44 marks · Group 1 2026 Prelims44 மதிப்பெண் · குரூப் 1 2026
Tamil Nadu History, Culture & Socio-Political Movements — 248 previous-year questions — page 6 of 10தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — 248 முந்தைய ஆண்டு வினாக்கள் — page 6 of 10
Tamil Nadu History, Culture & Socio-Political Movements questions taken from the real TNPSC papers, each with its correct answer in Tamil and English. This subject carries 44 of the 200 questions in the Group 1 2026 preliminary paper.உண்மையான TNPSC வினாத்தாள்களிலிருந்து எடுக்கப்பட்ட வினாக்கள், ஒவ்வொன்றிலும் சரியான விடையுடன். குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44 இந்தப் பாடத்திலிருந்து.
- 248questionsவினாக்கள்
- 2topicsபிரிவுகள்
- 44marks in 2026மதிப்பெண் 2026
-
"Number four and two are strengthening your words"
Number 'two' refers to what?"நான்கும் இரண்டும் சொல்லுக்குறுதி" என்ற பழமொழியில 'இரண்டு' எதனைக் குறிக்கின்றது?- Proverbபழமொழி
- Thirukkuralதிருக்குறள்✓
- Naaladiyarநாலடியார்
- Aathisoodiஆத்திச்சூடி
-
Arrange the following languages in the chronological order with regard to their year of being granted the classical language statusகீழ்க்கண்ட மொழிகளை செம்மொழி தகுதிப்பெற்ற ஆண்டுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்துக.
- 1. Sanskrit
- 2. Telugu
- 3. Malayalam
- 4. Tamil
- 1. சமஸ்கிருதம்
- 2. தெலுங்கு
- 3. மலையாளம்
- 4. தமிழ்
- 2, 3, 4, 12, 3, 4, 1
- 3, 1, 4, 23, 1, 4, 2
- 4, 2, 3, 14, 2, 3, 1
- 4, 1, 2, 34, 1, 2, 3✓
-
What are the ornaments of a nation according to the sequence of Valluvar?நாட்டிற்கு அணிகலனானவற்றை வள்ளுவர் எந்த வரிசையில் தந்துள்ளார்?
- 1. Wealth
- 2. Joy
- 3. Defence
- 4. Health
- 5. Yield
- 1. செல்வம்
- 2. இன்பம்
- 3. ஏமம்
- 4. பிணியின்மை
- 5. விளைவு
- (4), (1), (5), (2), (3)(4), (1), (5), (2), (3)✓
- (1), (2), (3), (4), (5)(1), (2), (3), (4), (5)
- (4), (3), (5), (2), (1)(4), (3), (5), (2), (1)
- (1), (4), (3), (5), (2)(1), (4), (3), (5), (2)
-
Match the authors with their magazines :
Author Magazineஆசிரியர்களை அவர்களது இதழ்களுடன் பொருத்துக :
ஆசிரியர் இதழ்கள்(a) Jeyakanthan 1. Thendral (b) Na. Parthasarathy 2. Annam Vidu Thoothu (c) Kannadasan 3. Gnanaratham (d) Meera 4. Deepam (a) ஜெயகாந்தன் 1. தென்றல் (b) நா. பார்த்தசாரதி 2. அன்னம் விடு தூது (c) கண்ணதாசன் 3. ஞானரதம் (d) மீரா 4. தீபம் - (a)-2 (b)-1 (c)-3 (d)-4(a)-2 (b)-1 (c)-3 (d)-4
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1
- (a)-1 (b)-2 (c)-4 (d)-3(a)-1 (b)-2 (c)-4 (d)-3
- (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2✓
-
Who speaks the following lines in Barathiyar's 'Panchali Sabadham'?
"Tharumathin Vazhvudhanai Soodhu Kavvum;
Tharumam Marubadi Vellum"."தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்;
தருமம் மறுபடி வெல்லும்"
- பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் இதனைச் சொல்பவர் யார்?- Panchaliபாஞ்சாலி
- Kannanகண்ணன்
- Arjunanஅர்ச்சுனன்✓
- Tharumanதருமன்
-
Who was the author of the Natya Shastra?'நாட்டிய சாஸ்திரம்' எழுதிய ஆசிரியர் யார்?
