Group 1 · 2024குரூப் 1 · 2024
TNPSC Group 1 2024 — question paper with answers — page 3 of 8TNPSC குரூப் 1 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 3 of 8
All 195 questions from the TNPSC Group 1 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2024 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
The abundant growth of algae in water reservoirs is due toநீர்நிலைகளில் அபரிதமான (அல்கே) பாசி வளர்ச்சி காணப்படுவதற்கான காரணம்
- Eutrophicationயூட்ரோபிகேஷன்✓
- Thermal pollutionவெப்ப மாசு
- Bio magnificationஉயிர் உருபெருக்கம்
- Radioactive pollutionகதிரியக்க மாசு
-
In an A.P
Which one of the following is false? என ஒரு கூட்டுத் தொடரில் பின்வருவனவற்றுள் எது தவறானது?- form an A.P என்பவை கூட்டுத் தொடரை உருவாக்கும்
- If then எனில்
- If is positive, is also positive'd' மிகை எனில் a வும் மிகை ஆகும்✓
-
The temple for "Kannagi" was constructed by'கண்ணகி' க்கு --- ஆல் கோயில் கட்டப்பட்டது.
- Karikalanகாரிகாலன்
- Senguttuvanசெங்குட்டுவன்✓
- Ugraperuvazhudhiஉக்ரபெருவழுதி
- Nediyonநெடியோன்
-
A water heater is sold by a trader for Rs. 10,502 including GST at 18%. Find the GST amount.வணிகர் ஒருவர் ஒரு தண்ணீர் கொதிகலனை 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து ரூ. 10,502-க்கு விற்றார். தண்ணீர் கொதிகலனின் சரக்கு மற்றும் சேவை வரியைக் காண்க
- Rs. 1,802ரூ. 1,802
- Rs. 1,602ரூ. 1,602✓
- Rs. 1,620ரூ. 1,620
- Rs. 1,820ரூ. 1,820
-
"...... than neermai kunrum thatindhthezhili
thaan nalkaathaaki vitin" - What reduces in the mention above Thirukkural, by Thiruvalluvar?
(.... wealth will waste away except the cloud its stores repay)"...... தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காதாகி விடின்" - என்ற குறலில் எது குன்றும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?- Land plowingஏரின் உழவர்
- Donationதானம்
- Great seaநெடுங்கடல்✓
- Worshipபூசனை
-
Which of the following is incorrectly paired?பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
- 1. World Water Day - 22nd March
- 2. World Environment Day - 22nd April
- 3. Earth Day - 5th June
- 4. World Energy Conservation Day - 14th December
- 1. உலக தண்ணீர் தினம் - மார்ச் 22
- 2. உலக சுற்றுச்சூழல் தினம் - ஏப்ரல் 22
- 3. பூமி தினம் - ஜூன் 5
- 4. உலக ஆற்றல் பாதுகாப்பு தினம் - டிசம்பர் 14
- (2) and (3)(2) மற்றும் (3)✓
- (1) and (3)(1) மற்றும் (3)
- (3) and (4)(3) மற்றும் (4)
- (1) and (4)(1) மற்றும் (4)
-
Which one of the following was proved to be an important association in Socio-Religious Movement in South India?பின்வருவனவற்றில் தென் இந்தியாவில் சமூக மத இயக்கத்தில் ஒரு முக்கிய சங்கமாக நிரூபிக்கப்பட்டது எது?
- Prarthana Samajபிரார்த்தனா சமாஜம்
- Arya Samajஆரிய சமாஜம்
- Theosophical Societyபிரம்மஞான சபை✓
- Brahma Samajபிரம்ம சமாஜம்
-
Which book guided the Poligar confederacy against British which had a maxim
"Pretend submission and Procrastinate surrender before the formidable enemy"?"வலிமையான எதிரியின் முன் அடிபணிதலின் பாசாங்கும் சரணடைதலின் ஒத்திவைப்பு" என்ற பழமொழியினடி ஆங்கிலேயருக்கு எதிரான பாளையக்காரர் கூட்டமைப்புக்கு வழிகாட்டிய நூல்- Mahabharatamமகாபாரதம்
- Ramayanamஇராமாயணம்
- Panchathantramபஞ்சதந்திரம்✓
- Silappathikaramசிலப்பதிகாரம்
-
The Article which is not related to Chief Minister?அரசியலமைப்பின் எந்த விதி ஒரு மாநில முதலமைச்சருடன் தொடர்புடையதல்ல?
- Article 163விதி 163
- Article 165விதி 165✓
- Article 167விதி 167
- Article 164விதி 164
-
Reason and Assertion type :கூற்று மற்றும் காரணம் வகை :
Assertion [A] : Khel Rathna Award - 2024, was also given to Mohammad Shami.
