Who is the author of Iniyavai Narpathu ?'இனியவை நாற்பது' என்ற நூலின் ஆசிரியர் யார் ?
- Vilambi Naganarவிளம்பி நாகனார்
- Kabilarகபிலர்
- Poothan Senthanarபூதஞ்சேந்தனார் ✓
- Madurai Kannan Koothanar.மதுரைக்கண்ணன் கூத்தனார்.
The correct answer is (C) Poothan Senthanar.சரியான விடை (C) பூதஞ்சேந்தனார்.
Iniyavai Narpathu ('Forty Pleasant Things') is one of the eighteen Padinen Kilkanakku didactic works, composed in the venba metre, each verse listing four pleasant things in the pattern 'if X, that is pleasant' (இனிது).
'இனியவை நாற்பது' என்பது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று; வெண்பா யாப்பில் அமைந்து, ஒவ்வொரு பாடலிலும் நான்கு இனிய பொருள்களை 'இது இனிது' என்னும் அமைப்பில் பட்டியலிடும் நீதி நூல்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2018TNPSC குரூப் 4 / VAO · 2018
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2025TNPSC குரூப் 4 / VAO · 2025
காரணம் : மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Yakshagana | 1. | Maharastra |
| (b) | Tamasha | 2. | Karnataka |
| (c) | Raslila | 3. | Bengal |
| (d) | Yatra | 4. | Manipur |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | யக்ஷகானா | 1. | மகாராஷ்டிரம் |
| (b) | தமாஷா | 2. | கர்நாடகம் |
| (c) | ராஸ்லீலா | 3. | வங்காளம் |
| (d) | யாத்ரா | 4. | மணிப்பூர் |
All 111 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 110 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 110 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors