TNPSC Mentors
Previous year questionsTamil Nadu History, Culture & Socio-Political MovementsAccording to Valluvar, what is Venmai (Stupidity)?

According to Valluvar, what is Venmai (Stupidity)?வென்மை என்பதுவது யாதென வள்ளுவர் கூறுகிறார்?

  1. Arrogance that cries, "Behold we claim that glory of wise"தாம் அறிவொளி படைத்தவர்கள் என்று நினைக்கும் செருக்கு ✓
  2. The fools would conceal nakednessஉடம்பை ஆடையால் மறைப்பது போல் குற்றங்களை மறைத்தல்
  3. Fools think what they know is knowledge serene and pretend'கண்டதே காட்சி', 'கொண்டதே கொள்கை' என்று நடப்பது
  4. The shallow who are lazy to listen to wise counselமறை நூல்கள் கூறும் அறிவுரையை ஏற்காதிருத்தல்
Correct answerசரியான விடை Arrogance that cries, "Behold we claim that glory of wise"தாம் அறிவொளி படைத்தவர்கள் என்று நினைக்கும் செருக்கு

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (A) Arrogance that cries, "Behold we claim that glory of wise".சரியான விடை (A) தாம் அறிவொளி படைத்தவர்கள் என்று நினைக்கும் செருக்கு.

Why is (A) the correct answer?(A) ஏன் சரியான விடை?

Why is A the answer? Sign in free to read the full explanation.A ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why A is right, explained step by stepA ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Tamil Nadu History, Culture & Socio-Political Movements
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்44 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • "....jvvirandum
    kanenba vazhum uyirku" these two are the eyes of human beings"
    Which of the following pair is compared to eyes of all human beings?
    "... இவ்விரண்டும்
    கண்ணென்ப வாழு முயிர்க்கு"
    மேற்காணும் திருக்குறலில் எவை இரண்டைத் திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாகக் கூறுகிறார்?
    1. Virtue and Wealthஅறமும் பொருளும்
    2. Impartiality and Self controlநடுவு நிலைமையும் அடக்கமுடைமையும்
    3. Wealth and Loveபொருளும் இன்பமும்
    4. Numbers and Lettersஎண்ணும் எழுத்தும்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Who is the author of the novel 'Manalveedu'?மணல் வீடு என்ற நாவலின் ஆசிரியர் யார்?
    1. Anuthamaஅனுத்தமா✓
    2. Bamaபாமா
    3. Ambaiஅம்பை
    4. Indumathiஇந்துமதி

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Based on the verse of Thiruvalluvar, "Four ills eschew and virtue reach" arrange the following human qualities that will make you reach virtue :'இழுக்கா இயன்றது அறம்' என்ற வள்ளுவர் குறளின்வழி பின்வரும் குணங்களை வரிசைப்படுத்துக.
    • 1. Anger
    • 2. Desire
    • 3. Malice
    • 4. Bitter Speech
    • 1. சினம் கொள்ளுதல் (வெகுளி)
    • 2. ஆசை கொள்ளுதல் (அவா)
    • 3. பொறாமை கொள்ளல் (அழுக்காறு)
    • 4. கடுஞ்சொல் சுடல் (இன்னாசெய்மை)
    1. 2, 3, 1, 42, 3, 1, 4
    2. 1, 2, 4, 31, 2, 4, 3
    3. 4, 3, 2, 14, 3, 2, 1
    4. 3, 2, 1, 43, 2, 1, 4✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 103 Tamil Nadu History, Culture & Socio-Political Movements questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "According to Valluvar, what is Venmai (Stupidity)?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (A) Arrogance that cries, "Behold we claim that glory of wise".சரியான விடை (A).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Tamil Nadu History, Culture & Socio-Political Movements — which carries 44 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & சமூக-அரசியல் இயக்கங்கள் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 44.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 102 previous-year questions we hold on Tamil Nadu History, Culture & Socio-Political Movements, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 102 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்