Get the TNPSC Mentors appTNPSC Mentors செயலியைப் பெறுங்கள்Practise these questions as timed tests — free on Google Play.இந்த வினாக்களைத் தேர்வாகப் பரிட்சை செய்யுங்கள் — Google Play-இல் இலவசம்.
Assertion [A] : Modern education played an important role in the rise of reform movements.கூற்று [A] : நவீனக் கல்வி சீர்திருத்த இயக்கங்களின் தோற்றத்தில் முக்கியப் பங்கு வகித்தது.
Reason [R] : Western education introduced ideas of liberty, equality and nationalism.
காரணம் [R] : மேற்கத்தியக் கல்வி சுதந்திரம், சமத்துவம் மற்றும் தேசியவாதம் போன்ற கருத்துக்களை அறிமுகப்படுத்தியது.
A[A] is true but [R] is false[A] சரி ஆனால் [R] தவறு
BBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும்✓
C[A] is false, [R] is true[A] தவறு, [R] சரி
DBoth [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, ஆனால் [R] என்பது [A]வின் சரியான விளக்கம் இல்லை
BCorrect answerசரியான விடைBoth [A] and [R] are true, and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும்
What is the correct answer?சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A]வின் சரியான விளக்கமாகும்.
Why is (B) the correct answer?(B) ஏன் சரியான விடை?
The nineteenth-century reform movements were led by men and women schooled in the new English education, and what they drew from it were the ideas of liberty, equality and nationalism that let them question sati, caste disability
பத்தொன்பதாம் நூற்றாண்டு சீர்திருத்த இயக்கங்களை முன்னெடுத்தவர்கள் புதிய ஆங்கிலக் கல்வி பெற்றவர்கள்; சுதந்திரம், சமத்துவம், தேசியவாதம் என அக்கல்வி அளித்த கருத்துகளே உடன்கட்டை ஏறுதல்,
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
The rest of why B is right, step by stepB ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
The same explanation in Tamil, in fullஅதே விளக்கம் முழுமையாகத் தமிழிலும்
This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Other questions TNPSC has asked on thisஇதே பொருளில் கேட்கப்பட்ட மற்ற வினாக்கள்
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Which among the following is not related to the Aligarh Movement? I. Providing modern education to Indian Muslims II. Reform of Muslim society III. Bringing Indian Muslims close to Modernism IV. Awakening of Nationalism among Indian Muslimsகீழ்கண்டவற்றுள் அலிகார் இயக்கத்துடன் தொடர்பில்லாதது எது? I. இந்திய முஸ்லீம்களுக்கு நவீன கல்வி அளித்தல் II. முஸ்லீம் சமூகத்தை சீர்திருத்துவது III. நவீனமயமாக்கலில் இந்திய முஸ்லீம்களை நெருங்கச் செய்தல் IV. இந்திய முஸ்லீம்களுக்கிடையே தேசிய உணர்வையூட்டுதல்
Select False statement : I. English language played an important role in Indian National Movement II. The Social Reformers had played no part in arising the National Movement III. The Policy of 'Drain of Wealth' by British leads to National Movement IV. Lyton's Delhi Darbar and Vernacular Press Act leads to national movementகீழ்கண்டவற்றுள் தவறானவை எவை? I. இந்திய தேசிய இயக்கத்தில் ஆங்கில மொழி பெரும் பங்காற்றியது II. இந்திய தேசியம் வளர சமூக சீர்திருத்த இயக்கங்கள் எந்த பங்களிப்பும் செய்யவில்லை III. பிரிட்டிஷாரின் பொருளாதார சுரண்டல் இந்திய தேசியம் வளர முக்கிய காரணம் IV. லிட்டனின் டெல்லி தர்பாரும், நாட்டு மொழி செய்தித்தாள் சட்டமும் தேசியம் வளர வழிகோலியது
Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
What is the answer to "Assertion [A] : Modern education played an important role in the rise of reform movements. Reason [R] : Western…"?இந்த வினாவின் சரியான விடை என்ன?
The correct answer is (B) Both [A] and [R] are true, and [R] is the correct explanation of [A].சரியான விடை (B).
Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?
It was asked in the TNPSC Group 2 / 2A 2026 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 2 / 2A 2026 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.
Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?
Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?
Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.
See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.