In which Sangam Literature today's Kodumanal was referred as Kodumanam?எந்த சங்க இலக்கியத்தில் இன்றைய கொடுமணல், கொடுமணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது?
- Kurunthokaiகுறுந்தொகை
- Natrinaiநற்றிணை
- Pattinapalaiபட்டினப்பாலை
- Pathitrupathuபதிற்றுப்பத்து ✓
The correct answer is (D) Pathitrupathu.சரியான விடை (D) பதிற்றுப்பத்து.
Pathitrupathu, the Chera anthology, refers to the place as Kodumanam — today's Kodumanal in Erode district, excavated as a Sangam-age bead and iron manufacturing town.
சேரர் தொகைநூலான பதிற்றுப்பத்து இவ்விடத்தை 'கொடுமணம்' என்று குறிக்கிறது — இன்றைய ஈரோடு மாவட்டக் கொடுமணல்; சங்ககால மணி, இரும்புத் தொழில் நகரமாக அகழாய்வில் கண்டறியப்பட்டது.
Keep going — the same account turns these papers into timed mock tests.இதே கணக்கில் இந்தத் தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2015TNPSC குரூப் 2 / 2A · 2015
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 4 / VAO · 2012TNPSC குரூப் 4 / VAO · 2012
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2024TNPSC குரூப் 1 · 2024
All 111 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 110 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 110 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors