TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsHistory Culture Heritage of TNFind the name of the personality based on the following…

Find the name of the personality based on the following statements.பின்வரும் கூற்றுகளின் அடிப்படையில் சரியான ஆளுமையைக் கண்டறிக.

  • 1. His major literary work is "The Comparative Grammar of the Dravidian Languages".
  • 2. He opined that, "Tamil language flourished on its own, it's not depend on any other languages".
  • 3. His statue stands on Marina Beach at Chennai.
  • 1. "திராவிட மொழிகளின் ஒப்பீட்டு இலக்கணம்" இவரது ஒரு முக்கிய இலக்கியப் படைப்பாகும்.
  • 2. "தமிழ்மொழி தானே செழித்தது, அது மற்ற மொழிகளைச் சார்ந்து அல்ல" என்ற கருத்தை முன்மொழிந்தார்.
  • 3. அவரது திருவுருவச்சிலை சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ளது.
  1. G.U. Popeஜி.யு. போப்
  2. Robert Caldwellராபர்ட் கால்டுவெல் ✓
  3. St. Thomasசெயிண்ட். தாமஸ்
  4. Kamala Dasகமலாதாஸ்
Correct answerசரியான விடை Robert Caldwellராபர்ட் கால்டுவெல்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (B) Robert Caldwell.சரியான விடை (B) ராபர்ட் கால்டுவெல்.

Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?

Why is B the answer? Sign in free to read the full explanation.B ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why B is right, explained step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
TopicபிரிவுHistory Culture Heritage of TN
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Choose the correct answers from the given options : Commentators on the Thirukkuralகொடுக்கப்பட்ட விடைகளுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு :
    திருக்குறள் உரையாசிரியர்கள்
    • 1. Pariperumal
    • 2. Perumal Murugan
    • 3. Abdul Raguman
    • 4. Parithiyar
    • 1. பரிப்பெருமாள்
    • 2. பெருமாள் முருகன்
    • 3. அப்துல் ரகுமான்
    • 4. பரிதியார்
    1. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரி
    2. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரி
    3. (1) and (4) are correct(1) மற்றும் (4) சரி✓
    4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following type :சரியானவற்றைப் பொருத்துக :
    (a)Mahakavi Bharathiyar1.Chennimalai
    (b)Kappalottiya Thamizhan V.O. Chidambaranar2.Vathalagundu
    (c)Subramaniya Siva3.Ettayapuram
    (d)Tiruppur Kumaran4.Ottapidaram
    (a)மகாகவி பாரதியார்1.சென்னிமலை
    (b)கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார்2.வத்தலகுண்டு
    (c)சுப்ரமணிய சிவா3.எட்டயபுரம்
    (d)திருப்பூர் குமரன்4.ஓட்டப்பிடாரம்
    1. (a)-3, (b)-4, (c)-2, (d)-1(a)-3, (b)-4, (c)-2, (d)-1✓
    2. (a)-3, (b)-1, (c)-2, (d)-4(a)-3, (b)-1, (c)-2, (d)-4
    3. (a)-1, (b)-3, (c)-2, (d)-4(a)-1, (b)-3, (c)-2, (d)-4
    4. (a)-3, (b)-1, (c)-4, (d)-2(a)-3, (b)-1, (c)-4, (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the right matches :
    Editors - Magazines
    சரியாகப் பொருந்தியுள்ளவற்றை தேர்ந்தெடு :
    பதிப்பாசிரியர் – இதழ்கள்
    • 1. Dr. Navalar - Puduvazhvu
    • 2. K.A. Mathiyazhagan - Thennagam
    • 3. Kanchi Manimozhiyar - Porval
    • 4. Mayavaram Natarasan - Inamuzhakkam
    • 1. டாக்டர். நாவலர் – புதுவாழ்வு
    • 2. கே.ஏ. மதியழகன் – தென்னகம்
    • 3. காஞ்சி மணிமொழியார் – போர்வாள்
    • 4. மாயவரம் நடராசன் – இனமுழுக்கம்
    1. (1) and (3) are correct(1) மற்றும் (3) சரியானவை
    2. (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
    3. (2) and (3) are correct(2) மற்றும் (3) சரியானவை
    4. (3) and (4) are correct(3) மற்றும் (4) சரியானவை✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 44 History Culture Heritage of TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Find the name of the personality based on the following statements. (1) His major literary work is "The Comparative…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (B) Robert Caldwell.சரியான விடை (B).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்