- Sachin Shankarசச்சின் சங்கர்
- Aswagoshaஅஸ்வகோஷர்
- Bharatamuniபாரதமுனி✓
- Kalidasaகாளிதாசன்
-
Who was the female poet who gave focused on heroism in the Tamil Society of Sangam Era as 'Thondruvan Matho Porkalathane?சங்ககால தமிழ்ச் சமூகத்தில் 'தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே' என வீரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பாடிய பெண்பாற் புலவர் யார்?
- Okkur Masathiarஓக்கூர் மாசாத்தியார்
- Kaval Penduகாவல் பெண்டு✓
- Velliveethiarவெள்ளிவீதியார்
- Avvaiyarஔவையார்
-
"The one who gave false judgement (Ethilalan), was deeply hurt by himself as a woman who pulled out one of her breasts to burn the city".
These lines which seem to indicate the story Kannagi is found in which of the following Sangam Literature texts?'எதிலாளன் கவலை கவற்ற
ஒரு முலை அறுத்த திருமா உண்ணி' -
கண்ணகியின் வரலாற்றைக் குறிப்பது போல காணப்படும் இவ்வரிகள் இடம்பெற்ற சங்க இலக்கியம்- Kurunthogaiகுறுந்தொகை
- Nattrinaiநற்றிணை✓
- Puranaanuruபுறநானூறு
- Akanaanuruஅகநானூறு
-
The Stupa at Amaravati is a best example of what?அமராவதியிலுள்ள ஸ்தூபி எதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு?
- Nagara style of architectureநகரப்பாணிக் கட்டிடக்கலை
- Vesara style of architectureவேசரப்பாணிக் கட்டிடக்கலை
- Mughal Architectureமுகலாயக் கட்டிடக்கலை
- Dravidian architectureதிராவிடக் கட்டிடக்கலை✓
-
காலமறிதல் பற்றிய வள்ளுவர் கூற்றில் சரியான பதிலைத் தேர்வு செய்க.
- (i) A crow can conquer an owl in daytime.
- (ii) The crocodile is all powerful in deep water. But on land other animals defeat it.
- (iii) As ship cannot sail on land. The wheeled chariots cannot run on the seas.
According to the statement mentioned above which is/are belongs to Valluvar's Kaalam Arithal (Choose proper time)
- (i) ஒரு கூகை இரவில் வலிமைமிக்கதாக இருந்தாலும், பகலில் வலிமை குறைந்த காக்கை அதனை வீழ்த்திவிடும்.
- (ii) ஆழமான நீர்நிலையில் முதலை பிற உயிரினங்களை வெல்லும். அந்த நீர் நிலையையிவிட்டு வெளியே வந்தால் முதலையைப் பிற உயிரினங்கள் வெல்லும்.
- (iii) நிலத்தில் ஓடும் வலிய தேர்கள் கடலில் ஓடாது. கடலில் ஓடும் நாவாயும் நிலத்தில் ஓடாது.
- (i) only correct(i) மட்டும் சரி✓
- (ii) only correct(ii) மட்டும் சரி
- (ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரி
- (i) and (iii) only correct(i) மற்றும் (iii) மட்டும் சரி
-
Who is the author of the Novel "Kaagetha Sangiligal"?"காகிதச் சங்கிலிகள்" என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
- Sujatha Rangarajanசுஜாதா ரங்கராஜன்✓
- Vaaliவாலி
- Jayagandanஜெயகாந்தன்
- Pudumaipithanபுதுமைப்பித்தன்
-
Which one of the following persons got Sahitya Academy award for Puthu Kavithai ?புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார் ?
- Vairamuthuவைரமுத்து
- Thilagavathiதிலகவதி
- Erode Thamizanbanஈரோடு தமிழன்பன்✓
- Indra Parthasarathi.இந்திரா பார்த்தசாரதி.
