Group 1 · 2024குரூப் 1 · 2024
TNPSC Group 1 2024 — question paper with answers — page 2 of 8TNPSC குரூப் 1 2024 — வினாத்தாளும் விடைகளும் — page 2 of 8
All 195 questions from the TNPSC Group 1 2024 paper we hold, in Tamil and English, each with its correct answer marked. Open any question for the full explanation.எங்களிடம் உள்ள TNPSC குரூப் 1 2024 வினாத்தாளின் 195 வினாக்களும், தமிழிலும் ஆங்கிலத்திலும், சரியான விடை குறிக்கப்பட்டு. முழு விளக்கத்துக்கு எந்த வினாவையும் திறங்க.
- 195questionsவினாக்கள்
- 2024exam yearதேர்வு ஆண்டு
-
Who called the Directive Principles of state policy as "a manifesto of aims and aspirations"?அரசு நெறிமுறைக் கொள்கைகளை "நோக்கங்கள் மற்றும் விழைவுகளின் அறிக்கை" என அழைத்தவர் யார்?
- K.C. Wheareகே.சி. வேயர்✓
- T.T. Krishnamachariடி.டி. கிருஷ்ணமாசாரி
- Sir Ivor Jenningsசர் ஐவர் ஜென்னிங்ஸ்
- B.R. Ambedkarபி.ஆர். அம்பேத்கர்
-
Choose the right match among the following :கீழ்கண்டவற்றுள் சரியான பொருத்தத்தை தேர்வு செய் :
- 1. Mars - Mangalyan
- 2. Pinatubo - Volcano in Japan
- 3. Crust - Inner layer
- 4. Ganymede - Saturn's moon
- 1. செவ்வாய் - மங்கல்யான்
- 2. பினாடுபோ - ஜப்பானின் எரிமலை
- 3. கிரஸ்டு - உள் அடுக்கு
- 4. கேனிமீடு - சனியின் நிலவு
- (1) alone is correct(1) மட்டும் சரியானது✓
- (1) and (2) are correct(1) மற்றும் (2) சரியானவை
- (1), (2) and (3) are correct(1), (2) மற்றும் (3) சரியானவை
- All are correctஅனைத்தும் சரி
-
What are the things "Being with Kings, Discerning unspoken thoughts, knowing the audience", stated in these Chapters by Thiruvalluvar?"மன்னரைச் சேர்ந்தொழுகுதல், குறிப்பறிதல், அவையறிதல்" ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் உணர்த்துவன யாவை?
- 1. About Minister's behaviour
- 2. Minister's advised to King
- 3. How a king should treat another King
- 4. Related Psychology Ideas
- 1. அமைச்சரின் நடத்தை பற்றியது
- 2. அமைச்சர் மன்னனுக்கு ஆலோசனை வழங்குவது
- 3. மன்னன் பிற மன்னர்களோடு நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியது
- 4. உளவியல் கருத்துக்கள் நிறைந்தது
- (1) and (3) only(1) மற்றும் (3) மட்டும்
- (2) and (4) only(2) மற்றும் (4) மட்டும்
- (3) only(3) மட்டும்
- (1), (2) and (4) only(1), (2) மற்றும் (4) மட்டும்✓
-
Which of the following is not correctly matched?பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
- Dadabhai Naoroji - East India Associationதாதாபாய் நௌரோஜி - கிழக்கு இந்திய சங்கம்
- Savitri Bai Phule - Servants of India Societyசாவித்ரி பாய் பூலே - இந்தியாவின் ஊழியர் சங்கம்✓
- Surendranath Banerjee - Indian Associationசுரேந்திர நாத் பானர்ஜி - இந்திய சங்கம்
- A.O. Hume - Indian National Congressஏ.ஒ. ஹியூம் - இந்திய தேசிய காங்கிரஸ்
-
Match the following Titles of the Kings:மன்னர்களின் பட்டங்களைப் பொருத்துக :
(a) Pandiyar 1. Aadhavan (b) Cherar 2. Thithiyan (c) Chola 3. Chezhiyan (d) Aai 4. Sembian (a) பாண்டியர் 1. ஆதவன் (b) சேரர் 2. திதியன் (c) சோழர் 3. செழியன் (d) ஆய் 4. செம்பியன் - (a)-3 (b)-4 (c)-2 (d)-1(a)-3 (b)-4 (c)-2 (d)-1
- (a)-3 (b)-1 (c)-4 (d)-2(a)-3 (b)-1 (c)-4 (d)-2✓
- (a)-3 (b)-2 (c)-1 (d)-4(a)-3 (b)-2 (c)-1 (d)-4
- (a)-4 (b)-3 (c)-1 (d)-2(a)-4 (b)-3 (c)-1 (d)-2
-
Which is also called as Triptane?எது டிரிப்டேன் எனவும் அழைக்கப்படுகிறது?
- 2, 4, 6 - Trimethyl Benzene2, 4, 6 - டிரைமெத்தில் பென்சீன்
- 2, 2, 4 - Trimethyl Pentane2, 2, 4 - டிரைமெத்தில் பென்டேன்
- 2, 2, 3 - Trimethyl Butane2, 2, 3 - டிரைமெத்தில் பியுட்டேன்✓
- 1, 2, 3 - Trimethyl Butane1, 2, 3 - டிரைமெத்தில் பியுட்டேன்
-
Assertion [A] : Organic farming is becoming increasingly popular as if protects the environment.கூற்று [A] : கரிம வேளாண்மையில் சூழல் பாதுகாக்கப்படுவதால், பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகிறது.
Reason [R] : Organic farming based agricultural system that uses ecologically based pest controls and biological fertilisers derived from animal waste and nitrogen fixing cover crops.
காரணம் [R] : சுற்றுக்கூல் அடிப்படையிலான பூச்சி கட்டுப்பாடுகள் மற்றும் விலங்குகள் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பயிர்களில் இருந்து பெறப்பட்ட உயிரியல் உரங்களைப் பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை அடிப்படையிலான விவசாய முறை.
- [A] is true but [R] is false[A] உண்மை, ஆனால் [R] தவறானது
- Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்✓
- [A] is false, [R] is true[A] தவறானது, [R] உண்மை
- Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை தான், ஆனால் [A] என்பதற்கு [R] சரியான விளக்கம் இல்லை
-
Some of the indices launched by NITI Aayog areNITI ஆயோக் அறிமுகப்படுத்திய சில குறியீடுகள் அவை
- (i) Composite Water Management Index
- (ii) School Education Quality Index
- (iii) Urban Development Index
- (i) கூட்டு நீர் மேலாண்மை குறியீடு
- (ii) பள்ளி கல்வி தர குறியீடு
- (iii) நகர்புற வளர்ச்சி குறியீடு
- (i) only(i) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்✓
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்
-
The article that states the role of scientific temper isஅறிவியல் மனநிலை (scientific temper) பற்றி கூறும் சட்டப்பிரிவு
- Article 35 Aசட்டப்பிரிவு 35 A
- Article 51 Aசட்டப்பிரிவு 51 A✓
- Article 32சட்டப்பிரிவு 32
- Article 14 Aசட்டப்பிரிவு 14 A
-
According to Valluvar which one is compared to hand of one whose garment is loosened?உடுக்கை இழந்தவன் கையேபோலே என்பதற்கு வள்ளுவர் எதனை ஒப்பிடுகிறார்?
- Friendshipநட்பு✓
- Basenessகயமை
- Renownபுகழ்
- Evil friendshipதீ நட்பு
-
Under Chief Minister's Girl Child Protection Scheme an annual incentive of Rs. ---- is given to the girl child every year from the 6th Year of deposit in order to meet education expenses, the value isமுதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்விச் செலவுகளை ஈடுசெய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைக்கு வைப்புத் தொகையின் 6வது ஆண்டு முதல் வழங்கப்படும் வருடாந்திர ஊக்கத்தொகையின் மதிப்பு
- Rs. 1,000/-ரூ. 1,000/-
- Rs. 1,200/-ரூ. 1,200/-
- Rs. 1,800/-ரூ. 1,800/-✓
- Rs. 2,000/-ரூ. 2,000/-
-
Consider the following statements and related to Janani Sureksha Yojana choose the correct answer.ஜனனி சுரஷா யோஜனா தொடர்புடைய வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
- 1. The Scheme was introduced to reduce Maternal Mortality and Infant Mortality Rate
- 2. It is 100% centrally sponsored
- 3. It is 100% state sponsored
- 1. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம்
- 2. 100 சதவீத மத்திய அரசால் நிதியுதவி
- 3. 100 சதவீத மாநில அரசால் நிதியுதவி
- (1) and (2)(1) மற்றும் (2)✓
- (1) and (3)(1) மற்றும் (3)
- (2) and (3)(2) மற்றும் (3)
- (3) only(3) மட்டும்
-
Which of the following statements are true about S. Ambujammal?S. அம்புஜம்மாள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
- (i) She joined the Non Cooperation Movement in 1920
- (ii) She was nominated to the Madras Legislative Council in 1926
- (iii) She formed the Women's Swadeshi League in Madras.
- (i) இவர் 1920-ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்
- (ii) இவர் 1926-ல் சென்னை சட்டசபை கவுன்சிலுக்கு நியமனம் செய்யப்பட்டார்
- (iii) இவர் சென்னையில் பெண்கள் சுதேசி இயக்கத்தை உருவாக்கினார்.
- (i) only(i) மட்டும்
- (i) and (iii) only(i) மற்றும் (iii) மட்டும்✓
- (i) and (ii) only(i) மற்றும் (ii) மட்டும்
- (ii) and (iii) only(ii) மற்றும் (iii) மட்டும்
-
Read the following passage and answer which event or movement is mentioned here :
"It left a profound impact on the political history of India. From a political angle the measure accentuated Hindu-Muslim differences in the region. By giving Muslims a separate territorial identity and a communal electorate the British government in a subtle manner tried to neutralise the possibility of major Muslim participation in the 'Indian National Congress'".கீழ்வரும் பந்தியைப் படித்து எந்த நிகழ்வு அல்லது இயக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது என்று பதில் தரவும்.
"இது இந்திய அரசியல் வரலாற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு அரசியல் கோணத்தில் இந்த நடவடிக்கை அப்பகுதியில் இந்து - முஸ்லீம் வேறுபாடுகளை வலியுறுத்தியது. முஸ்லீம்களுக்கு ஒரு பிரத்திய அடையாளத்தையும் வகுப்புவாரி வாக்காளர்களையும் வழங்குவதன் மூலம் பிரிட்டிஷ் அரசாங்கம் நுட்பமான முறையில் இந்திய தேசிய காங்கிரஸில் முஸ்லீம் பங்கேற்பின் சாத்தியத்தை முறியடிக்க முயற்சித்தது".- Partition of Bengalவங்காளப்பிரிவினை✓
- Non Co-operation Movementஒத்துழையாமை இயக்கம்
- Partition of Indiaஇந்தியப் பிரிவினை
- Poona Pactபூனா ஒப்பந்தம்
-
The motto 'One Tax, One Market, One Nation' is associated with'ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு' என்ற பொன்மொழி எதனுடன் தொடர்புடையது
- Central taxமத்திய வரி
- Corporate taxநிறுவன வரி
- Goods and Services Tax (GST)சரக்கு மற்றும் சேவை வரி (GST)✓
- State taxமாநில வரி
-
Find out whose statement is this?
Like a bird that flies to a tree bearing fruit, I went to the broad palace of Karikal's court.யாருடைய சொற்றொடா என்பதைச் சரியாக அறிந்திடுக.
"பழங்களை அதிகம் கொண்டுள்ள மரங்களைச் சுற்றிலும் பறவைகள் பறந்து வருவது போல நான் மிகவும் பெரிய காரிகாலனின் அரண்மனை அவைக்குச் சென்றேன்"- Kapilarகபிலர்
- Mudathamakanniyarமுடத்தாமக்கண்ணியார்✓
- Nedumkilliyarநெடுங்கிள்ளியார்
- Alawantharஆலவந்தார்
-
The power of Judicial Review relates toநீதிப்புணராய்வு அதிகாரம் இதனுடன் தொடர்புடையதாகும்
- Advising the President on Constitutional mattersஅரசியலமைப்பு சார்ந்த விவகாரங்களில் குடியரசுத் தலைவருக்கு அறிவுரை வழங்குதல்
- Declaring laws of Parliament unconstitutional that are against Constitutionஅரசியலமைப்பிற்கு எதிரான நாடாளுமன்ற சட்டங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை என அறிவித்தல்✓
- Reviewing the organisation of Judiciaryநீதி துறையின் அமைப்பினை சீராய்வு செய்தல்
- Preparing law to preserve the rule of lawசட்டத்தின் ஆட்சியை பாதுகாக்கும் சட்டங்களை கொண்டு வருதல்
-
Which one of the following statements is/are correct regarding the Arikamedu excavation?அரிக்கமேடு தொல்லியல் ஆய்வுகளின் கூற்றுகளில் கீழ்கண்டவைகளில் சரியானது எது?
- 1. Arikamedu found at Tanjavur
- 2. It was a port under the Cholas
- 3. It has a trade relation with Rome
- 4. The Arikamedu Fort has close trading contact with Kaveripattanam, Alagankulam and Musiri
- 1. அரிக்கமேடு தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
- 2. இது ஒரு சோழர்களின் துறைமுகம்
- 3. இத்துறைமுகம் ரோம் நாட்டுடன் வாணிப உறவு கொண்டிருந்தது
- 4. அரிக்கமேடு துறைமுகம் காவேரிப்பட்டணம், அழகன்குளம் மற்றும் முசிறி துறைமுகங்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு கொண்டிருந்தது
- (1), (2) are correct (3), (4) are incorrect(1), (2) சரியானது (3), (4) தவறானது
- (1), (2), (3) are correct (4) is incorrect(1), (2), (3) சரியானது (4) தவறானது
- (2), (3), (4) are correct (1) is incorrect(2), (3), (4) சரியானது (1) மட்டும் தவறானது✓
- (1), (3), (4) are correct (2) is incorrect(1), (3), (4) சரியானது (2) மட்டும் தவறானது
-
Choose the correct one which is not included in Human Development Index estimate.மனித வளர்ச்சி குறியீட்டு மதிப்பீட்டில் சேர்க்கப்படாத சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
- Life expectancyஆயுள் எதிர்பார்ப்பு
- Educationகல்வி
- Per capita incomeதனிநபர் வருமானம்
- Birth rateபிறப்பு வீதம்✓
-
The principle of transformer isமின்மாற்றியின் தத்துவம் ஆனது
- Self inductionதன் மின்தூண்டல்
- Mutual inductionபரிமாற்று மின்தூண்டல்✓
- Lenz lawலென்ஸ் விதி
- Fleming's Right hand Ruleஃபிளேமிங் வலது கை விதி
-
Consider the following statements, choose the correct answer :கீழ்கண்ட வாக்கியங்களை கருது, சரியான விடையை தேர்ந்தெடுக :
- (i) G20's Constitution is a Formal Document
- (ii) G20's Governance is based on the principles of Consensus
- (iii) G20 Inclusivity and Representation is the basis of the Presidency
- (iv) G20 Respect for unity; rather than sovereignty
- (i) G20 - நாடுகளின் அரசியலமைப்பானது ஓர் முறையான ஆவணமாகும்
- (ii) G20 - நாடுகளின் நிருவாகமானது ஒருமித்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது
- (iii) G20 - இணைக்கம் என்ற கோட்பாடானது உள்ளடக்கியிருப்பதும், பிரதிநிதித்துவம் அதன் தலைமைக்கான அடிப்படையாகும்
- (iv) G20 - ஒற்றுமைக்கே மரியாதை, இறையாண்மைக்கு அல்ல
- (i) only correct(iv) மட்டும் சரியானது
- (ii) and (iii) only correct(ii) மற்றும் (iii) மட்டும் சரியானது
- (i) and (ii) only correct(i) மற்றும் (ii) மட்டும் சரியானது
- (iii) only correct(iii) மட்டும் சரியானது✓
-
In a class of 35 students Kamal is placed seventh from the bottom whereas Suresh is placed ninth from the top. Ramesh is placed exactly in between the two. What is Kamal's position from Ramesh?ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ளனர். கீழிலிருந்து கணக்கிடும்போது கமல் என்பவர் ஏழாவது இடத்தில் உள்ளனர். மேல் இருந்து கணக்கிடும் போது சுரேஷ் என்பவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளனர். ரமேஷ் என்பவர் இவ்விருவருக்கும் இடையில் உள்ளனர். ரமேஷ் உடன் ஒப்பிடும் போது கமல் எந்த இடத்தில் உள்ளனர்?
- 99
- 1010✓
- 1111
- 1313
-
If A = Z = 1, B = Y = 2, C = X = 3, .... etc.
Which one is wrong?A = Z = 1, B = Y = 2, C = X = 3, ..... etc.
எனில் எது தவறானது?- M = NM = N
- M + N = L + O + A + ZM + N = L + O + A + Z
- A + B + C = X + Y + ZA + B + C = X + Y + Z
- E, G, J are prime numbersE, G, J என்பவை பகா எண்கள்✓
-
The term "Operation Flood" is related to which of the following products?"வெள்ள நடவடிக்கை" என்ற சொல்லானது எதனுடன் தொடர்புடையது?
- Milk Productionபால் உற்பத்தி✓
- Fish Productionமீன் உற்பத்தி
- Apicultureதேனீ வளர்ப்பு
- Alga cultureஆல்கா வளர்ப்பு
-
If a = 2² × 3³
b = 3² × 5³
c = 5² × 2³ then find the value of
HCF(a², b³) + HCF(b², c³) + HCF(c², a³)a = 2² × 3³
b = 3² × 5³
c = 5² × 2³ எனில் மீ.பொ.வ. (a², b³) + மீ.பொ.வ (b², c³) + மீ.பொ.வ (c², a³) ன் மதிப்பு காண்க- 3⁶ + 2⁶ + 5⁶3⁶ + 2⁶ + 5⁶✓
- 3⁹ + 2⁹ + 5⁹3⁹ + 2⁹ + 5⁹
- 2³ + 3⁶ + 5⁹2³ + 3⁶ + 5⁹
- 5³ + 3⁶ + 2⁹5³ + 3⁶ + 2⁹
Every explanation, free with an accountஒவ்வொரு விளக்கமும், இலவசக் கணக்கில்
The answers on this page are free to read. The reasoning behind them is in the app — a full explanation on every previous-year question, in Tamil and English, with why each wrong option is wrong. The same account turns these papers into timed mock tests. No card needed.இந்தப் பக்கத்தின் விடைகள் இலவசம். அவற்றின் காரணங்கள் App-ல் உள்ளன — ஒவ்வொரு முந்தைய ஆண்டு வினாவுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம், தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். அதே கணக்கில் இந்த வினாத்தாள்களை நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம். Card தேவையில்லை.
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →