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
TopicபிரிவுHistory Culture Heritage of TN
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A] : The more good things we hear the more noble we turn.கூற்று [A] : எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்

    Reason [R] : Listening skill/sense is subtler than any other sense. For effective education listening skill is the most effective.

    (எத்துணை நல்லவற்றை நாம் கேட்கிறோமோ அத்துணை சிறப்புகள் நம்மைச் சேரும்).

    காரணம் [R] : செவியறிவு என்பது மற்ற புலனறிவினை விட நுண்ணியது ஆகும். கற்றலில் கேட்டல் என்பது மிகச் சிறப்புடையதாக அமைகிறது.

    1. [A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
    2. [A] is false but [R] is true[A] தவறு ஆனால் [R] சரி
    3. Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்.✓
    4. Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who hailed Kalingathu Barani as "Thenthamizh Deiva Bharani"?கலிங்கத்துப்பரணியைத் "தென்தமிழ் தெய்வப்பரணி" என்று சிறப்பித்தவர்?
    1. Kambarகம்பர்
    2. Avvaiyaarஔவையார்
    3. Ottakkooththarஒட்டக்கூத்தர்✓
    4. Pugazhendhi Pulavarபுகழேந்திப் புலவர்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Arrange the following events in chronological order :பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
    • 1. Sivagnana Bodham
    • 2. Thirukkalitruppadiyar
    • 3. Thiruvundhiyar
    • 4. Kodikavi
    • 1. சிவஞான போதம்
    • 2. திருக்களிற்றுப்படியார்
    • 3. திருவுந்தியார்
    • 4. கொடிக்கவி
    1. (3), (2), (1), (4)(3), (2), (1), (4)✓
    2. (1), (3), (2), (4)(1), (3), (2), (4)
    3. (2), (3), (1), (4)(2), (3), (1), (4)
    4. (4), (1), (3), (2)(4), (1), (3), (2)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 44 History Culture Heritage of TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Aavirkku Neerendru Irappinum ______ ______ Ill. What is the message got through this Kural? (1) Do not do charity by…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (1) is correct.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்