According to Valluvar which one is compared to hand of one whose garment is loosened?உடுக்கை இழந்தவன் கையேபோலே என்பதற்கு வள்ளுவர் எதனை ஒப்பிடுகிறார்?
- Friendshipநட்பு ✓
- Basenessகயமை
- Renownபுகழ்
- Evil friendshipதீ நட்பு
The correct answer is (A) Friendship.சரியான விடை (A) நட்பு.
Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.
Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
| Examதேர்வு | TNPSC Group 1 |
|---|---|
| Year askedகேட்கப்பட்ட ஆண்டு | 2024 |
| Subjectபாடம் | Tamil Nadu History, Culture & Socio-Political Movements |
| Difficultyகடினத்தன்மை | easy |
| Languagesமொழிகள் | Tamil & English |
| Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண் | 44 of 200 questions |
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
| (a) | Sharat Kamal | 1. | Boxing |
|---|---|---|---|
| (b) | Lakshya Sen | 2. | Weight lifting |
| (c) | Mirabai chanu | 3. | Table Tennis |
| (d) | Nikhat Zareen | 4. | Badminton |
Sport
| (a) | ஷேரட் கமல் | 1. | குத்து சண்டை |
|---|---|---|---|
| (b) | லக்ஷியா சென் | 2. | பளு தூக்குதல் |
| (c) | மீராபாய் சானு | 3. | மேஜை பந்து |
| (d) | நிக்கட் ஷரின் | 4. | பூ பந்து |
விளையாட்டு
| (a) | Vannadasan | 1. | Sancharam |
|---|---|---|---|
| (b) | Ingulab | 2. | Sool |
| (c) | Ramakrishnan | 3. | Kaandal Naatkal |
| (d) | Cho. Dharman | 4. | Oru Siru Isai |
| (a) | வண்ணதாசன் | 1. | சஞ்சாரம் |
|---|---|---|---|
| (b) | இன்குலாப் | 2. | சூல் |
| (c) | ராமகிருஷ்ணன் | 3. | காந்தன் நாட்கள் |
| (d) | தர்மன் சோ | 4. | ஒரு சிறு இசை |
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors