TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsFind out whose statement is this? Like a bird that flies…

Find out whose statement is this?
Like a bird that flies to a tree bearing fruit, I went to the broad palace of Karikal's court.
யாருடைய சொற்றொடா என்பதைச் சரியாக அறிந்திடுக.
"பழங்களை அதிகம் கொண்டுள்ள மரங்களைச் சுற்றிலும் பறவைகள் பறந்து வருவது போல நான் மிகவும் பெரிய காரிகாலனின் அரண்மனை அவைக்குச் சென்றேன்"

  1. Kapilarகபிலர்
  2. Mudathamakanniyarமுடத்தாமக்கண்ணியார் ✓
  3. Nedumkilliyarநெடுங்கிள்ளியார்
  4. Alawantharஆலவந்தார்
Correct answerசரியான விடை Mudathamakanniyarமுடத்தாமக்கண்ணியார்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Mudathamakanniyar.சரியான விடை (B) முடத்தாமக்கண்ணியார்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Pick out the incorrectly paired from the following :கீழ்கொடுக்கப்பட்டவற்றிலிருந்து தவறாக இணைக்கப்பட்டதைத் தேர்ந்தெடுக்கவும்:
    • 1. Smoke and Ashes : Opium's Hidden Histories - Amitav Ghosh
    • 2. The Golden Road - William Dalrymple
    • 3. Twilight Prisoners : The Rise of the Hindu Right and the Decline of India - Minakshi Dewan
    • 4. The Final Farewell : Understanding the Last Rites and Rituals of India's Major Faiths - Siddhartha Deb
    • 1. சுமோக் அண்ட் ஆஷஸ் : ஒப்பியம்ஸ் ஹிடன் ஹிஸ்டரீஸ் - அமிதவ் கோஷ்
    • 2. தி கோல்டன் ரோடு - வில்லியம் டேல்ரிம்பிள்
    • 3. ட்வைலைட் பிரிஸனர்ஸ் : த ரைஸ் ஆஃப் த இந்து ரைட் அண்ட் த டிக்லைன் ஆஃப் இந்தியா - மீனாக்ஷி திவான்
    • 4. த பைனல் ஃபேயர்வெல் : அண்டர்ஸ்டேண்டிங் த லாஸ்ட் ரிட்ஸ் அண்ட் ரிச்சுவல்ஸ் ஆஃப் இந்தியாஸ் மேஜர் ஃபெய்த்ஸ் - சித்தார்த்த தேப்
    1. (1) and (4) are incorrect(1) மற்றும் (4) தவறானவை
    2. (1) and (2) are incorrect(1) மற்றும் (2) தவறானவை
    3. (2) and (3) are incorrect(2) மற்றும் (3) தவறானவை
    4. (3) and (4) are incorrect(3) மற்றும் (4) தவறானவை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Read the following and pick out the correct statements :பின்வரும் தொடரைப் படித்துச் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்
    • (i) Musical Pillars is one of the wonders of the Nayakka King's Rule
    • (ii) Music created by rhythmic hitting of stones is wondered by International Musicians
    • (iii) In the Thousand Pillared Hall of Meenakshi Temple in Madurai, one can find small pillars that exude music when played upon
    • (iv) The Arthanaareeswara Temple at Rameshwaram consists of Pillars than can be played to bring out the seven swaras (Notes)
    • (i) நாயக்க மன்னர்கள் ஆட்சியில் உருவான வியத்தகு அமைப்பு இசைத்தூண்கள் ஆகும்.
    • (ii) கல்லால் இசையை எழுப்பும் கலைஞர்களின் கைவண்ணம் கண்டு, பன்னாட்டு அறிஞர்களும் வியந்து போற்றுகின்றனர்.
    • (iii) மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் பல சிறு தூண்கள் உள்ளன. இதில் ஒவ்வொரு சிறு தூணும் இசை ஒலி எழுப்புவதைக் காணலாம்.
    • (iv) இராமேஸ்வரம் அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் உள்ள தூண்களில் ஏழு ஸ்வரங்கள் ஒலிக்கப்படுவதைக் கேட்கலாம்.
    1. (i) and (ii) alone are correct(i), (ii) ஆகியவை மட்டும் சரி
    2. (i), (ii) and (iii) alone are correct(i), (ii), (iii) ஆகியவை மட்டும் சரி✓
    3. (i), (ii), (iii) and (iv) all are correct(i), (ii), (iii), (iv) அனைத்தும் சரி
    4. (i), (ii) and (iv) alone are correct(i), (ii) மற்றும் (iv) ஆகியவை மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • "___________ These four a light of dreaded kings reveal" What are the four virtues of a King according to Thiruvalluvar?"___________ நான்கும் உடையபாணம் வேந்தர்க்கு ஒளி", என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் ஆகுமிறார்?
    1. Creation, Production, Protection, Planningஇயற்றல், ஈட்டல், காத்தல், காத்தவருத்தல்
    2. Morality, Wealth, Happiness, Eternal dwelling placeஅறம், பொருள், இன்பம், வீடு
    3. Beneficience, Benevolence, Rectitude and care for his peopleகொடை, கருணை, நீதி, தன்றந்த குடிகளைக் காத்தல்✓
    4. All the aboveமேற்கண்ட அனைத்தும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Find out whose statement is this? Like a bird that flies to a tree bearing fruit, I went to the broad palace of…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Mudathamakanniyar.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்