TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsThe great religious thinker and philosopher Shankaracharya…

The great religious thinker and philosopher Shankaracharya was born inசிறந்த மதசிந்தனையாளரும், தத்துவஞானியுமான சங்கராச்சாரியர் பிறந்த இடம்

  1. Kaladi, Keralaகாலடி, கேரளா ✓
  2. Kanchipuram, Tamilnaduகாஞ்சிபுரம், தமிழ்நாடு
  3. Kasi, Uttarpradeshகாசி, உத்திரப்பிரதேசம்
  4. Kolkatta, West Bengalகல்கத்தா, மேற்கு வங்காளம்
Correct answerசரியான விடை Kaladi, Keralaகாலடி, கேரளா

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Kaladi, Kerala.சரியான விடை (A) காலடி, கேரளா.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • "___________ Irandum Thangaa Viyanulagam
    Vaanam Vazhangadhu enin"
    (Though the wide world lease ___________ and ___________ If heaven its watery treasures cases to dispense)
    What are the two good deeds that will not happen according to this kural?
    "___________ இரண்டும் தங்கா வியனுலகம்
    வானம் வழங்காது எனின்"
    வேந்தரானும் திருக்குறள் எல்லையினைகள் நடைபெறாது என்று கூறுகிறது?
    1. Charity, Love (Dharmam, Anbu)தர்மம், அன்பு
    2. Gifts, Austerities (Dhaanam, Thavam)தானம், தவம்✓
    3. Penitence, Pleasure (Thavam, Inbam)தவம், இன்பம்
    4. Virtue, Money (Aram, Porul)அறம், பொருள்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Choose the right matches among the typeகொடுக்கப்பட்டனவற்றுள் சரியான பொருத்தங்களைத் தேர்ந்தெடுக்கவும்
    • 1. Vedantins - Brahma
    • 2. Naiyayikas - Arhat
    • 3. Jaina - Creator
    • 4. Mimansaks - Karma
    • 1. வேதாந்திகள் - பிரம்மா
    • 2. நையாயிகள் - அர்ஹத்
    • 3. ஜைனர் - படைப்பாளர்
    • 4. மீமாம்சகர் - கர்மா
    1. 1 and 4 are correct1 மற்றும் 4 சரியானவை✓
    2. 1 and 2 are correct1 மற்றும் 2 சரியானவை
    3. 2 and 3 are correct2 மற்றும் 3 சரியானவை
    4. 3 and 4 are correct3 மற்றும் 4 சரியானவை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true?சரியான தொடரைக் கண்டறிக.
    • 1. All the religions were accepted and appreciated in Thirukkural
    • 2. Every religions ratified the views of Thiruvalluvar
    • 3. He didn't believe morality
    • 4. Valluvar said that men with high principles deserved to live as.
    • 1. வெவ்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களும் திருக்குறலைப் போற்றினாரில்லை.
    • 2. திருவள்ளுவர் தத்தம் சமயத்தைச் சார்ந்தவர் என்று சமயங்கள் சான்று காட்டின.
    • 3. அறநெறியில் அழுத்தமான நம்பிக்கையற்றவர்.
    • 4. உயர்ந்த குறிக்கோள் கொண்டு மனிதன் வாழவேண்டுமென்றார்.
    1. 1 and 2 only correct1 மற்றும் 2 மட்டும் சரி✓
    2. 2 and 3 only correct2 மற்றும் 3 மட்டும் சரி
    3. 2 and 4 only correct2 மற்றும் 4 மட்டும் சரி
    4. 3 and 4 only correct3 மற்றும் 4 மட்டும் சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "The great religious thinker and philosopher Shankaracharya was born in"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Kaladi, Kerala.சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்