TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsAccording to Indian Tourism Statistics 2022, which tourist…

According to Indian Tourism Statistics 2022, which tourist place is most visited by Foreign tourists?இந்திய சுற்றுலா புள்ளி விவரம் 2022ன் படி அந்நியநாட்டு சுற்றுலா பயணிகளால் அதிக அளவில் சுற்றி பார்க்கப்படும் சுற்றுலா தளம்

  1. Taj Mahalதாஜ் மஹால்
  2. Statue of Unityஸ்டேட்சு ஆப் யுனைட்டி
  3. Mahabalipuramமஹாபலிபுரம் ✓
  4. Varanasiவாரணாசி
Correct answerசரியான விடை Mahabalipuramமஹாபலிபுரம்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Mahabalipuram.சரியான விடை (C) மஹாபலிபுரம்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2022
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2022இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Arrange the following as per the year of establishment in the chronological order :பின்வருவனவற்றை காலவரிசைப்படி முறைப்படுத்துக :
    • 1. Sangeet Natak Akademi
    • 2. Kalakshetra Foundation
    • 3. Lalit Kala Academy
    • 4. National School of Drama
    • 1. சங்கீத் நாடக அகாடமி
    • 2. கலாக்ஷேத்ரா குழுமம்
    • 3. லலித் கலா அகாடமி
    • 4. நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா
    1. (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
    2. (2), (3), (4), (1)(2), (3), (4), (1)✓
    3. (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
    4. (2), (4), (3), (1)(2), (4), (3), (1)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :

    Assertion [A] : Khel Rathna Award - 2024, was also given to Mohammad Shami.

    Reason [R] : This award was awarded by Anurag Thakur, Ministry of Youth Affairs and Sports.

    கூற்று [A] : 2024 கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கும் வழங்கப்பட்டது.

    காரணம் [R] : இந்த விருதினை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் வழங்கினார்.

    1. [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
    2. Both [A] and [R] are true[A] மற்றும் [R] இரண்டும் சரி
    3. [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியே, ஆனால் [R], [A] க்கு சரியான விளக்கம் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Thirukkural has got 'Quality of Religious Equity'
    - The reason for this remark.
    'சமய நடுநிலைப் பண்பு' கொண்டது திருக்குறள்
    - என்பார் கூற்றுக்கு காரணம்.
    • (i) Accepted by all religious people as theirs
    • (ii) Accepted by both theists and atheists
    • (iii) Kural is beyond race, caste, religion, sect.
    • (iv) Kural teaches all virtues to Mankind
    • (i) எல்லாச் சமயத்தவரும் இது தம் நூல் என்று கூறும் சிறப்புப்பெற்றதால்
    • (ii) கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உவந்து ஏற்கும் சிறப்புப்பெற்றதால்
    • (iii) இனம், சாதி, சமயம், வகுப்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
    • (iv) மனித இனத்திற்கு பொதுவான ஒழுக்கமும் அறிவும் அறிவுறுத்தப்படுவதால்
    1. (i) is correct(i) மட்டும் சரி
    2. (ii) is correct(ii) மட்டும் சரி
    3. (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரி
    4. All the above correctஅனைத்தும் சரி✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "According to Indian Tourism Statistics 2022, which tourist place is most visited by Foreign tourists?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Mahabalipuram.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2022 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2022 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்