TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political Movements"Vendharkku Oli" - What is the meaning propounded in this…

"Vendharkku Oli" - What is the meaning propounded in this Thirukkural?"வேந்தர்க்கு ஒளியாவது" என்று திருக்குறள் எதனைக் கூறுகின்றது?

  • (i) Kodai (Donation)
  • (ii) Ali (Kindness)
  • (iii) Protective Sceptre (Sengol Kudiyombal)
  • (i) கொடை
  • (ii) அளி
  • (iii) செங்கோல் குடியோம்பல்
  1. (i) only(i) மட்டும்
  2. (i), (iii) only(i), (iii) மட்டும்
  3. (i), (ii) only(i), (ii) மட்டும்
  4. (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii) ✓
Correct answerசரியான விடை (i), (ii) and (iii)(i), (ii) மற்றும் (iii)

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (ii) and (iii).சரியான விடை (D) (i), (ii) மற்றும் (iii).

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Makkale Polvar 'Kayavar' Avaranna
    - In this verse who is mentioned as Kayavar?
    மக்களே போல்வர் 'கயவர்' அவரன்ன
    ஒப்பாரி யாங்கண்ட தில்
    - என்ற குறளில் 'கயவர்' என யாரைக் குறிப்பிடுகிறார்?
    1. Irresponsible personsபொறுப்பில்லாதவர்கள்
    2. Individual peoplesவிருப்பம்போல் நடப்பவர்கள்
    3. Aimless peoplesநேரியற்று வாழ்பவர்கள்
    4. All of theseஇவை மூன்றும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which book explains the four noble truths of Buddhism?எந்த புத்தகம் புத்த மதத்தின் நான்கு புனித உண்மைகளை விளக்குகிறது?
    1. Nettiprakaranaநெட்டிப்ரகாரணா
    2. Petakopadesaபிட்கோபடேசா✓
    3. Buddhadattaபுத்தத்தா
    4. Anandaஆனந்தா

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Assertion [A] : That is the land or country which forces free from fierce famine, wasting plague and ravages of enemiesகூற்று [A] : "உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் சேரா தியல்வது நாடு"

    Reason [R] : Poets consider it their primary duty to wish the country and wish for the development of its people. They want all countries to be special, not just their own.

    காரணம் [R] : நாட்டை வாழ்த்துவதையும், நாட்டு மக்களின் மேம்பாட்டை விரும்புவதையும் புலவர்கள் தலையாய கடமையாக கருதுகின்றனர். தன் நாடு மட்டுமின்றி என்னாடு சிறப்புற்றிருக்க விரும்புகின்றனர்.

    1. [A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
    2. [A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
    3. Both [A] and [R] are true, [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்✓
    4. Both [A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமல்ல

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to ""Vendharkku Oli" - What is the meaning propounded in this Thirukkural? (i) Kodai (Donation) (ii) Ali (Kindness) (iii)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) (i), (ii) and (iii).சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்