TNPSC Mentors
Previous year questionsGeneral ScienceWhich is also called as Triptane?

Which is also called as Triptane?எது டிரிப்டேன் எனவும் அழைக்கப்படுகிறது?

  1. 2, 4, 6 - Trimethyl Benzene2, 4, 6 - டிரைமெத்தில் பென்சீன்
  2. 2, 2, 4 - Trimethyl Pentane2, 2, 4 - டிரைமெத்தில் பென்டேன்
  3. 2, 2, 3 - Trimethyl Butane2, 2, 3 - டிரைமெத்தில் பியுட்டேன் ✓
  4. 1, 2, 3 - Trimethyl Butane1, 2, 3 - டிரைமெத்தில் பியுட்டேன்
Correct answerசரியான விடை 2, 2, 3 - Trimethyl Butane2, 2, 3 - டிரைமெத்தில் பியுட்டேன்

What is the correct answer?சரியான விடை என்ன?

The correct answer is (C) 2, 2, 3 - Trimethyl Butane.சரியான விடை (C) 2, 2, 3 - டிரைமெத்தில் பியுட்டேன்.

Why is (C) the correct answer?(C) ஏன் சரியான விடை?

Why is C the answer? Sign in free to read the full explanation.C ஏன் சரியான விடை? முழு விளக்கத்தைப் படிக்க இலவசமாக உள்நுழையுங்க.

  • Why C is right, explained step by stepC ஏன் சரி என்பதற்கான முழு விளக்கம்
  • Why each of the other 3 options is wrongமற்ற 3 விடைகள் ஏன் தவறு என்பதும்
  • The same explanation in Tamilஅதே விளக்கம் தமிழிலும்
  • This question as part of a timed mock testஇந்த வினா உள்ளிட்ட நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வு
Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க

Already have an account? Log in — explanations are free on every previous-year question.ஏற்கனவே கணக்கு உள்ளதா? உள்நுழையுங்க — எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் விளக்கம் இலவசம்.

About this questionஇந்த வினா பற்றி

Examதேர்வுTNPSC Group 1
Year askedகேட்கப்பட்ட ஆண்டு2024
Subjectபாடம்General Science
Difficultyகடினத்தன்மைeasy
Languagesமொழிகள்Tamil & English
Weight in Group 1 2026 prelimsகுரூப் 1 2026 மதிப்பெண்13 of 200 questions

More questions from TNPSC Group 1 2024இதே வினாத்தாளில் மேலும் வினாக்கள்

Each one with its options and the correct answer marked, the same as above.ஒவ்வொன்றும் விடைத் தேர்வுகளுடன், சரியான விடை குறிக்கப்பட்டு.

  • Assertion [A] : Organic farming is becoming increasingly popular as if protects the environment.கூற்று [A] : கரிம வேளாண்மையில் சூழல் பாதுகாக்கப்படுவதால், பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகிறது.

    Reason [R] : Organic farming based agricultural system that uses ecologically based pest controls and biological fertilisers derived from animal waste and nitrogen fixing cover crops.

    காரணம் [R] : சுற்றுக்கூல் அடிப்படையிலான பூச்சி கட்டுப்பாடுகள் மற்றும் விலங்குகள் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பயிர்களில் இருந்து பெறப்பட்ட உயிரியல் உரங்களைப் பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை அடிப்படையிலான விவசாய முறை.

    1. [A] is true but [R] is false[A] உண்மை, ஆனால் [R] தவறானது
    2. Both [A] and [R] are true; and [R] is the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்✓
    3. [A] is false, [R] is true[A] தவறானது, [R] உண்மை
    4. Both [A] and [R] are true, but [R] is not the correct explanation of [A][A] மற்றும் [R] இரண்டும் உண்மை தான், ஆனால் [A] என்பதற்கு [R] சரியான விளக்கம் இல்லை

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • In vaccum all objects fall withஎல்லா பொருள்களும் வெற்றிடத்தில் விழும் போது
    1. same acceleration and heavy bodies reach ground firstமுடுக்கம் ஒரே அளவாகவும், நிறை மிகுந்த பொருட்கள் தரையை முதலில் தொடும்
    2. same acceleration and reach the ground at the same timeமுடுக்கம் ஒரே அளவாகவும், எல்லா பொருட்களும் ஒரே நேரத்தில் தரையை தொடும்✓
    3. different acceleration and reach the ground at the same timeமுடுக்கம் வெவ்வேறாகவும், வெவ்வேறு நேரத்தில் தரையை தொடும்
    4. different acceleration and heavy bodies reach ground firstமுடுக்கம் வெவ்வேறாகவும், நிறை மிகுந்த பொருட்கள் முதலில் தரையை தொடும்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

  • Raman effect is scattering byஇராமன் விளைவு எவ்வகை ஒளிச்சிதறல்
    1. Pure Solidsதூய்மையான திட்டபொருட்களில் நிகழும் ஒளிச்சிதறல்
    2. Pure Liquidsதூய்மையான திரவங்களில் நிகழும் ஒளிச்சிதறல்✓
    3. Pure Gasesதூய்மையான வாயுக்களில் நிகழும் ஒளிச்சிதறல்
    4. Impure Gasesதூய்மையற்ற வாயுக்களில் நிகழும் ஒளிச்சிதறல்

    See the full explanationமுழு விளக்கத்தைப் பாருங்க →

All 114 General Science questionsஇந்தப் பிரிவின் அனைத்து வினாக்களும் →

Frequently asked questionsஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

What is the answer to "Which is also called as Triptane?"?இந்த வினாவின் சரியான விடை என்ன?

The correct answer is (C) 2, 2, 3 - Trimethyl Butane.சரியான விடை (C).

Which exam was this question asked in?இந்த வினா எந்தத் தேர்வில் கேட்கப்பட்டது?

It was asked in the TNPSC Group 1 2024 paper. Every question from that paper is on this site, with its answer.TNPSC Group 1 2024 வினாத்தாளில். அந்த வினாத்தாளின் ஒவ்வொரு வினாவும் விடையுடன் இங்கே உள்ளது.

Which subject does this question belong to?இந்த வினா எந்தப் பாடத்தைச் சேர்ந்தது?

General Science — which carries 13 of the 200 questions in the TNPSC Group 1 2026 preliminary paper.பொது அறிவியல் — குரூப் 1 2026 முதல்நிலைத் தேர்வின் 200 வினாக்களில் 13.

Where can I see why this answer is correct?இந்த விடை ஏன் சரி என்று எங்கே பார்ப்பது?

Create a free TNPSC Mentors account. The full explanation then shows on this question and on every other previous-year question, in Tamil and English, including why each wrong option is wrong.இலவச TNPSC Mentors கணக்கு தொடங்குங்க. அதன் பிறகு இந்த வினாவுக்கும் மற்ற எல்லா முந்தைய ஆண்டு வினாக்களுக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் முழு விளக்கம் தெரியும்.

See why — then try thirty moreஏன் என்று பாருங்க — பிறகு இன்னும் முப்பது

A free account opens the full explanation for this question in Tamil and English, including why each wrong option is wrong. It also unlocks the other 113 previous-year questions we hold on General Science, as a timed test in the 2026 Group 1 pattern.இலவசக் கணக்கு இந்த வினாவின் முழு விளக்கத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் திறக்கும் — தவறான விடைகள் ஏன் தவறு என்பதுடன். இதே பிரிவில் உள்ள மற்ற 113 வினாக்களையும் நேரக் கட்டுப்பாட்டுத் தேர்வாக எழுதலாம்.

Create a free accountஇலவசக் கணக்கு தொடங்குங்க →

Everything else is in the appமற்ற அனைத்தும் App-ல் உள்ளது

Unlock all explanations — freeஎல்லா விளக்கங்களும் — இலவசம்