TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsThe saying 'Thirukkural' has a balanced religious quality…

The saying 'Thirukkural' has a balanced religious quality is because'சமய நடுநிலைமை பண்பு' கொண்டது திருக்குறள் என்பார் இக்கூற்றுக்கு காரணம்

  • 1. People from all religions say that it belongs to them
  • 2. Because people who say there is God and people who say there is no God accept it whole heartedly
  • 3. It is beyond Type, caste, religion, class
  • 4. Because it writes about ethics and knowledge needed for human race.
  • 1. எல்லா சமயத்தவரும் இது எம் துல் என்று கூறும் சிறப்பு பெற்றதால்
  • 2. கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உளம் ஏற்கும் சிறப்பு பெற்றதால்
  • 3. இனம், சாதி, சமயம், வகுப்பு என்னைவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
  • 4. மனித இனத்திற்கும் பொதுவான ஒழுக்கமும், அறிவும் அறிவுறுத்தப்படுவதால்
  1. Only 1 is right1 மட்டும் சரி
  2. Only 2 is right2 மட்டும் சரி
  3. Only 3 and 4 are right3 மற்றும் 4 மட்டும் சரி
  4. All the above are rightஅனைத்தும் சரி ✓
Correct answerசரியான விடை All the above are rightஅனைத்தும் சரி

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (D) All the above are right.சரியான விடை (D) அனைத்தும் சரி.

Why is (D) the correct answer?(D) ஏன் சரியான விடை?

Why is D the answer? Sign in free to read the full explanation.D ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why D is right, explained step by stepD ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2021
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2021இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • What are the characteristics of a classical language?ஒரு செம்மொழியின் பண்புகளை கீழ்கானும் எவை/எவற்றை குறிப்பிடலாம்?
    • (a) It has an independent literary tradition
    • (b) It has a large ancient body of oral literature only
    • (c) It has a large and ancient body of written literature
    • (a) சுதந்திரமான/தனித்து வாழும் இலக்கிய மரபு
    • (b) வெறும் பண்டைய வாய்மொழி இலக்கியினை இலக்கிய பாரம்பரியத்தை மட்டுமே கொண்டது
    • (c) பெரும் பண்டைய எழுத்தப்பட்ட இலக்கிய பாரம்பரியத்தை கொண்டது
    1. (a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
    2. (b) only(b) மட்டும்
    3. (c) only(c) மட்டும்
    4. (a) and (c) only(a) மற்றும் (c) மட்டும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who said these lines to whom?
    "Maarivaram koorin mannuyir illai
    Mannuyir ellam mannaal Vendhan".
    'மாரிவரம் கூறின் மன்னுயிர் இல்லை
    மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன்' - என
    யார்? யாருக்கு உரைத்தது?
    1. Manimegala deity to Udhayakumaranமணிமேகலா தெய்வம் உதயகுமரனுக்கு✓
    2. Sudamadhi to Udhayakumaranசுதமதி உதயகுமரனுக்கு
    3. Dheevathilagai to Manimegalaiதீவதிலகை மணிமேகலைக்கு
    4. Manimegalai to Udhayakumaranமணிமேகலை உதயகுமரனுக்கு

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which Festival was celebrated throughout Tamilaham during the Sangam Age?சங்க காலத்தில் தமிழகம் முழுவதிலும் கொண்டாடப்பட்ட பண்டிகை எது?
    1. Adippooramஆடிப்பூரம்
    2. Onamஓணம்
    3. Navarathiriநவராத்திரி
    4. Thiruvathiraiதிருவாதிரை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The saying 'Thirukkural' has a balanced religious quality is because 1. People from all religions say that it belongs…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (D) All the above are right.சரியான விடை (D).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2021 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2021 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்