-
Which work refers to the war at 'Kazhumalam'?'கழுமலம்' என்ற இடத்து போர் நிகழ்வை கூறுவது
- Kurunthogaiகுறுந்தொகை
- Agananooruஅகநானூறு✓
- Natrinaiநற்றிணை
- Paripadalபரிபாடல்
-
How does Thiruvalluvar guide us to overcome trouble?துன்பத்தை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று திருவள்ளுவர் நெறிப்படுத்துகிறார்?
- Accepting troubleஅப்படியே ஏற்றுக்கொள்ளுதல்
- Fighting troubleஎதிர்த்துப் போராடுதல்
- Giving trouble to the troubleதுன்பத்திற்கு துன்பம் கொடுத்தல்✓
- Feeling Remorse for the troubleதுன்பதின் பேரது வருந்துதல்
-
A cash price of Rs.________ is given to each of the two College students – One male and one female – who win the 'Bharathi Young Poet Award'.'பாரதி இளம் கவிஞர் விருது' பட்டத்தை வெல்லும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கல்லூரி மாணவருக்கு தலா ரூ. ________ ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.
- Rs. 25,000ரூ. 25,000
- Rs. 50,000ரூ. 50,000✓
- Rs. 75,000ரூ. 75,000
- Rs. One lakhரூ. ஒரு லட்சம்
-
Who said, "Every Tamil student should read Periya Puranam in deep" ?''ஒவ்வொரு தமிழ் மாணவனும் சிறப்புக்குரிய பெரிய புராணத்தை கருத்தூன்றி படிக்க வேண்டும்'' எனக் கூறியவர்
- Caldwellகால்டுவெல்
- Dr. G. U. Popeடாக்டர் ஜி. யு. போப்
- Veeramamunivarவீரமாமுனிவர்
- Dr. U. Ve. Saடாக்டர் உ. வே. சா✓
-
Who is the author of the book "Ambedkar : A Life"?"அம்பேத்கர் : ஒரு வாழ்க்கை" என்னும் புத்தகத்தை எழுதியவர் யார்?
- Shashi Tharoorசசி தரூர்✓
- Ashwin Fernandesஅஸ்வின் பெர்னாண்டஸ்
- Meghnad Desaiமேக்நாத் தேசாய்
- Satyajit Rayசத்யஜித் ரே
-
The life line of Thirukkural is reverence for life towards all the living beings on the earth. This idea was perpetrated becauseஉலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதித்து போற்றுதல் (Reverence for life) வள்ளுவரின் உயிர் நாடியாகும் என்னும் கருத்து முக்கியத்துவம் பெறக்காரணம் :
- It insists that we should think of the suffering of others as our ownபிற உயிர்கள் படும் துன்பத்தை தன் துன்பமாகக் கருதி நீக்க வலியுறுத்தல்
- It insists that we not do to others what we think is badதுன்பம் என்று தான் அறிந்தத மற்றவர்களுக்குச் செய்யாதிருத்தல்
- It insists that we never do any harm to others even if we think its very smallசிறிய தீமை தானே என்று எண்ணி யாருக்கும் எப்போதும் தீமை செய்யாதிருத்தல்
- All the aboveமேற்கண்ட அனைத்தும்✓
-
To arrange Valluvar's statement about Sagenessசான்றாண்மையின் இலக்கணம் குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை நிரல்படுத்துக.
- 1. Modesty
- 2. Truth
- 3. Love
- 4. Obligation
- 5. Complaisance
- 1. நாணம்
- 2. வாய்மை
- 3. அன்பு
- 4. ஒப்புரவு
- 5. கண்ணோட்டம்
- (4), (3), (2), (5), (1)(4), (3), (2), (5), (1)
- (5), (4), (3), (2), (1)(5), (4), (3), (2), (1)
- (1), (2), (3), (4), (5)(1), (2), (3), (4), (5)
- (3), (1), (4), (5), (2)(3), (1), (4), (5), (2)✓
-
Pick out the wrong statement about Rabindranath Tagoreஇரவீந்தரநாத் தாகூர் பற்றிய தவறான கூற்றை கட்டிக்காட்டவும்
- (I) He founded Shantiniketan (now Viswabharati university) in Bengal
- (II) He is the first Asian to receive Nobel prize in 1915
- (III) His works are 'post office' and 'Gora'
- (IV) He is the writer of National Anthems of India and Srilanka
- (I) வங்காளத்தில் சாந்திநிகேதனை நிறுவினார் (தற்போது இதுவே விஸ்வபாரதி பல்கலைக்கழகம்)
- (II) 1915 ல் நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவர் ஆவார்
- (III) 'போஸ்ட் ஆபீஸ்' மற்றும் 'கோரா' ஆகியவை இவரது படைப்புகளாகும்
- (IV) இந்தியா மற்றும் இலங்கைவர்கள்கான தேசிய கீத்தை எழுதினார்
- I onlyI மட்டும்
- II onlyII மட்டும்
- I and III onlyI மற்றும் III மட்டும்
- II and IV onlyII மற்றும் IV மட்டும்✓
-
Who has compiled Thirumuraikal ?திருமுறைகளைத் தொகுத்தவர் யார் ?
- Rajarajan Iமுதலம் இராஜராஜன்
- Kulothungan IIIமூன்றாம் குலோத்துங்கன்
- Nambiyandar Nambiநம்பியாண்டார் நம்பி✓
- Karuvur Devar.கருவூர்த் தேவர்.
-
Choose the wrong match :தவறான இணையை கண்டிக :
- 1. Kapil Kapoor - Literature and Education
- 2. Deepak Dhar - Science and Engineering
- 3. Lakshman Singh - Literature
- 4. Vadivel Gopal - Music
- 1. கபில் கபூர் - இலக்கியமும், கல்வியும்
- 2. தீபக் தார் - அறிவியலும், பொறியியலும்
- 3. லக்ஷ்மன் சிங் - இலக்கியம்
- 4. வடிவேல் கோபால் - இசை
- (1) and (4) are incorrect(1) மற்றும் (4) மட்டும் தவறானது
- (3) and (4) are incorrect(3) மற்றும் (4) மட்டும் தவறானது✓
- (1) and (2) are incorrect(1) மற்றும் (2) மட்டும் தவறானது
- (2) and (3) are incorrect(2) மற்றும் (3) மட்டும் தவறானது
-
During which Period Bronze Icons of Nataraja deity with four hands was casted?எந்த காலகட்டத்தில் நான்கு கைகளுடன் கூடிய நடராஜரின் வெண்கலச் சின்னங்கள் வார்க்கப்பட்டன?
- Chera Periodசேரர் காலம்
- Chola Periodசோழர் காலம்✓
- Pandiyas Periodபாண்டியர் காலம்
- Shunga Periodசுங்க காலம்
-
Choose the right matches among the following :கீழ் குறிப்பிடப்படுபவற்றில் சரியான பொருத்தத்தைத் தேர்வு செய்க
- 1. Vedanta - Fountain Head of Indian philosophy
- 2. Brahmanas - Musical Hymns
- 3. Rigveda - Gayatri mantra
- 4. Puranas - Upanishad
- 1. வேதாந்தம் - இந்திய தத்துவத்தின் அடிப்படை
- 2. பிராமணாஸ் - இசைப்பாடல்
- 3. ரிக் வேதம் - காயத்ரி மந்திரம்
- 4. புராணங்கள் - உபநிஷத்
- (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி
- (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி
- (2) and (1) are correct(2) மற்றும் (1) சரி
- (1) and (3) are correct(1) மற்றும் (3) சரி✓
-
Who assumed the title "Chittrakara Puli"?"சித்திரகாரபுலி" என்ற விருது பெயர் சூட்டப்பட்ட மன்னர் யார்?
- Rajaraja Iமுதலாம் ராஜராஜன்
- Narshima Iமுதலாம் நரசிம்மன்
- Mahendra Varman Iமுதலாம் மகேந்திர வர்மன்✓
- Nandhi Varmanநந்தி வர்மன்
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →