Who started Home Rule Movement in India?இந்தியாவில் தன்னாட்சி இயக்கத்தை ஆரம்பித்தவர் யார்?
- Annie Besantஅன்னிபெசன்ட் ✓
- Sathiya moorthiசத்தியமூர்த்தி
- E.V. Ramasamyஈ.வி. பெரியார்
- K. Kamarajகு. காமராசர்
The correct answer is (A) Annie Besant.சரியான விடை (A) அன்னிபெசன்ட்.
The Home Rule Movement in India was started by Annie Besant (who launched her Home Rule League in September 1916 at Madras); Bal Gangadhar Tilak began a parallel league in April 1916 at Belgaum.
இந்தியாவில் ஹோம் ரூல் இயக்கத்தை அன்னி பெசன்ட் தொடங்கினார் (அவர் 1916 செப்டம்பரில் சென்னையில் தமது ஹோம் ரூல் லீக்கைத் தொடங்கினார்); பால கங்காதர திலகர் 1916 ஏப்ரலில் பெல்காமில் இணையான ஒரு லீக்கைத் தொடங்கினார்.
That is the start of it. Read the rest free — it takes one account.இது தொடக்கம் மட்டுமே. மீதியை இலவசமாகப் படிக்க ஒரு கணக்கு போதும்.
Already have an account? Log in — explanations are free on every question here.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — இங்குள்ள எல்லா வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.
Picked for subject matter, not order — mostly from other exams and other years. Each one with its options and the correct answer marked.பொருள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவை — பெரும்பாலும் வேறு தேர்வுகள், வேறு ஆண்டுகளிலிருந்து.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
Reason [R] : Justice Party feared that Dominion status would give more powers to the Brahmins.
காரணம் [R] : டொமினியன் அந்தஸ்து பிராமணர்களுக்கு அதிக அதிகாரத்தினை வழங்கக்கூடும் என கவலைப்பட்டது.
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 2 / 2A · 2014TNPSC குரூப் 2 / 2A · 2014
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Lord Minto | 1. | Revolutionary |
| (b) | K.R. Cama | 2. | Divide and Rule |
| (c) | Abdul Kalam Azad | 3. | Home Rule League |
| (d) | Common Wheel | 4. | Khilafat Movement |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | மிக்டோ பிரபு | 1. | தீவிரவாதி |
| (b) | கே. ஆர். காமா | 2. | பிரித்தாளும் கொள்கை |
| (c) | அப்துல் கலாம் ஆசாத் | 3. | தன்னாட்சி கழகம் |
| (d) | பொதுசக்கரம் | 4. | கிலாபாத் இயக்கம் |
Asked inகேட்கப்பட்டதுTNPSC Group 1 · 2025TNPSC குரூப் 1 · 2025
| List I | List II | ||
|---|---|---|---|
| (a) | Home Rule Movement | 1. | S. Ambujammal |
| (b) | Kudi Arasu | 2. | Annie Besant |
| (c) | Women's Swadeshi League | 3. | Muthulakshmi Reddy |
| (d) | Abolition of Devadasi system | 4. | E.V. Ramasamy |
| பட்டியல் I | பட்டியல் II | ||
|---|---|---|---|
| (a) | சுயாட்சி இயக்கம் | 1. | S. அம்புஜு அம்மாள் |
| (b) | குடியரசு | 2. | அன்னிபெசன்ட் |
| (c) | பெண்கள் சுதேசி சங்கம் | 3. | முத்துலெட்சுமி ரெட்டி |
| (d) | தேவதாசி முறை ஒழிப்பு | 4. | ஈ.வே. ராமசாமி |
All 503 Indian History & National Movement questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →
A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 502 previous-year questions we hold on Indian History & National Movement, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 502 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →Full-length timed tests that feel like the real exam hall.உண்மையான தேர்வு அறை போன்ற நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வுகள்.
Group 1, 2 & 4 papers, with an explanation for every answer.குரூப் 1, 2 & 4 — ஒவ்வொரு விடைக்கும் விளக்கத்துடன்.
A short test on the latest news every day.தினமும் ஒரு சிறிய தேர்வு.
Videos, infographics and PDFs picked by our team.எங்கள் குழு தேர்ந்தெடுத்த Videos, Infographics, PDFs.
TNPSC Mentors