TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsHistory Culture Heritage of TNIn Tamil nadu Khilafat Day was observed on

In Tamil nadu Khilafat Day was observed onதமிழ்நாட்டில் கிலாபத் தினம் அனுசரிக்கப்பட்ட நாள்

  1. 17 April 192217 ஏப்ரல் 1922
  2. 17 April 192117 ஏப்ரல் 1921
  3. 17 April 192017 ஏப்ரல் 1920 ✓
  4. 17 April 192317 ஏப்ரல் 1923
Correct answerசரியான விடை 17 April 192017 ஏப்ரல் 1920

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 17 April 1920.சரியான விடை (C) 17 ஏப்ரல் 1920.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2026
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
TopicபிரிவுHistory Culture Heritage of TN
Difficultyகடினத்தன்மைmedium
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2026இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which among the following statements are true in connection with the Vellore Revolt?வேலூர் கிளர்ச்சி தொடர்பான பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
    • (I) The Vellore Revolt was held in 1801.
    • (II) The family members of Tipu were imprisoned at Vellore Fort after the Fourth Mysore War.
    • (III) At the time of Vellore Revolt, the Governor of Madras was Lord William Bentinck.
    • (IV) The Victory of Revolt of Vellore against British was one of the significant event in the history of India.
    • (I) வேலூர் கிளர்ச்சி 1801 இல் நடைபெற்றது.
    • (II) நான்காம் மைசூர் போருக்குப் பிறகு திப்புவின் குடும்ப உறுப்பினர்கள் வேலூர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டனர்.
    • (III) வேலூர் கிளர்ச்சியின் போது மெட்ராஸ் கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிக் பிரபு.
    • (IV) ஆங்கிலேயருக்கு எதிராக வேலூர் கிளர்ச்சி பெற்ற வெற்றி இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகளில் ஒன்றாகும்.
    1. (I) and (II) are correct(I) மற்றும் (II) ஆகியவை சரி
    2. (II) and (IV) are correct(II) மற்றும் (IV) ஆகியவை சரி
    3. (II) and (III) are correct(II) மற்றும் (III) ஆகியவை சரி✓
    4. (I), (II) and (IV) are correct(I), (II) மற்றும் (IV) ஆகியவை சரி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • What are the causes for the defeat of Justice Party in the Madras Legislative Assembly Elections – 1937?1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் நீதிக்கட்சியின் தோல்விக்கான காரணங்கள் என்ன?
    • (i) The Justice Party could not match the new methods employed by the Congress.
    • (ii) The hostility of the press towards Justice Party.
    • (iii) The emotional appeal for Poorna Swaraj by the Congress.
    • (iv) The entry of people's party of Maharaja of Pithapuram as a third force.
    • (i) காங்கிரஸ் பின்பற்றிய புதிய முறைகளை நீதிக்கட்சியால் எதிர்கொள்ள முடியவில்லை.
    • (ii) நீதிக்கட்சியின் மீதான பத்திரிகைகளின் விரோதப்போக்கு.
    • (iii) பூரண சுவராஜ்யத்திற்கான காங்கிரசின் உணர்ச்சி பூர்வமான வேண்டுகோள்.
    • (iv) பிதாபுரம் மகாராஜாவின் 'மக்கள் கட்சி' மூன்றாவது சக்தியாக நுழைந்தது.
    1. (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
    2. (i), (ii) and (iv) only(i), (ii) மற்றும் (iv) மட்டும்
    3. (i), (iii) and (iv) only(i), (iii) மற்றும் (iv) மட்டும்✓
    4. (i), (ii), (iii) and (iv)(i), (ii), (iii) மற்றும் (iv)

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Match the following type :சரியானவற்றைப் பொருத்துக :
    (a)Mahakavi Bharathiyar1.Chennimalai
    (b)Kappalottiya Thamizhan V.O. Chidambaranar2.Vathalagundu
    (c)Subramaniya Siva3.Ettayapuram
    (d)Tiruppur Kumaran4.Ottapidaram
    (a)மகாகவி பாரதியார்1.சென்னிமலை
    (b)கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனார்2.வத்தலகுண்டு
    (c)சுப்ரமணிய சிவா3.எட்டயபுரம்
    (d)திருப்பூர் குமரன்4.ஓட்டப்பிடாரம்
    1. (a)-3, (b)-4, (c)-2, (d)-1(a)-3, (b)-4, (c)-2, (d)-1✓
    2. (a)-3, (b)-1, (c)-2, (d)-4(a)-3, (b)-1, (c)-2, (d)-4
    3. (a)-1, (b)-3, (c)-2, (d)-4(a)-1, (b)-3, (c)-2, (d)-4
    4. (a)-3, (b)-1, (c)-4, (d)-2(a)-3, (b)-1, (c)-4, (d)-2

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 44 History Culture Heritage of TN questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "In Tamil nadu Khilafat Day was observed on"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 17 April 1920.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 43 previous-year questions we hold on History Culture Heritage of TN, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 43 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்