Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Assertion [A] : Not to kill the animals in incomparable virtue than not to speak untrue words.விளக்கம் [A] : பொய்யாமையைக் காட்டிலும் கொல்லாமை சிறந்த அறமாகும். காரணம் [R] : பிற உயிரைக் கொல்வது பொய்யாமையைக் காட்டிலும் கொடுமையானது.
Reason [R] : It is highly dangerous one to kill the animals than not to speak untrue words.
A[A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்.✓
B[A] is true, [R] is false[A] சரி, [R] தவறு
C[A] and [R] are true, and [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமல்ல
D[A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
ACorrect answerசரியான விடை[A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] சரியானவை, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்.
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (A) [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (A) [A] மற்றும் [R] சரியானவை, மற்றும் [R] என்பது [A]விற்கான சரியான விளக்கமாகும்..
Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?
Kural 323 — 'ondraaga nalladhu kollaamai, matradhan pin saarap poiyaamai nandru' — ranks not-killing as the single best virtue and places truthfulness immediately after it.
'ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன் பின் சாரப் பொய்யாமை நன்று' என்னும் குறள் 323 கொல்லாமையை முதன்மையான அறமாகவும், பொய்யாமையை அதற்கு அடுத்ததாகவும் வைக்கிறது.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why A is right, step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Assertion [A] : What is virtue? It is not to kill, for killing causes every ill.கூற்று [A] : அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். விளக்கம் [R] : அறங்கள் எல்லாவற்றும் தனிச் சிறப்புடையது கொல்லாமையாகும். அதற்குப் பின் சிறந்து நிற்றற்குரியது பொய்யாமையாகும்.
Reason [R] : All virtues the most excellent is non-killing. Next to that, the best is not lying.
A[A] is true but [R] is falseகூற்று [A] சரி ஆனால் விளக்கம் [R] தவறு
BBoth [A] and [R] are true; and [R] is the correct explanation of [A]கூற்று [A] விளக்கம் [R] இரண்டும் சரி, மற்றும் கூற்று [A]–க்கு [R] சரியான விளக்கம்✓
C[A] is false [R] is trueகூற்று [A] தவறு விளக்கம் [R] சரி
DBoth [A] and [R] are true; but [R] is not correct explanation of [A] is correctகூற்று [A] விளக்கம் [R] இரண்டும் சரி; ஆனால் கூற்று [A]–க்கு சரியான விளக்கம் [R] இல்லை என்பது சரி
"___________ These four a light of dreaded kings reveal" What are the four virtues of a King according to Thiruvalluvar?"___________ நான்கும் உடையபாணம் வேந்தர்க்கு ஒளி", என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் ஆகுமிறார்?
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : Not to kill the animals in incomparable virtue than not to speak untrue words. Reason [R] : It is…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (A) [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (A).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 110 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 110 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.