Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Choose the right answer / answers :பின்வருவனவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடுக்க.
(i)Thirukkural says : Unclaimed wealth, wealth acquired by taxes and wealth got by conquest of foes are the wealth of king.
(ii)The unclaimed wealth means the wealth by conquest of foes.
(iii)The wealth acquired by taxes is called as ulgu porul.
(i)மன்னர்க்கு உறுபொருள், உல்கு பொருள், ஒன்னார்த் தெறுபொருள் என மூவகை வருவாய் உள்ளன என்று திருக்குறள் கூறுகிறது.
(ii)உறுபொருள் என்பது பகைவரிடமிருந்து பெற்ற திறைப்பொருள்.
(iii)உல்கு பொருள் என்பது சுங்க வரியால் வரும் பொருள்.
A(i) only correct(i) மட்டும் சரி
B(ii) only correct(ii) மட்டும் சரி
C(i) and (iii) only correct(i) மற்றும் (iii) மட்டும் சரி✓
D(i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரி
CCorrect answerசரியான விடை(i) and (iii) only correct(i) மற்றும் (iii) மட்டும் சரி
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (C) (i) and (iii) only correct.சரியான விடை (C) (i) மற்றும் (iii) மட்டும் சரி.
Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?
Kural 756 lists the king's three sources of revenue — uru porul, ulgu porul and onnaar theru porul — so statement (i) is a faithful summary. Ulgu porul is indeed the customs or toll revenue, which makes (iii) correct.
'உறுபொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள்' என்னும் குறள் 756 மன்னனின் மூவகை வருவாயைக் கூறுகிறது; எனவே (i) சரி. உல்கு பொருள் என்பது சுங்க வரியால் வரும் பொருளே; எனவே (iii) சரி.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why C is right, step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
"___________ These four a light of dreaded kings reveal" What are the four virtues of a King according to Thiruvalluvar?"___________ நான்கும் உடையபாணம் வேந்தர்க்கு ஒளி", என வள்ளுவர் எவற்றை வேந்தனுக்குக் ஆகுமிறார்?
"———— that man desire it is plain whom others wealth Delights not, feeling envious pain". Whom does Thiruvalluvar refers to in the given above Thirukkural?"———— இறனாகும்". பெண்ணது அழுக்காறுப் பாய்". என்று யாரை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
ANor wealth nor virtue does that manஅறன் ஆக்கம் வேண்டாதான்✓
Statement : Thiruvalluvar has captured certain features like pride and administration of the Three Great Kings (Moovendhar) in his couplets. Reason : Thiruvalluvar wanted to portray the administrative skills of Kings.கூற்று : தமிழகத்தில் வாழ்ந்த மூவேந்தர்களின் பெருமை ஆட்சித் திறம் பற்றி ஒரு சில கருத்துக்களை மட்டுமே திருவள்ளுவர் தமது குறட்பாக்களில் தந்துள்ளார்.
காரணம் : மன்னர்களின் ஆட்சித் திறம் பற்றிய கருத்துக்களைக் கூற வேண்டும் எனக் கருதினார்.
ABoth Statement and Reason are correctகூற்று காரணம் இரண்டும் சரி
BReason is incorrect but Statement is correctகாரணம் தவறு ஆனால் கூற்று சரி
CBoth Statement and Reason are incorrectகூற்று காரணம் இரண்டும் தவறு
DStatement is incorrect but Reason is correctகூற்று தவறு ஆனால் காரணம் சரி✓
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Choose the right answer / answers : (i) Thirukkural says : Unclaimed wealth, wealth acquired by taxes and wealth got…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (C) (i) and (iii) only correct.சரியான விடை (C).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 110 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 110 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.