TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsCultureWho had written the following lines ? "Ellorum Inbuttrikka…

Who had written the following lines ?
"Ellorum Inbuttrikka Ninaipathuve
Allamal Verondrariyen Parā Paramē"
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே ! - என்று பாடியவர் யார் ?

  1. Thaiyumanavarதாயுமானவர் ✓
  2. Vallalarவள்ளலார்
  3. Arunagirinatharஅருணகிரிநாதர்
  4. Kumarakuruparar.குமரகுருபரர்.
Correct answerசரியான விடை Thaiyumanavarதாயுமானவர்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Thaiyumanavar.சரியான விடை (A) தாயுமானவர்.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 4 / VAO
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2012
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
TopicபிரிவுCulture
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 4 / VAO 2012இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Who disguised herself as "Kayasandigai" ?"காயசண்டிகை" உருவில் மறைந்து இருந்தவர்
    1. Manimekalaiமணிமேகலை✓
    2. Adhiraiஆதிரை
    3. Madhariமாதரி
    4. Madavi.மாதவி.

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • "The Cultural Development is characterised by intellectual, aesthetic and spiritual attainments" Who said the above statement?"கலாச்சார வளர்ச்சி என்பது அறிவு அழகியல் மற்றும் ஆன்மீக சாதனைகளால் வடைகப்படுத்தப்படுகிறது" என்ற மேற்கண்ட கூற்று யாருடையது?
    1. J.S. Millஜே.எஸ்.மில்.
    2. S.M. Fairchildஎஸ்.எம். ஃபேர்சைல்டு✓
    3. Max Weberமேக்ஸ் வெப்பர்
    4. Tansenடான்சேன்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the Sangam period in which the poet Nakkirar was considered the most predominant poet :கீழே கொடுக்கப்பட்டுள்ள காலத்தில் நக்கீரர் மிக முக்கிய புலவராக எந்தச் சங்க காலத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்?
    • (a) First Sangam
    • (b) Third Sangam
    • (c) Second Sangam
    • (d) Fourth Sangam
    • (a) முதல் சங்கம்
    • (b) மூன்றாம் சங்கம்
    • (c) இரண்டாம் சங்கம்
    • (d) நான்காம் சங்கம்
    1. (a) only(a) மட்டும்
    2. (b) only(b) மட்டும்✓
    3. (c) and (d) only(c) மற்றும் (d) மட்டும்
    4. (b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 101 Culture questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Who had written the following lines ? "Ellorum Inbuttrikka Ninaipathuve Allamal Verondrariyen Parā Paramē""?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Thaiyumanavar.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 4 / VAO 2012 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 4 / VAO 2012 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 100 previous-year questions we hold on Culture, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 100 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்