The temple for "Kannagi" was constructed by'கண்ணகி' க்கு --- ஆல் கோயில் கட்டப்பட்டது.
- Karikalanகாரிகாலன்
- Senguttuvanசெங்குட்டுவன் ✓
- Ugraperuvazhudhiஉக்ரபெருவழுதி
- Nediyonநெடியோன்
The correct answer is (B) Senguttuvan.சரியான விடை (B) செங்குட்டுவன்.
The temple for 'Kannagi', the heroine of Silappathigaram, was constructed by the Chera king Cheran Senguttuvan, who established the Pattini (chaste-woman) cult.
சிலப்பதிகாரத்தின் நாயகியான 'கண்ணகி'க்கான கோயிலை எழுப்பியவர் சேர மன்னன் சேரன் செங்குட்டுவன்; அவரே பத்தினி (கற்புக்கரசி) வழிபாட்டை நிலைநாட்டியவர்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2021TNPSC குரூப் 1 · 2021
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2013TNPSC குரூப் 2 / 2A · 2013
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Monolithic Rathas | 1. | Tiruttani |
| (b) | Kailasanatha Temple | 2. | Gudimallam |
| (c) | Virattaneswara Temple | 3. | Kanchipuram |
| (d) | Parasuramesvarar Temple | 4. | Mamallapuram |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | ஒற்றைக்கல் ரதம் | 1. | திருத்தணி |
| (b) | கைலாசநாதர் கோவில் | 2. | குடிமல்லம் |
| (c) | வீரட்டானேசுவரர் கோவில் | 3. | காஞ்சிபுரம் |
| (d) | பரசுராமேஸ்வரர் கோவில் | 4. | மாமல்லபுரம் |
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors