Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
About this questionஇந்த வினா பற்றி
Examதேர்வு
TNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு
2026
Subjectபாடம்
Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Topicபிரிவு
History Culture Heritage of TN
Difficultyகடினத்தன்மை
medium
Languagesமொழிகள்
Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்
44 of 200 questions
More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்
Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.
How can one feels or know about love according to Valluvar?அன்பை அறியச் செய்வது என வள்ளுவர் குறிப்பிடுவது
Reason and Assertion type :கூற்று மற்றும் விளக்கம் வகை : கூற்று [A] : கவர்னர் ஜேம்ஸ் ஹோப்பின் பிரகடனத்தின் மூலம், அரசாங்கம் இந்தி கட்டாயமாக கற்பிப்பதை ஒழித்து, ஆர்ப்பாட்டக்காரர்களை சிறையில் இருந்து விடுவித்தது. விளக்கம் [R] : இந்த கிளர்ச்சியின் காரணமாக 1,200 பேர் கைது செய்யப்பட்டு, நடராஜனும் தாளமுத்துவும் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலையிலே காவல் துறையினரின் கொடுமையால் இறந்து போனார்கள் மற்றும் இந்த கிளர்ச்சி 1939 வரை நீடித்தது.
Assertion [A] : By a proclamation, Governor James Hope, government abolished the teaching of Hindi as a compulsory subject and released demonstrators from prisons.
Reason [R] : In the cause of the agitation 1,200 were jailed, Natarajan and Talamuthu died of police torture and the movement continued till 1939.
A[A] is true but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு
B[A] is false but [R] is true[A] தவறு, ஆனால் [R] சரி
C[A] and [R] are true and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R], [A]-விற்கான சரியான விளக்கம்✓
D[A] and [R] are true and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரி, மேலும் [R], [A]-விற்கான சரியான விளக்கமல்ல
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Match the following : South Language - North Language (a) Arasan - 1. Sabai (b) Avai - 2. Sri (c) Thiru - 3. Prathi…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) (a)-4 (b)-1 (c)-2 (d)-3.சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.