TNPSC Mentors
Previous year questionsIndian History & National MovementWhich one of the following was proved to be an important…

Which one of the following was proved to be an important association in Socio-Religious Movement in South India?பின்வருவனவற்றில் தென் இந்தியாவில் சமூக மத இயக்கத்தில் ஒரு முக்கிய சங்கமாக நிரூபிக்கப்பட்டது எது?

  1. Prarthana Samajபிரார்த்தனா சமாஜம்
  2. Arya Samajஆரிய சமாஜம்
  3. Theosophical Societyபிரம்மஞான சபை ✓
  4. Brahma Samajபிரம்ம சமாஜம்
Correct answerசரியான விடை Theosophical Societyபிரம்மஞான சபை

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) Theosophical Society.சரியான விடை (C) பிரம்மஞான சபை.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்Indian History & National Movement
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்26 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Which book guided the Poligar confederacy against British which had a maxim
    "Pretend submission and Procrastinate surrender before the formidable enemy"?
    "வலிமையான எதிரியின் முன் அடிபணிதலின் பாசாங்கும் சரணடைதலின் ஒத்திவைப்பு" என்ற பழமொழியினடி ஆங்கிலேயருக்கு எதிரான பாளையக்காரர் கூட்டமைப்புக்கு வழிகாட்டிய நூல்
    1. Mahabharatamமகாபாரதம்
    2. Ramayanamஇராமாயணம்
    3. Panchathantramபஞ்சதந்திரம்✓
    4. Silappathikaramசிலப்பதிகாரம்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which strengthened the National Movement?தேசிய இயக்கத்தை வலுப்பெறச் செய்தது எது?
    1. Europeanisationஐய்ரோப்பியமயமாதல்
    2. Marxian theoryமார்க்சிய கொள்கை
    3. Religious faithசமய நம்பிக்கை
    4. Secular ideologyமதச்சார்பற்ற கருத்தியல்✓

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Which of the following statements are true in respect of Dr. Muthulakshmi Reddy?டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியைப் பொருத்தவரை பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
    • 1. She was the first woman in India to get a degree in medicine.
    • 2. She was the first woman Legislator in British India.
    • 3. She was the first female student to be admitted in Maharaja's college.
    • 4. She was the first woman President of the legislative council.
    • 1. இந்தியாவில் மருத்துவத்தில் பட்டம் பெற்ற முதல் பெண் ஆவார்.
    • 2. பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் சட்டமன்ற உறுப்பினராவார்.
    • 3. மகாராஜா கல்லூரியில் சேர்ந்த முதல் பெண் மாணவியாவார்.
    • 4. சட்ட சபையின் முதல் பெண் தலைவராவார்.
    1. 1, 2 and 31, 2 மற்றும் 3
    2. 2, 3 and 42, 3 மற்றும் 4✓
    3. 1, 3 and 41, 3 மற்றும் 4
    4. 1, 2, 3 and 41, 2, 3 மற்றும் 4

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 480 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which one of the following was proved to be an important association in Socio-Religious Movement in South India?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) Theosophical Society.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

Indian History & National Movement — which carries 26 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.இந்திய வரலாறு & தேசிய இயக்கம் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 26.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 479 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 479 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்