Reason [R] : This award was awarded by Anurag Thakur, Ministry of Youth Affairs and Sports.
கூற்று [A] : 2024 கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கும் வழங்கப்பட்டது.
காரணம் [R] : இந்த விருதினை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர் வழங்கினார்.
- [A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
- Both [A] and [R] are true[A] மற்றும் [R] இரண்டும் சரி
- [A] is true, but [R] is false[A] சரி, ஆனால் [R] தவறு✓
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] சரியே, ஆனால் [R], [A] க்கு சரியான விளக்கம் இல்லை
-
Arrange the following events in the chronological orderகீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக :
- 1. Bharatha Matha Society
- 2. Madras Mahajana Sabha
- 3. Home Rule League
- 4. Madras Dravidian Association
- 1. பாரத மாதா சங்கம்
- 2. சென்னை மகாஜன சபை
- 3. ஹோம் ரூல் இயக்கம்
- 4. சென்னை திராவிட சங்கம்
- (3), (4), (2), (1)(3), (4), (2), (1)
- (2), (1), (4), (3)(2), (1), (4), (3)✓
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
-
The river which has the largest basin among the following in India isபின்வரும் இந்திய நதிகளுள் அதிக ஆற்றுப்படுகையை கொண்டது
- Godavariகோதாவரி✓
- Kaveriகாவேரி
- Mahanadiமகாநதி
- Krishnaகிருஷ்ணா
-
Arrange the following as per the year of establishment in the chronological order :பின்வருவனவற்றை காலவரிசைப்படி முறைப்படுத்துக :
- 1. Sangeet Natak Akademi
- 2. Kalakshetra Foundation
- 3. Lalit Kala Academy
- 4. National School of Drama
- 1. சங்கீத் நாடக அகாடமி
- 2. கலாக்ஷேத்ரா குழுமம்
- 3. லலித் கலா அகாடமி
- 4. நேஷனல் ஸ்கூல் ஆஃப் டிராமா
- (1), (2), (3), (4)(1), (2), (3), (4)
- (2), (3), (4), (1)(2), (3), (4), (1)✓
- (4), (3), (2), (1)(4), (3), (2), (1)
- (2), (4), (3), (1)(2), (4), (3), (1)
-
The second founder of the Maratha Kingdom wasமராட்டிய பேரரசின் இரண்டாவது நிறுவனர்
- Bajiraoபாஜிராவ்
- Balaji Viswanathபாலாஜி பாஜிராவ்✓
- Balaji Bajiraoபாலாஜி விஸ்வநாத்
- Madhavraoமாதவராவ்
-
Thirukkural has got 'Quality of Religious Equity'
- The reason for this remark.'சமய நடுநிலைப் பண்பு' கொண்டது திருக்குறள்
- என்பார் கூற்றுக்கு காரணம்.- (i) Accepted by all religious people as theirs
- (ii) Accepted by both theists and atheists
- (iii) Kural is beyond race, caste, religion, sect.
- (iv) Kural teaches all virtues to Mankind
- (i) எல்லாச் சமயத்தவரும் இது தம் நூல் என்று கூறும் சிறப்புப்பெற்றதால்
- (ii) கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உவந்து ஏற்கும் சிறப்புப்பெற்றதால்
- (iii) இனம், சாதி, சமயம், வகுப்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
- (iv) மனித இனத்திற்கு பொதுவான ஒழுக்கமும் அறிவும் அறிவுறுத்தப்படுவதால்
- (i) is correct(i) மட்டும் சரி
- (ii) is correct(ii) மட்டும் சரி
- (iii) and (iv) are correct(iii) மற்றும் (iv) சரி
- All the above correctஅனைத்தும் சரி✓
-
Which of the following statements are true in respect of laterite soil?சரளைமண் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
- (i) This word is derived from Greek
- (ii) These soils are rich in Iron and Aluminium
- (iii) Poor in nitrogen, potassium and lime
- (i) இந்த வார்த்தையானது கிரேக்க மொழியில் இருந்து வந்தது
- (ii) இதில் இரும்பு மற்றும் அலுமினியம் சத்தி அதிகமாக உள்ளது
- (iii) இதில் நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்பு குறைவாக உள்ளது
- (i) only(i) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
-
Equal Justice and free legal aid to the poor are guaranteed underஏழைகளுக்கு சம நீதி மற்றும் இலவச சட்ட உதவி இதன் மூலம் உத்திரவாதப்படுத்தப்படுகிறது
- Article 39அரசியலமைப்பு விதி 39
- Article 39 Aஅரசியலமைப்பு விதி 39 A✓
- Article 43 Aஅரசியலமைப்பு விதி 43 A
- Article 21அரசியலமைப்பு விதி 21
-
Which of the following is not correct abbreviation?பின்வருவனவற்றில் எது தவறுதலாக பொருத்தப்பட்டுள்ளது?
- 1. RLEGP - Rural Landless Employment Guarantee Programme
- 2. SGSY - Swarnoora Grameen Self Reliance Yojana
- 3. CSRE - Central Scheme for Rural Employment
- 4. NREGA - National Rural Education Guarantee Act
- 1. RLEGP - ஊரக நிலமற்றோருக்கான வேலை உறுதி திட்டம்
- 2. SGSY - சம்பூர்ணா ஊரக சுயசார்பு திட்டம்
- 3. CSRE - மத்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
- 4. NREGA - தேசிய ஊரக கல்வி உறுதித் திட்டம்
- (1) and (3)(1) மற்றும் (3)
- (1) and (2)(1) மற்றும் (2)
- (2) and (4)(2) மற்றும் (4)✓
- (3) and (4)(3) மற்றும் (4)
-
Dakhni literature was patronised by the Qutb Shahi Sultans ofதாக்கினி இலக்கியம் குத்ப் ஷாஹி சுல்தான்களால் ------ ஆல் ஆதரிக்கப்பட்டது
- Golkondaகோல்கொண்டா✓
- Bijapurபிஜாப்பூர்
- Ahmednagarஅகமது நகர்
- Bidarபிடார்
-
Eutrophication leads to the death of fish due toயூட்ரோபிகேஷனினால் மீனின் இறப்புக்கு காரணமாக இருப்பது
- Increasing O₂ contentஆக்சிஜன் அளவு அதிகரிப்பது
- Increasing CO₂ contentகார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிப்பது
- Decreasing Algae contentபாசிகள் எண்ணிக்கை குறைவது
- Decreasing O₂ contentஆக்சிஜன் அளவு குறைவது✓
-
A does 20% less work than B. If A can complete a piece of work in 7½ hours then B can do it inA என்பவர் B என்பவரை விட 20% குறைவாக வேலை பார்க்கிறார். ஒரு வேலையை A 7½ மணி நேரத்தில் முடிப்பாரானால் B எவ்வளவு நேரம் எடுப்பார்?
- 6 hours6 மணி நேரம்✓
- 5½ hours5½ மணி நேரம்
- 6½ hours6½ மணி நேரம்
- 6¾ hours6¾ மணி நேரம்
-
Match the following :பொருத்துக :
(a) Dr. Ambedkar Award 1. S. Jeyaseela Stephen (b) Thanthai Periyar Award 2. U. Balaraman (c) Kamarajar Award 3. Suba. Veera Pandiyan (d) Tamil Thendral Thiru.V.K. Award 4. P. Sanmugam (a) டாக்டர். அம்பேத்கார் விருது 1. எஸ். ஜெயசீலா ஸ்டீபன் (b) தந்தை பெரியார் விருது 2. உ. பலராமன் (c) காமராஜர் விருது 3. சுப. வீர பாண்டியன் (d) தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது 4. பே. சண்முகம் - (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-1 (c)-3 (d)-2(a)-4 (b)-1 (c)-3 (d)-2
- (a)-4 (b)-3 (c)-2 (d)-1(a)-4 (b)-3 (c)-2 (d)-1✓
- (a)-3 (b)-2 (c)-4 (d)-1(a)-3 (b)-2 (c)-4 (d)-1
-
Identify the case which did not deal with the basic structure of the Indian Constitution?இந்திய அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்புடன் தொடர்பில்லாத வழக்கினை கண்டறிக.
- Kesavananda Bharati vs State of Kerala, 1973கேசவானந்த பாரதி எதிர் கேரள மாநிலம், 1973✓
- Minerva Mills vs Union of India, 1980மினர்வா மில்ஸ் எதிர் இந்திய ஒன்றியம், 1980
- A.K. Roy vs Union of India, 1982ஏ.கே. ராய் எதிர் இந்திய ஒன்றியம், 1982
- Golakhnath vs State of Punjab, 1967கோலக்நாத் எதிர் பஞ்சாப் மாநிலம், 1967
-
Who was the Chairman of the first Self Respect Conference in 1929?1929ல் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவர் யார்?
- E.V.R. Periyarஈ.வெ.ரா. பெரியார்
- Sathyamoorthyசத்யமூர்த்தி
- W.P.A. SoundarapandianW.P.A. சௌந்திரப்பாண்டியன்✓
- Ramasamy Rajaஇராமசாமி ராஜா
-
The First Amendment incorporated --- Article in the Constitution of India in 1951.முதல் அரசமைப்பு திருத்தம் - 1951 - மூலம் இந்த சட்ட உறுப்பு சேர்க்கப்பட்டது
- Article 15(4)விதி 15(4)✓
- Article 15(2)விதி 15(2)
- Article 15(3)விதி 15(3)
- Article 15(1)விதி 15(1)
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →