TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsWhich work refers to the war at 'Kazhumalam'?

Which work refers to the war at 'Kazhumalam'?'கழுமலம்' என்ற இடத்து போர் நிகழ்வை கூறுவது

  1. Kurunthogaiகுறுந்தொகை
  2. Agananooruஅகநானூறு ✓
  3. Natrinaiநற்றிணை
  4. Paripadalபரிபாடல்
Correct answerசரியான விடை Agananooruஅகநானூறு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Agananooru.சரியான விடை (B) அகநானூறு.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • How does Thiruvalluvar guide us to overcome trouble?துன்பத்தை எவ்வாறு வெல்ல வேண்டும் என்று திருவள்ளுவர் நெறிப்படுத்துகிறார்?
    1. Accepting troubleஅப்படியே ஏற்றுக்கொள்ளுதல்
    2. Fighting troubleஎதிர்த்துப் போராடுதல்
    3. Giving trouble to the troubleதுன்பத்திற்கு துன்பம் கொடுத்தல்✓
    4. Feeling Remorse for the troubleதுன்பதின் பேரது வருந்துதல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The Stupa at Amaravati is a best example of what?அமராவதியிலுள்ள ஸ்தூபி எதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு?
    1. Nagara style of architectureநகரப்பாணிக் கட்டிடக்கலை
    2. Vesara style of architectureவேசரப்பாணிக் கட்டிடக்கலை
    3. Mughal Architectureமுகலாயக் கட்டிடக்கலை
    4. Dravidian architectureதிராவிடக் கட்டிடக்கலை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • The life line of Thirukkural is reverence for life towards all the living beings on the earth. This idea was perpetrated becauseஉலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதித்து போற்றுதல் (Reverence for life) வள்ளுவரின் உயிர் நாடியாகும் என்னும் கருத்து முக்கியத்துவம் பெறக்காரணம் :
    1. It insists that we should think of the suffering of others as our ownபிற உயிர்கள் படும் துன்பத்தை தன் துன்பமாகக் கருதி நீக்க வலியுறுத்தல்
    2. It insists that we not do to others what we think is badதுன்பம் என்று தான் அறிந்தத மற்றவர்களுக்குச் செய்யாதிருத்தல்
    3. It insists that we never do any harm to others even if we think its very smallசிறிய தீமை தானே என்று எண்ணி யாருக்கும் எப்போதும் தீமை செய்யாதிருத்தல்
    4. All the aboveமேற்கண்ட அனைத்தும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which work refers to the war at 'Kazhumalam'?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Agananooru.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்