TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsCultureMatch correctly the books and the Author name : (a)…

Match correctly the books and the Author name :புத்தகங்களையும் ஆசிரியரின் பெயரையும் சரியாகப் பொருத்துக :

(a)Thirukkural Uraivalam1.Va.Se. Kulanthai Samy
(b)Thirukkural nunporul malai2.Ki.Va. Jeganathan
(c)Thirukkural Araichi pathippu3.Karirathina Kavirayar
(d)Vazhum Valluvam4.Thandapani Thesigar
(a)திருக்குறள் உரைவளம்1.வ.சே. குழந்தை சாமி
(b)திருக்குறள் நுண்பொருள் மாலை2.கி.வா. ஜெகந்நாதன்
(c)திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு3.காரிரத்தினக் கவிராயர்
(d)வாழும் வள்ளுவம்4.தண்டபாணி தேசிகர்
  1. (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1 ✓
  2. (a)-1 (b)-2 (c)-3 (d)-4(a)-1 (b)-2 (c)-3 (d)-4
  3. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3
  4. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
Correct answerசரியான விடை (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.சரியான விடை (A) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 2 / 2A
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2025
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
TopicபிரிவுCulture
Question typeவினா வகைmatch
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 2 / 2A 2025இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Match the following :பின்வருவனவற்றை பொருத்துக :
    (a)Bhapeah Sanyel1.Artist
    (b)Sitara Devi2.Painter
    (c)K.C. Arya3.National Theatre
    (d)Girish Chandra Ghosh4.Dancer
    (a)பாபேயா சன்யால்1.கலை நிபுணர்
    (b)சிதாரா தேவி2.ஓவியர்
    (c)கே.சி. ஆர்யா3.தேசிய நாடகம்
    (d)கிரிஸ் சந்திர கோஷ்4.நடன நிபுணர்
    1. (a)-1 (b)-3 (c)-4 (d)-2(a)-1 (b)-3 (c)-4 (d)-2
    2. (a)-2 (b)-4 (c)-1 (d)-3(a)-2 (b)-4 (c)-1 (d)-3✓
    3. (a)-4 (b)-2 (c)-3 (d)-1(a)-4 (b)-2 (c)-3 (d)-1
    4. (a)-3 (b)-1 (c)-2 (d)-4(a)-3 (b)-1 (c)-2 (d)-4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following Temple with place and choose the correct answer from the codes given below :கொடுக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் இடத்தைப் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு :
    List IList II
    (a)Monolithic Rathas1.Tiruttani
    (b)Kailasanatha Temple2.Gudimallam
    (c)Virattaneswara Temple3.Kanchipuram
    (d)Parasuramesvarar Temple4.Mamallapuram
    பட்டியல் Iபட்டியல் II
    (a)ஒற்றைக்கல் ரதம்1.திருத்தணி
    (b)கைலாசநாதர் கோவில்2.குடிமல்லம்
    (c)வீரட்டானேசுவரர் கோவில்3.காஞ்சிபுரம்
    (d)பரசுராமேஸ்வரர் கோவில்4.மாமல்லபுரம்
    1. (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2✓
    2. (a)-3 (b)-4 (c)-1 (d)-2(a)-3 (b)-4 (c)-1 (d)-2
    3. (a)-1 (b)-3 (c)-2 (d)-4(a)-1 (b)-3 (c)-2 (d)-4
    4. (a)-4 (b)-2 (c)-1 (d)-3(a)-4 (b)-2 (c)-1 (d)-3

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • According to Valluvar, which will be considered with ulmost gratitude?எதனை 'பணையாவு நன்றியாகக் கொள்வர்' எழு வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
    1. As Bamboo as Benefitமூங்கில் அளவு நன்றி
    2. As Millet as Benefitதினை அளவு நன்றி✓
    3. As Sea as Benefitகடல் அளவு நன்றி
    4. As Mount as Benefitமலை அளவு நன்றி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 101 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Match correctly the books and the Author name : (a) Thirukkural Uraivalam (b) Thirukkural nunporul malai (c)…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) (a)-4 (b)-3 (c)-2 (d)-1.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 2 / 2A 2025 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2025 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 100 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 100 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்