Who has compiled Thirumuraikal ?திருமுறைகளைத் தொகுத்தவர் யார் ?
- Rajarajan Iமுதலம் இராஜராஜன்
- Kulothungan IIIமூன்றாம் குலோத்துங்கன்
- Nambiyandar Nambiநம்பியாண்டார் நம்பி ✓
- Karuvur Devar.கருவூர்த் தேவர்.
The correct answer is (C) Nambiyandar Nambi.சரியான விடை (C) நம்பியாண்டார் நம்பி.
The Thirumurai is the twelve-book canon of Tamil Saiva devotional literature, comprising the Thevaram hymns of Sambandar, Appar and Sundarar, Manikkavasagar's Thiruvasagam and other Saiva works, closing with Sekkizhar's Periya Puranam.
திருமுறைகள் என்பன தமிழ் சைவ பக்தி இலக்கியத்தின் பன்னிரண்டு தொகுதிகள்; சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரின் தேவாரப் பாடல்களும், மாணிக்கவாசகரின் திருவாசகமும், பிற சைவ நூல்களும், இறுதியாக சேக்கிழாரின் பெரிய புராணமும் இதில் அடங்கும்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Each one with its options, the correct answer marked, and the exam and year it was asked in.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு, எந்தத் தேர்வில் எந்த ஆண்டு கேட்கப்பட்டது என்பதுடன்.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2018TNPSC குரூப் 2 / 2A · 2018
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2016TNPSC குரூப் 2 / 2A · 2016
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2026TNPSC குரூப் 2 / 2A · 2026
All 111 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 110 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 110 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors